Tamil Cinema News Live : - Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்
Oct 01, 2024, 10:08 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
- ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல் ஈட்டிய லப்பர் பந்து, தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் படம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ
- Alia Bhatt: நடிகை ஆலியா பட் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பியதாகவும், இயக்குநர் ராஜமௌலி கொடுத்த அறிவுரையால் தற்போது ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- தளபதி 69 படத்தில் அனிமல் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் சூர்யாவின் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
- Emergency: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவேண்டும் என்பதால், தணிக்கை குழுவின் முடிவிற்கு நீண்ட இழுபறிக்குப் பின் கட்டுப்பட்டுள்ளார் நடிகையும் இப்படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத்.
- Top cooku Dupe Cooku: சன் டிவியின் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி வெற்றிகரமான முடிந்த நிலையில், அதன் அடுத்த சீசன் குறித்து சூசகமான பதிலை அளித்துள்ளார் வெங்கடேஷ் பட். இந்த பதிலால் பல வதந்திகள் உலா வந்த வண்ணமே உள்ளன.
- கோவிந்தாவின் முழங்காலுக்கு இரண்டு இன்ச் கீழே காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தற்போது 8 முதல் 10 தையல்கள் அவருக்கு போடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்த இன்னும் இரண்டு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
- Rajnikanth: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறைத்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்திற்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் தெளிவாக கூறியுள்ளது.
- Nivin Pauly: சினிமாவில் வாய்ப்பு வழக்குவதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிவின் பாலியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- Rajnikanth: நடிகர் ரஜினி காந்த் இளைஞர் மாதிரி தான். அவர் இளைஞரே அல்ல. இயக்குநர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு படம் எடுக்க வேண்டும் எனக் கூறிய பத்திரிகையாளர் அந்தணன், இயக்குநர் ஒருவராலே ரஜினிக்கு உடல்நலம் பாதித்தது எனக் கூறி அதிர்ச்சியூட்டிள்ளார்.
- Rajnikanth: உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது கண் விழித்து, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- Paal Dappa:பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த போது பாடலாசிரியர் பால் டப்பா வரவில்லை. அதற்கான காரணம் குறித்து பின்னால் தான் தெரிந்து கொண்டேன். அவரை கௌரவப்படுத்த எண்ணினே தவிற அவரை குறைத்து மதிப்பிடவில்லை என பிரதர் படத்தின் இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.
- நடிகர் ஜெயம் ரவியுடனான வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தை முறத்ததாக உலா வரும் தகவலுக்கு பிரபல பாடகியும், ஹீலிங் தெரபிஸ்டுமா கெனிஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
Vanitha Marriage: நடிகை வனிதா விஜயகுமார், நடன மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
- TTF Vasan: டிடிஎஃப் வாசன் தான் எங்களின் சூப்பர் ஸ்டார். ஆனால், அவரை நாங்கள் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்குகிறோம் என அப்படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 31 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
The GOAT OTT Release: ‘தி கோட்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
Karthigai Deepam: “தீபா இருக்கும் இடமே தெரியல, அப்படி இருக்கும் போது ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்க, தீபா வந்துடுவா என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சொல்கிறாள்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!
Rajinikanth: இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். - ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்?
ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் கொரட்டாலா சிவாவின் தேவாரா: பாகம் 1, நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என பார்க்கலாம்.
Vadivukkarasi: பசையைஎன்னுடைய காதில் வைத்து, காதை மடக்கி, பஞ்சர் ஒட்டுவதற்கு ஒட்டப்படும் சொல்யூஷனை வைத்து அதில் ஒட்டினார். அதில் காது அப்படியே மூடிக்கொண்டது. அதை சுற்றி பாம்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. - வடிவுக்கரசி!
Singappenne Serial: ஆனந்திக்கு லோன் பணம் வாங்கி கொடுத்த விஷயம் மகேஷின் தந்தையான தில்லைக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவருக்கு கோபம் வந்தது. அத்துடன் மித்ரா தான் அதை போட்டு கொடுத்து இருப்பார் போல.
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய போட்டியாளர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
Dushara Vijayan: நடிகர்கள் தனுஷ் மற்றும் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பற்றி, துஷாரா விஜயன் சமீபத்தில் மனம் திறந்து பேசினார்.
- James Vasanthan: கோலிவுட்டில், நடிகர், இயக்குநர், கதை ஆசிரியர், இசையமப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்திரன் போன்ற நபர் அதிக புகழ் வெளிச்சத்திற்கு வரமாலே போயுள்ளார். அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
Rajinikanth: ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. - ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார்?
Snehan: பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா தான் கர்ப்பமாக இருப்பதாக ஆனந்த கண்ணீரோடு தெரிவித்து உள்ளார்.
- Actor Rajinikanth: உங்கள் தலைவர் நலமுட இருக்கிறார் என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.