விஜய்

<p>Ghilli Trisha: கில்லி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் த்ரிஷா நடித்த தனலெட்சுமி கதாபாத்திரம். தெலுங்கில் பூமிகா நடித்த கதாபாத்திரம் என்றாலும், அதை விட 100 மடங்கு தனித்துவமாக செய்திருப்பார் த்ரிஷா. இன்னும் சொல்ல வேண்டுமானால், த்ரிஷாவின் கதாபாத்திரத்தை சுற்றி தான் மொத்த கதையும் நகரும் என்பதால், தனலெட்சுமி கதாபாத்திரம், கில்லிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.&nbsp;</p>

Vijay Ghilli Trisha: ‘அண்ணன்கள் கொலையாகிக் கொண்டிருக்க.. கொண்டாடிக் கொண்டிருந்த தனலெட்சுமி’ சர்சையில் த்ரிஷா!

Apr 21, 2024 10:22 AM

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பற்றி பேட்டி!

Radhika Sarathkumar: ‘விஜயகாந்த் பையன்.. என் பையன் மாதிரி தான்’ ராதிகா சரத்குமார் உருக்கமான பேட்டி!

Mar 25, 2024 09:24 AM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்