சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
ஐபிஎல் 2025: இடைவிடாத மழை.. ஒரு பந்து கூட வீசாமல் வாஷ் அவுட்டான ஆர்சிபி - கொல்கத்தா மேட்ச்! புள்ளிப்பட்டியல் நிலவரம்
இடைவிடாது மழை பெய்த நிலையில் குறுகிய ஓவர் போட்டி நடத்துவதற்கான நேரமும் கடந்த நிலையில் ஒரு பந்து கூட வீசாமல் ஆர்சிபி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி வாஷ் அவுட் ஆகியுள்ளது. போட்டி நடக்காவிட்டாலும் புள்ளிபாட்டியலில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை பார்க்கலாம்.
- இன்று கேகேஆரை சந்திக்கிறது.. இந்த மேட்ச்சில் ஜெயித்தால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முதல் டீமாக தகுதி பெற ஆர்சிபிக்கு வாய்ப்பு
- ஐபிஎல் 2025: தோனியின் சிக்ஸ்ர் பினிஷ்.. சிஎஸ்கேவுக்கு மூன்றாவது வெற்றி.. சிக்கலில் மாட்டிக்கொண்ட கொல்கத்தா
- ஐபிஎல் 2025: விக்கெட்டுகள் அள்ளிய நூர் அகமது.. ரஹானே, ரசல் அதிரடியால் கொல்கத்தா ரன் குவிப்பு! சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு
- ஐபிஎல் 2025: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா.. பழிதீர்க்க தயாராக இருக்கும் சிஎஸ்கே! ஜெயிக்கப்போவது யார்?