HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Jayam Ravi: ஜெயம் ரவி விவாகரத்து: - “பிரபலங்கள் தங்களைப் பற்றிய உண்மையான விஷயங்களை பேட்டியில் பகிர்வதில்லை. உண்மையில் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியான பக்கத்தை மட்டுமே நேர்காணல்களில் காண்பிக்கிறார்கள்.”
Manasilayo Song: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடல் AI தொழில்நுட்பம் மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில் உருவாகியுள்ளது.
Singer Suchitra: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இது குறித்து பாடகி சுசித்ரா முன்பே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
Jayam Ravi: இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அவர், இப்படி நாம் வாழ்வதற்கு ஆர்த்தியை விவாகரத்தே செய்து கொண்டு வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். - விவாகரத்து காரணம்?
Director Ameer: சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருவதாக நடிகரும் இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார்.
Singapenne Serial: இன்னொருபக்கம் அன்பு பொய் சொல்லிவிட்டு ஆனந்தியின் வீட்டிற்குச் சென்றதை கண்டித்து அடித்தார். மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் அவரது அம்மா, எதுவும் நடக்காதது போல, போனில் பேசினார். -கயல் சீரியலில் இன்று!
Marumagal Serial: பத்திரிக்கை செலவும் அதிகமானதை வைத்து பிரச்சினை செய்தால், தான் மீண்டும் கோபப்படுவேன் என்று நினைத்து மொத்த பழியையும் அப்பாவின் மீது பிரபு போடுவதை ஆதிரை கண்டுபிடித்து விட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!
Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட் குறித்தும், அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கு என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் பேட்டியளித்துள்ளார்.