சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
உதயமானது ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ கட்சி.. தேர்தலை குறி வைக்கும் ஜெகநாத் மிஸ்ரா!
‘எங்களின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைப்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு முடிவெடுத்து நல்ல அறிவிப்பு வெளியிடுவோம். மேலும் 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயம் செய்கின்ற வாக்கு சதவீதங்களை நாங்கள் பெற்றுள்ளோம்’
கூட்டணி ஆட்சி.. பாஜகவுடன் ஒற்றுமை.. பிரதமர் சந்திப்பு.. விஜய், சீமானுக்கு அழைப்பு..! என்ன சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி?
திமுகவின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்.. பல தீர்மானங்கள் நிறைவேற்றம்! முழு விவரம்
இபிஎஸ் உரையைத் திரித்து வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை: இன்பதுரை எச்சரிக்கை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
