பயன்பாட்டு விதிமுறைகள்

HT மீடியா நிறுவனம் HT தமிழ் இணையத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறது. இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கான பயன்பாட்டு விதிமுறைகளே கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்து விதமான பயன்பாட்டு சாதனங்களுக்கும் பொருந்தும்

HT மீடியா லிமிடெட் இந்த இணையத்தளத்தை ( tamil.hindustantimes.com ) பயன்படுத்துவதற்கு பின்வரும் விதிமுறைகளை அமைத்துள்ளது

  1. tamil.hindustantimes.com என்ற இத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் சட்டப்பூர்வமாக இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். tamil.hindustantimes.com என்ற இணையதளத்தை முதல் முறையாக பயன்படுத்துலிருந்து இதுபொருந்தும். பின்வரும் விதிமுறைகளுக்கு நீங்கள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுவதை ஏற்கவில்லை என்றால் tamil.hindustantimes.com இணையத்தளத்தை பயன்படுத்த வேண்டாம்.
  2. இந்த விதிமுறைகளில் மாற்றம் இருந்தால் அதுதொடர்பாக இணையம் மூலமாக உங்களுக்கு அறிவித்து, HT மீடியா லிமிடெட் பின்னாளில் மாற்றியமைக்கலாம். எனவே இந்த விதிமுறைகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு நீங்கள் tamil.hindustantimes.com தொடர்ந்து பயன்படுத்தினால், மாற்றப்பட்ட விதிமுறைகளுக்கு நீங்கள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுகிறீர்கள்.
  3. தனிப்பட்ட, வணிக ரீதியான பணி இல்லாமல் tamil.hindustantimes.com என்ற இணையதளத்தின் உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்த முடியாது. இதனை பிரதி எடுப்பது, மறு உருவாக்கம் செய்வது, மறுபதிப்பு, பதிவிறக்கம் செய்வது, வேறு தளங்களில் பதிவிடுவது, ஒளிபரப்புவது போன்ற எதையும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
  4. இதுதொடர்பான வேறு எவ்வித பயன்பாட்டுக்கும் HT மீடியா லிமிடெட் நிறுவனத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி தேவை

  5. பிறரது உரிமையை எந்த விதத்திலும் மீறாத வகையில் இந்த tamil.hindustantimes.com இணையத்தளத்தை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் சட்டப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எந்தவொரு நபரையும் தனிப்பட்ட ரீதியில் துன்புறுத்தல், சிரமத்தை ஏற்படுத்துதல், ஆபாசம் அல்லது புண்படுத்தும் விதமாக விதமாக கருத்துகளை அனுப்புதல் அல்லது இணையத்தளத்தின் இயல்பான ஓட்டத்தை சீர்குலைத்தல் போன்றவை தடைசெய்யப்பட்ட நடத்தையாக கருதப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

செய்திகளில் வெளிப்படுத்தப்படும் எவ்வித கருத்துகளுக்கும், அறிக்கைகளுக்கு HT மீடியா லிமிடெட் பொறுப்பேற்காது. எனவே tamil.hindustantimes.com இணையதளத்தில் வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் அறிக்கைகள் நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் நம்ப வேண்டாம். எந்தவொரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவும், எந்தவொரு குறிப்பிட்ட நபருக்காகவும் எந்த தகவலும் வெளியிடப்படாது.

tamil.hindustantimes.com இணையத்தளத்தில் தோன்றும் தகவல்களின் பெயர்கள், புகைப்படங்கள், லோகோ, ஐகான்களுக்கு உத்திரவாதம் அளிக்கவில்லை

tamil.hindustantimes.com இணையதளத்தில் உள்ள இணைப்புகள் மூலம் எங்கள் நிறுவனத்தின் மற்ற தளங்களுக்கு செல்லலாம். அந்த தளங்கள் எங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றில் இடம்பெறும் உள்ளடக்கங்களுக்கு எந்த விதத்திலும் பெறுப்பேற்கவில்லை

HT மீடியா லிமிடெட் பின்வரும் எந்த சேதங்களுக்கும் பெறுப்பு ஏற்காது

அ. தகவல் இழப்பு ஏற்படுவது
ஆ. குறைந்த வருவாய் அல்லது எதிர்பார்க்கப்படும் லாபம் குறைவது
இ. வணிக இழப்பு
ஈ. வாய்ப்புகள் இழப்பு
உ. நற்பெயருக்கான களங்கம்
ஊ. மூன்றாம் தரப்பினரால் நிகழும் சேதம்
எ. tamil.hindustantimes.com இணையதளத்தில் ஏதேனும் மறைமுக, விளைவுகள், சிறப்பு அல்லது சாயல் மூலமாக சேதம் ஏற்படுவது இருந்தால் அது பொருப்படுத்தப்படமாட்டாது

நீங்கள் 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால்:

  1. tamil.hindustantimes.com இணையதளத்தில் நிகழ்த்தப்படும் விவாதங்களில் பங்கேற்க உங்கள் பெற்றோர்களிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
  2. உங்களின் தனிப்பட்ட தகவல்கள் (தொலைப்பேசி எண், முகவரி, இ-மெயில் முகவரி) எதையும் வெளிப்படுத்த வேண்டாம்.

tamil.hindustantimes.com இணையதளத்தில் மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கங்கள்

இந்த தளத்தில் மற்றவர்கள் சமர்பித்த விளம்பரங்களை காணலாம். அந்த விளம்பரங்களை உள்ளடங்களுக்கு பதிவு செய்தவர்களே முழுப்பொறுப்பு, அவை சட்டவிரோதமானது இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ, ஏதேனும் விடுபட்டிருந்தாலோ அதற்கான பொறுப்புகளை நிறுவனம் எடுத்துக்கொள்ளும்

பாதுகாப்பு:


உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை (தொலைபேசி எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி) எதையும் வெளியிட வேண்டாம். அதேபோல் அஞ்சல் முகவரியையும் சேர்க்க வேண்டாம். ஒரு வேளை முகவரி எதுவும் கொடுக்க விரும்பினால் தொடர்பு இணைப்பை உபயோகிக்கவும்.
பொதுவான விதிமுறைகள்
இந்த விதிகள் நேரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்கப்படும். எனவே அனைத்து விதிமுறைகளையும் வாசித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இணையதளத்தை பயன்படுத்தினால் அவற்றுக்கு நீங்கள் முழுமையாக கட்டுப்பட்டுள்ளீர்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
tamil.hindustantimes.com இணையதளத்துக்கு முடிந்த அளவு தடங்கல் இல்லாத சேவையை தருவதற்கு முழு முயற்சிகள் மேற்கொண்டாலும், அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. ஏதேனும் தடங்கல்கள் மற்றும் தாமதத்துக்கு நிறுவனம் பொறுப்பேற்காது
சட்டம் மற்றும் நிர்வாகத்தின் அதிகார வரம்பு
அனைத்து விதிமுறைகளும் தகவல் தொழில்நுட்பம் சட்டம், 2000 படியும், இதர இந்திய சட்டங்களின்படி நிர்விகப்பதுடன், பகுப்பாய்வும் செய்யப்படும். இதுதொடர்பான அனைத்து அறிவுறுத்தல்கள், விதிமுறைகள், உத்தரவுகள், அறிவுப்புகள் உள்ளிட்ட அனைத்தும் மேற்கூறியவற்றில் பொருந்தும்
இணையதளத்தில் உலாவுவதற்கான தேர்வை செய்வதன் மூலம், தளத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு இணைங்க ஒப்புக்கொண்டீர்கள்.