தனியுரிமை கொள்கை

HT டிஜிட்டல் ஸ்டீர்ம்ஸ் லிமிடெட் (HTDSL) இணையதளத்தை பயன்படுத்தும் வாசகர்களின் தனியுரிமையை பாதுகாப்பாக வைப்பது முக்கிய என்பதை நன்கு அறியும். எனவே உங்களது தனியுரிமையை நாங்கள் மதிப்பதோடு, எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியை தெரிவிக்கிறோம். உங்களைப் பற்றி என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தரப்படுகின்றன, யாருடன் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பன பற்றிய முழுமையான வெளிப்படைத் தன்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்களது இணையத்தளத்தை மொபைல், டேப் அல்லது வேறு எதுவும் ஆன்லைன் சேவையில் பயன்படுத்தும்போது இந்த தனியுரிமைக் கொள்கையானது தளர்த்தப்படும். வேறு எந்த வகையிலும் HTDSL சார்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு இது பொருந்தாது. இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தனியுரிமை கொள்கையை ஒப்புக்கொண்டீர்கள் என்று கருதப்படுகிறது. உங்கள் தகவல்கள் குறித்த எங்கள் பார்வையை புரிந்துகொள்வதற்கு எங்கள் தனியுரிமை கொள்கையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்

HTDSL என்பது HT மீடியா லிமிடெட். இதன் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் HT மீடியா நிறுவனத்தால் உரிமம் பெற்றுள்ளது. மற்ற துணை நிறுவனங்களின் இணையத்தளங்களையும் இயக்குகிறது. HTDSL தற்போது hindustantimes.com, livehindustan.com, desimartini.com, livemint.com உள்ளிட்ட இணையத்தளங்களை இயக்குகிறது. எங்களது தனியுரிமைக் கொள்கையை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.

நாங்கள் பெறும் தகவல்கள்:

வெவ்வேறு நிறுவனங்கள், நேரடி இணையதளங்கள், மொபைல் செயலி மூலம் வாசகர்களிடமிருந்து தகவல்களை பெறப்படுகிறது. நீங்கள் எங்களது சேவைக்கு பதிவு செய்துகொள்ளும்போது உங்களைப்பற்றிய தகவல்களை பகிர வேண்டும். இதில் உங்களது பெயர், வயது, பாலினம், தொடர்பு எண், இ-மெயில், வசிப்பிடம், ஐபி முகவரி உள்ளிட்டவை அடங்கும்

பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப ஒருவர் மட்டுமே உள்நுழையும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் குழுவைச் சேர்ந்த ஏதாவது இணையத்தளத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டால், நீங்கள் துணை நிறுவனங்களைச் சேர்ந்த மற்ற தளங்களிலும் உள்நுழையலாம். ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றின் மூலமாகவும் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம்

உங்கள் இணையத்தளத்தின் இணைப்பு, ஐபி முகவரி உள்ளிட்டவை குறித்து சில தகவல்களை பெறப்படும். இவை உங்களது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாது. அதேபோல் உங்களது கணிப்பொறி அல்லது மொபைல் தரும் அனைத்து தகவல்களும் பெறப்படும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் கணிப்பொறி அல்லது மொபைல் குறித்த தகவல்கள், நீங்கள் இணையத்தில் உலாவும் பிரவுசர், அதன் மொழி, இருப்பிடம், பயன்படுத்தும் url, மொபைல் நெட்வொர்க் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

நீங்கள் கணக்கு தொடங்காவிட்டாலும், எங்களது இணையத்தளத்தை பயன்படுத்தும்போது பல்வேறு தகவல்கள் பெறப்படும். இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து உங்களுக்கு பிடித்தமான செய்திகளை வழங்குகிறோம். மேற்கூறிய தகவல்கள் இணையத்தளத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்கே பயன்படுகிறது. அதேபோல் விளம்பரதாரர்கள் இதை வைத்து தங்களது விளம்பரங்களை பயன்படுத்தவும் உதவுகிறது

தகவல்கள் எப்படியெல்லாம் பெறப்படுகிறது

  • நீங்கள் எங்கள் தளத்தில் பதிவு செய்யும்போது. நீங்கள் எங்கள் தளத்தில் பிரவுசிங் செய்யும்போது அல்லது எங்களு இ-மெயில் எதற்காவது பதில் அனுப்பும்போது. எங்களது இணையத்தளத்தில் உள்ள எதாவது செய்திக்கு உங்களது கருத்துகளை பகிரும்போது அல்லது தொலைப்பேசி, இ-மெயில் மூலம் தொடர்புகொள்ளும்போது. மூன்ற தரப்பினர் உதவியோடு நீங்கள் பதிவு செய்யும்போது. குறிப்பாக நீங்கள் உங்களது தகவல்கள் எங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு உரிமை அளிப்பது, இந்தத் தகவல்களை பெறுவதற்கு எங்களுக்கும் உரிமை அளிக்கும்போது. இவ்வாறு பெறும் தகவல்கள் சேமிக்கப்பட்டு, தனியுரிமை கொள்கைக்கு தகுந்தவாறு பயன்படுத்தப்படும். பயனாளர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு மூன்றாம் தரப்பு கருவிகள், பிரவுசர் குக்கீக்கள், வெப் பீக்கான்கள் உதவியோடு தகவல்கள் பெறப்படுகிறது. கருவியின் தகவல் - உங்களது கணிப்பொறி அல்லது மொபைல் டேப்ளெட்களின் ஐபி முகவரி, புவியியல் ரீதியான இருப்பிடம், தனிப்பட்ட சாதன அடையாளம், பிரவுசரின் வகை, மொழி உள்பட பல்வேறு தகவல்கள் பெறப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை பெறுவார்கள். நீங்கள் உங்களது ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்தால் எங்களது மொபைல் செயலி அல்லது இணையதளம் உங்களது தற்போது இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் .
  • குக்கீ கொள்கை, பிக்சல் மற்றும் கண்காணிப்பு
  • குக்கீ என்பது எழுத்துகளோடு கூடிய தகவல் அடங்கிய சிறிய ஃபைலாக உள்ளது. நீங்கள் இணையத்தளத்தில் நுழைந்த பிறகு, இதுபற்றிய தகவல்கள் உங்களது கணிப்பொறி அல்லது மொபைலில் பதவிறக்கம் செய்யப்படும். நீங்கள் இணையத்தளம் அல்லது துணை தளங்களில் மீண்டும் நுழையும்போது, உங்கள் கருவியில் இருக்கும் குக்கீ அடையாளம் காணப்படும். இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் இணையத்தளத்தால் அறியப்படும் குக்கீக்கள் உங்களது சாதனத்தை இணைக்க உதவுகிறது.
  • உங்களது வசதிக்காக குக்கீக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தகவல்களை மீண்டும் மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டாம். அதேபோல் நீங்கள் விரும்பும் செய்தியை வாசிக்க உதவி புரிகிறது. பயனாளர்கள் இணையத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்து, உங்களது இணைய உலாவல் அனுபவத்தை மென்மையாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
  • பிரவுசர் செட்டிங்ஸ் சென்று நீங்கள் குக்கீக்களை பயன்படுத்தவது அல்லது அதை விலக்கி கொள்வது என கொள்கையை வகுத்து கொள்ளலாம். பெரும்பாலான பிரவுசர்கள் குக்கீகளை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் நீங்கள் செட்டிங்ஸ் சென்று அதை மாற்றியும் கொள்ளலாம்.

இந்த தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது

பெறுநர்

நீங்கள் விரும்பும் சேவையை பெறுவதற்கு நியூஸ்லெட்டர் அல்லது இ-மெயில் உள்பட பிற சேவைகள் மூலம் வழங்கப்படும்

உங்களுடன் தொடர்பு கொள்வதற்காக
உங்களோடு ஆன்லைன் சர்வே, சட்ட அறிவிப்பு உள்பட பல்வேறு வகைகளில் தொடர்பில் இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் இந்த இ-மெயில் நிறுத்தவும் முடிவு செய்யலாம்.
உங்களுக்கு தேவையான விளம்பரங்களை காட்ட அல்லது சிறப்பு தள்ளுபடி காட்டவும் இந்த தகவல்கள் பயன்படலாம். உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் வாசகர்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவியாக உள்ளது. இதன் மூலம் எங்களது சேவையை உங்களுக்கு எப்படி சிறப்பாக வழங்கலாம் என்பதில் முயற்சி மேற்கொள்வோம்.

எங்கள் சேவைகளின் உரிமைகளை பாதுகாக்க
உங்களது தனிப்பட்ட உரிமை பயன்படுத்துவதால், எங்களது சேவைகளின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பது மிக அவசியம். அதே நேரத்தில் உங்கள் தகவல்கள் சட்ட உரிமைகளை செயல்படுத்த பயன்படுத்தப்படலாம். மிக முக்கியமாக உங்களது தகவல்கள் எங்களது கவுன்சில் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாக்க உதவுகிறது.
உங்களிடம் அனுமதி பெற்ற பிறகு இந்த தகவல்கள் வேறொரு நோக்கத்துக்காகவும் பயன்படுத்தப்படலாம்

இந்த தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகிறது

சமூக வலைத்தளங்கள் மூலம் உள்நுழைந்தால்

நீங்கள் ஏதாவது சமூக வலைத்தளங்களின் மூலம் உள்நுழைந்தால், உங்களைப் பற்றிய தகவல்களை அந்த தளத்தில் பகிரப்படும். இதன் பின்னர் அந்த தளத்தின் தனியுரிமை கொள்கை மற்றும் உங்களது கணக்கின் செட்டிங்ஸுக்கு தகுந்தவாறு இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும்.

உங்களிடம் தொடர்பு கொள்வதற்கு

ஆன்லைன் சர்வே, சட்டபூர்வ அறிவிப்பு உள்பட தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளை வழங்குகிறோம். நீங்கள் விரும்பினால் இந்த இ-மெயில் சேவையை நிறுத்தலாம்.

தேவைப்பட்டால் பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு எங்களது வர்த்தக பங்குதாரர்களிடம் உங்கள் தகவல்களை பகிரலாம்

அதேபோல் உங்களது தகவல்கள் பல்வேறு ஹோஸ்டிங் விற்பனையாளர்கள், விளம்பர சேவை வழங்குநர்கள், மேலாளர்களிடம் பகிரப்படும். செயல்முறை முடிப்பதற்காக சந்தாக்கள் பற்றிய தகவல்களையும் பகிரலாம்.

சட்டப்படி தேவைப்பட்டாலோ, சட்டப்பூர்வமான கடமை காரணமாகவோ உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்கள் சேவைகளிலும், எங்களோடு பணிபுரிபவர்களின் நலன்களுக்காகவும் பகிரப்படலாம். அதேபோல் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு தகவல்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.
எங்களது துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பங்குதாரர்களோடு தகவல் பரிமாற்றங்களை செய்துகொள்வோம்

நீங்கள் எங்களது சேவையை பயன்படுத்தும்போது, மூன்றாம் தரப்பினர் உங்களைப் பற்றியோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் சேவை பற்றியோ குறிப்பிட்ட சில தகவல்களை சேகரிக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம். (உதரணமாக, ஹாஷ் தரவுகள், ஸ்டீரிம் தகவல்கள், பிரவுசர் வகை, நேரம், நாள், நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரங்கள்)

குக்கீக்கள், எச்சரிப்பு குறிகள், மொபைல் விளம்பரம் அடையாளம்காட்டிகள் உள்பட ஒத்த தொழில்நுட்பங்கள் தகவல்களை பெற பயன்படுத்தப்படலாம். உங்களது உள்ளடக்கத்தை பார்ப்பதற்கும், விளம்பரம், விளம்பரத்தின் செயல்பாடு அல்லது சிறப்பு சேவை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல் இணையதளங்கள், ஆன்லைன் சாதனங்கள் அல்லது ஆன்லைன் சேவைகள் ஆகியவற்றிலிருந்து முன்பு பெறப்பட்ட தகவலுடன் பொருந்தலாம். எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தனது சொந்த சேவை மற்றும் தனியுரிமைக் கொள்கையை மேம்படுத்த இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.

கார்ப்பரேட் பரிவர்த்தனை விஷயங்களுக்காக

இணைப்பு, கையகப்படுத்துதல், திவால் நிலை ஏற்பட்டால் மூன்ற தரப்பினரிடம் உங்கள் தகவல்களை பகிர்வதற்கான முழு உரிமையும் எங்களிடம் உள்ளது. இது நிறுவனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ விற்க முற்படும்போதும் பொருந்தும்.

உங்கள் சம்மதத்துடன் அல்லது வழிகாட்டுதலின்படி

இந்த தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள கூட்டாண்மையுடன் கூடுதலாக, நீங்கள் சம்மதிக்கும்போதோ அல்லது அறிவுறுத்தும்போதோ உங்களைப் பற்றிய தகவலை மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட பயனர்களை அடையாளம் காண வழியில்லாத வகையில் நாங்கள் மூன்றாம் தரப்பினருடன் தகவலைப் பகிரலாம். உதாரணமாக, எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய தகவலை பகிரலாம்.

மற்ற தளங்களுக்கான இணைப்புகள்

எங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீறி இருக்கும் மற்ற தளங்களின் இணைப்புகள் மூலம் சேகரிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல. எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருப்பதுடன் அனைத்து இணையத்தளங்களின் தனியுரிமை கொள்கையை மிகவும் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்

நீங்கள் இணையத்தளத்தில் உள்நுழைந்த பிறகு உங்களது தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்கள் இருந்தால் செய்து கொள்ளலாம். நீங்கள் கேட்டுக்கொண்டால், உங்களது கணக்கை மூடிவிட்டு, அதிலிருக்கும் தகவல்கள் சட்டப்பூர்வமான முறையில் அகற்றப்படும். இருப்பினும் சட்டத்துக்கு இணங்க செயலற்ற கணக்குகளில் இருந்து தகவல்கள் தேவைப்பட்டால் சேகரிக்கப்படும். கூடுதலாக, பயன்பாட்டு விதிமுறைகளை குறைப்பதற்காக எந்தவொரு சட்டவிரோத செயல்களை தடுக்கவும் உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படும். நீதிமன்ற உத்தரவு, அரசு சார்ந்த நிறுவனத்தின் உத்தரவு, தேசம் அல்லது சர்வதேச சட்ட விதமுறைகளை மீறுவது போன்ற சூழலில் உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்படலாம்.

அதேசமயம், உங்களது தகவல்கள் நிறுவனம், அதன் இயக்குநர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் நலன்களைப் பாதுகாக்க, இணையதளத்துக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியையும் விசாரிக்க, ஏதேனும் தொழில்நுட்ப அல்லது பாதுகாப்பு செலவுகளைக் கையாளவும் பயன்படுத்தப்படலாம். அதேசமயம் மூன்றாம் தரப்பினர் ஏதேனும் தகவல் கேட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.

நீங்கள் விலக விரும்பினால்

உங்களது இ-மெயில் கணக்கு எங்களிடம் இருந்தால் எங்களது தயாரிப்புகள், சேவைகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பகிரப்படும். நிறுவனம் தொடர்பான செய்திகள், சேவைகள் குறித்த அப்டேட்கள் உங்களுக்கு தேவைப்படாதபட்சத்தில் நீங்கள் உங்களது சந்தா கணக்கை நீக்கிவிடலாம்.

அதேநேரத்தில் நீங்கள் இ-மெயில் மூலம் தகவல்கள் எதுவும் அனுப்ப வேண்டாம் என்பதை குறிப்பிடலாம். நீங்கள் சேவைகள் தேவையில்லை எனக் குறிப்பிட்ட பின் அனைத்து விஷயங்களும் மீண்டும் வழங்க முடியாது.

எங்களது இ-மெயில் பட்டியலில் இருந்து நீங்கள் நீங்கினாலும், எங்களது துணை நிறுவனத்திலிக்கும் உங்கள் பற்றிய தகவல்களை நீக்க முடியாது.

நீங்கள் எங்களிடம் பேச விரும்பினால்

எங்கள் இணையத்தளத்தின் சேவை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகவல்கள் வெளிப்படுத்திய பின் 7 நாள்களுக்குள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இ-மெயில்
privacymanager@hindustantimes.com

HT டிஜிட்டல் ஸ்டீரிம்ஸ் லிமிடெட்
கார்ப்பரேட் அலுவலகம்
2வது மாடி, 18-20 கேஜி மார்க்,
புதுடெல்லி - 110001
தொலைபேசி: + 91 11 66561123