gold-price News, gold-price News in Tamil, gold-price தமிழ்_தலைப்பு_செய்திகள், gold-price Tamil News – HT Tamil

தங்கம் விலை

<p>இந்தியாவில் தங்கம் என்றாலே மக்களுக்கு தனி மோகம் இருந்து வருகிறது. பல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்கத்தின் மீதான ஈர்ப்பும், பிரியமும் குறைந்தபாடில்லை. இதன் காரணமாகவே உலக அளவிலான சந்தையிலும் தங்கத்தின் விலை நிர்ணயத்திற்கு இந்தியா முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.&nbsp;</p>

தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கும் தங்கம் விலை! சென்னை முதல் மும்பை வரை! இந்தியாவில் தங்கம் விலை நிலவரம்

Dec 31, 2024 10:46 AM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண