RIP Mohan Raj : பிரபல வில்லன் நடிகர் மோகன் ராஜ் காலமானார்.. மலையாள சினிமா பிரபலங்கள் அஞ்சலி!
09:01 PM IST
‘கிரீடம் படத்தில் கீரிக்கட்டான் ஜோஸ் என்ற அழியாத கதாபாத்திரத்தில் நடித்த எங்கள் அன்புக்குரிய மோகன்ராஜ் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். நேற்று நடந்தது போல கேமரா முன் சேதுவை எதிர்கொண்டு நின்ற அவரது கம்பீரம் எனக்கு நினைவிருக்கிறது’