lifestyle-photos News, lifestyle-photos News in Tamil, lifestyle-photos தமிழ்_தலைப்பு_செய்திகள், lifestyle-photos Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  லைஃப்ஸ்டைல் போட்டோஸ்

லைஃப்ஸ்டைல் போட்டோஸ்

<p>ஒவ்வொரு நாளும் பிறக்கும்போது நாமும் அதனுடன் சேர்ந்து புதிதாகப் பிறக்கிறோம். எனவே, நாமும் தினமும் புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுங்கள்.&nbsp;</p>

'இதை மட்டும் கொஞ்சம் மாத்துங்க பாஸ்’ - வாழ்வில் வெற்றிமேல் வெற்றி குவிய செய்யவேண்டிய பழக்க வழக்க மாற்றங்கள்

Oct 08, 2024 07:12 AM

அனைத்தும் காண
Aadi Festival : திருச்சி அம்மா மண்டபம் காவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு - காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆடி 18ம் பெருக்கு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அன்றைய நாளில் காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, குலவையிட்டு, மஞ்சள் கயிறு படைத்து கன்னிப்பெண்கள் அணிந்துகொள்வார்கள். புதுமணத்தம்பதிகள் தாலி பெருக்குவார்கள். வாலா அரிசி, பழங்கள் என படையலிடுவார்கள். சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துச் சென்று காவிரியில் கரைப்பார்கள். இந்நாளில் காவிரி கலையோரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Aadi Festival : திருச்சி அம்மா மண்டபம் காவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு

Aug 03, 2024 04:16 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண