Tamil Cinema News Live : - Samantha: சமந்தா விவகாரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..-latest tamil cinema news today live october 2 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Samantha: சமந்தா விவகாரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..

Samantha: சமந்தா விவகாரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..

Tamil Cinema News Live : - Samantha: சமந்தா விவகாரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..

04:21 PM ISTOct 02, 2024 09:51 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:21 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 02 Oct 202404:21 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: சமந்தா விவகாரத்திற்கு காரணமான முன்னாள் அமைச்சர்.. ஓடோடி வந்த நாகர்ஜூனா.. நீடிக்கும் மர்மம்..

  • Samantha: நடிகை சமந்தா- நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முன்னாள் அமைச்சரே காரணம் எனக்கூறி, அணைந்த தீயை மீண்டும் பற்ற வைத்துள்ளார் தெலங்கானா பெண் அமைச்சர் சுரேகா.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202403:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69: 2k கிட்ஸ்களை குறிவைத்த தளபதி 69.. இதயத்தை பத்திரமா பாத்துக்கோங்க! வெளியான அடுத்த அப்டேட்

  • Thalapathy 69: தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரேமலு பட நாயகி நடிப்பதாக கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202403:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pandiyan Stores: ஆதார் கார்டால் சிக்கப் போகும் தங்கமயில்.. டார்ச்சரால் நழுவும் மீனா.. பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்!

  • Pandiyan Stores: பொய் சொல்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கல்யாணம் செய்துவந்த தங்கமயில் சிக்குவாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு நாளுக்கு நாள் சீரியல் பார்க்கும் ரசிகர்களிடம் அதிகரிகத்துக் கொண்டே இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202402:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shakeela: நடிகரின் கன்னத்தைக் கிள்ளி.. சுற்றிப் போட்ட நடிகை ஷகிலா.. சூழ்ந்த கூட்டம்

  • Shakeela: திரைத்துறையில் மாபெரும் நடிகராக உயர்ந்துவரும் சூரிக்கு நடிகை ஷகிலா திருஷ்டி கழிக்க சுற்றிப் போட்ட சம்பவம் கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202401:27 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vettaiyan Trailer: மூளை இருந்தா போதும்.. 3 நாளுல முடிச்சிருவேன்.. என்கிட்ட இருந்து தப்ப முடியாது.. தெரிக்கும் வேட்டையன்

  • Vettaiyan Trailer: ஜெயலர் படத்திற்குப் பின் மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, ஒரு வாரம் ரொம்ப அதிகம்... 3 நாள் போதும்.. என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது என மாஸ் வசனம் பேசி வேட்டையன் படத்தில் மக்களை கவர்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202412:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: அது உண்மையே இல்ல.. பேரைக் கெடுக்காதீங்க.. கொதித்த சிவகார்த்திகேயன்..

  • Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் காஸ்டிங் ஏஜென்ட் நியமிக்கப்படவில்லை. அந்த பெயரில் யாரும் உங்களை தொடர்புகொண்டால் அதில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202412:05 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..

  • Dhanush: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் வெளியான பிறகு தனது அடுத்த படங்களின் அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது முதல் படத்திலேயே கோலிவுட்டை கலக்கி இருக்கும் இயக்குநர் ஒருவருடன் அடுத்த படத்தில் தனுஷ் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202410:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Padmapriya: இங்கு பெண்களின் கேரக்டர் இவ்வளவு தான்.. வாயைத் திறந்தாலே பிரச்சனை தான்.. வேதனையில் பத்மபிரியா!

  • Actress Padmapriya: திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனை குறித்து பேசினால்அவர்களே இங்கு பிரச்சனையாக்கப்படுவார்கள் என நடிகை பத்மபிரியா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202410:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69 : தளபதி 69 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. யார் அந்த நடிகை தெரியுமா?

  • Thalapathy 69 Update :  தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரபல நடிகை  நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202409:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: சைதன்யா குடும்பத்திற்கு சம்பவம் செய்த சமந்தா.. வாழ்நாளில் மறக்கவே மாட்டாங்க.. செய்யாறு பாலு சொன்ன தகவல்..

  • Samantha: சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை சோபிதாவை திருமணம் செய்ய உள்ள நிலையில், சமந்தா சைதன்யா குடும்பத்திற்கு செய்த தரமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202408:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ரெடியா இருக்கீங்களா.. வருகிறது பகுதி 2 - ஆனால் இனி அவர் இல்லை!

  • Ethirneechal 2: எதிர்நீச்சல் 2 சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் முன்னணி பாத்திரத்தில் ஜனனியாக நடித்த மதுமிதா நடிக்க போவது இல்லை என்று அறிவித்து உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202408:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: 50 வயசுக்கு அப்புறமும்.. மீண்டும் ரொமான்ஸ்.. அந்த நடிகை என்ன பண்ண போறாங்க? - பயில்வான்

  • Bayilvan: நடிகை வனிதா விஜயகுமார் 50 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறாங்க? என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் கிண்டலடித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anna Serial: இசக்கியை தப்பாக பேசிய பாண்டியம்மா.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு - அண்ணா சீரியல்

  • Anna Serial: சௌந்தரபாண்டி காயத்தில் தவிக்க பாக்கியம் மஞ்சள் போட்டு விடுகிறாள். எதுக்கு டி என் மேலே சுடு தண்ணீர் ஊத்தின என்று கேட்க நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கலாய்க்கிறாள்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office Today: செம கலெக்ஷன்.. துள்ளி குதிக்கும் லப்பர் பந்து- வெளியேறிய கோட் - பாக்ஸ் ஆபீஸ் வசூல்

  • Box office Today: கோட், மெய்யழகன், நந்தன், லப்பர் பந்து, கடைசி உலகப்போர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை இங்கே பார்க்கலாம்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth : ரஜினி உடல்நிலை.. கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா.. படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்துவாரா லோகேஷ்!

  • Rajinikanth health : ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் லோகேஷ் கூலி படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி வருகிறாராம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202406:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் பரபர புகார்!

  • Actor Nakul : நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202406:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanitha : கை நிறைய வளையல்.. திருமணத்திற்கு ரெடியான வனிதா? நிஜமா உங்களுக்கு திருமணமா? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

  • Vanitha Vijayakumar : இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன்பு கை நிறைய வளையல் போட்டு இருக்கும் புகைப்படத்தை வனிதா ஷேர் செய்திருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நிஜமா உங்களுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202405:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: மகளின் ஈகோவால் மனஉளச்சல் - ரஜினியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் - போட்டு உடைத்த பயில்வான்

  • Bayilvan: ரஜினிகாந்தின் இந்த நிலைமைக்கு அவரது மகள் ஐஸ்வர்யா தான் காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பிரபல youtube சேனலிற்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202405:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today TV Movies : மிஸ் பண்ணிடாதீங்க.. இன்று டிவியில் சூப்பர் படம் போட போறாங்க.. பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

  • Today TV Movies : பொல்லாதவன், தெனாலிராமன், டான், மதராசபட்டினம் என இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202404:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aarti Ravi : ‘தைரியமாக இருங்கள் அக்கா’.. ‘நீ மிகவும் தைரியமானவள்’ ஆர்த்திக்கு ஆறுதல் கூறிய பிரலங்கள்!

  • Aarti Ravi : ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு குஷ்பு மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். சைந்தவி, தைரியமாக இருங்கள் அக்கா, உங்களுக்காக என் பிரார்த்தனைகள் என கூறியிருந்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202403:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Box Office: சற்றே ஆறுதல் கொடுத்த தேவாரா.. ஐந்து நாள் முடிவில் வசூல் மதிப்பு என்ன?

  • Devara Box Office Collection: ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் கொரட்டாலா சிவாவின் தேவாரா: பாகம் 1, ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202403:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆவணப்படமாக உருவாகும் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் வாழ்க்கை! இயக்கம், நடிப்பு யார்?

  • அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு பாடல் ஒன்றை சத்யா மூவிஸ் தயாரித்து செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்

  • கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜமீலா தொடரில் இடம்பிடித்த ’காலதீரம்’ பாடலுக்காக இந்த ஆண்டின் சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ரிஸ்வான். இஸ்லாமிய பின்னணியில் ஒளிபரப்பான தமிழ் சீரியல் ஆக அமைந்த இந்த தொடர ஒளிபரப்பாகி முடிந்து ஓராண்டு ஆகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202402:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivukkarasi: "கூனுக்கு மாவுக்கட்டு மலை.. நிமிரவே முடியல...ரஜினி சொன்ன அந்த வார்த்தை" - வடிவுக்கரசி!

  • எலும்பு முறிவு சிகிச்சைக்கு மாவுக்கட்டு போடுவார்களே, அந்த மாவை ஒரு குட்டி மலை போல செய்து, அதற்குள் பஞ்சை வைத்து அடைத்து, என் முதுகில் வைத்தார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202401:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்

  • Singappenne Serial: அன்பு வேலையை விட்டு சென்றதை ஆனந்தியால் சற்றும் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவை அழைத்து கொண்டு அன்பு வீட்டிற்கு சென்றார் ஆனந்தி.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202401:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று

  • நெத்தியடி காமெடி மூலம் நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்தவராக இருக்கும் பாண்டியராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் காமெடி ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் மற்றும் நடிகராகவும் பாண்டியராஜன் வலம் வந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள்

  • Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள் குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 02 Oct 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித்துக்கு லவ் லெட்டர் எழுதிய நடிகை.. டாப் குக்கு டூப் குக்கு டைட்டில் வின்னர் பருத்திவீரன் சுஜாதா செஞ்ச வேலைய பாருங்க!

  • Ajith Kumar: பிரபலமான கோலிசோடா திரைப்படத்தில் ஆச்சி மெஸ் நடத்திய சுஜாதா இவ்வளவு பெரிய சமையல் மாஸ்டரா. விருமாண்டி, பருத்தி வீரன், என தொடங்கி இன்று கோலி சோடா வெப் சீரிஸ் வரை கலக்கி வரும் பருத்தி வீரன் சுஜாதா டாப் குக்கு டப் குக்கு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க