tv-serial News, tv-serial News in Tamil, tv-serial தமிழ்_தலைப்பு_செய்திகள், tv-serial Tamil News – HT Tamil

டிவி சீரியல்

அனைத்தும் காண
<div><p>சோசியல் மீடியாவில் லட்சுமி பொட்டிக் என்னும் சமூக வலைதளப்பக்கம் மூலம் சேலை விற்பனையைத் தொடங்கியவர், ஆனந்தி பிரகாஷ். தற்போது தனி இணையதளம் மூலம் இந்த தொழிலை செய்துவருகிறார். இந்நிலையில், இவரது ஒவ்வொரு சேலை புரொமோஷன் வீடியோக்களுக்கும் சேலைக்காக மட்டுமல்லாது, அவரது நடிப்புக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.</p></div><div><p>இந்நிலையில் ஆனந்தி பிரகாஷிடம், கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் கடந்த மார்ச் 15,16ஆம் தேதி வெளியானது. அதன் தொகுப்பினைக் காணலாம்.</p></div>

'நான் எக்ஸ்போ நடக்கும்போதுகூட 8 மணிநேரம் நல்லாத்தூங்குவேன்.. நான் சீன் போடலைங்க’: லட்சுமி பொட்டிக் புகழ் ஆனந்தி பேட்டி!

Mar 28, 2025 07:05 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண