tollywood News, tollywood News in Tamil, tollywood தமிழ்_தலைப்பு_செய்திகள், tollywood Tamil News – HT Tamil
தமிழ் செய்திகள்  /  தமிழ் தலைப்பு  /  தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமா

அனைத்தும் காண
<p>இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக இப்படத்தினை எதிர்பார்க்க வில்லை. இதற்கு காரணம் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 ஆகும். &nbsp;இந்தியன் 2 விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரியதாக வேலை செய்ய வில்லை. இதற்கு காரணம் ஷங்கரின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து வந்த எழுத்தாளர் சுஜாதா மறைந்தது எனக் கூறப்பட்டது.&nbsp;</p>

ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் கதை இதுவா? வைரலாகும் தகவல்! இன்னும் இத இவர் விடலையா?

Dec 30, 2024 03:08 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண