Today News in Tamil: இன்றைய தமிழ் செய்திகள் லைவ் அப்டேட்ஸ் | லைவ் நியூஸ் தமிழ்
கவனம் பெற்றவை

Tamil News

04:28 PM IST

கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். - சத்யராஜ்!

‌ வெப் ஸ்டோரிஸ்

மேலும் பார்க்க
04:25 PM IST
  • நவம்பர் 19 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு மனைவியை பிரிந்திருப்பதை அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நாளில், ஏ.ஆர். ரஹ்மான் குழுவில் முக்கிய உறுப்பினரான பாஸிஸ்ட்டும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்தார். யார் இந்த மோகினி டே, அவர் பின்னணி என்ன?
03:26 PM IST
  • உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள் என இரண்டையும் டயட்டில் சேர்ப்பதுண்டு. இதில் எது சிறந்தது என்பது பலருக்கும் பொதுவாக தோன்றும் கேள்வியாக இருக்கிறது. இவற்றில் எதில் நன்மை அதிகம், என்னென்ன தீமைகள் என்பதை பார்க்கலாம்

‌புகைப்பட கேலரி

02:44 PM IST
  • Top 10 News: தஞ்சாவூரில் அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை, தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன், ராமநாதபுரத்தில் அதிகனமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
02:29 PM IST
  • குடல் பாதிப்பு முதல் எடை அதிகரிப்பு வரை அளவுக்கு அதிகமாக காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். 

‌வீடியோ கேலரி

01:38 PM IST

மகாராஷ்டிராவில் ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன. 

12:08 PM IST

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றும் பெண் இசைக்கலைஞர் ஒருவர் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார். 

01:20 PM IST
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே இந்த 4 சோதனைகள் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், இதயம் ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கலாம்
01:30 PM IST

தசாப்தங்களுக்கு பிறகு இணையும் மம்முட்டி - மோகன்லால்! - படத்தை இயக்கப்போகும் டைரக்டர் யார் தெரியுமா? 

11:01 AM IST
  • இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
07:57 AM IST
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
09:02 AM IST
  • Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 21 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
09:19 AM IST
  • Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 21ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
08:13 AM IST

2009 ஆம் ஆண்டில் இதே நாளில் அகமதாபாத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 30,000 சர்வதேச ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

07:15 AM IST
  • உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் புதன்கிழமை மெதுவாக தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நவம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
07:21 AM IST
  • உருகி உருகி காதலை பாடிய ஏ.ஆர்.ரகுமானின் சில பாடல்கள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம். அண்மையில் ராயன் படத்தில் வெளியான உசுரே நீ தானே.. நீ தானே.. நிழலா உன் கூட நானே என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
06:31 AM IST

மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியல் 97.02 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது 2019 ல் 89.83 மில்லியனாக இருந்தது, மாநிலத்தில் 61.44 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் முதல் பல பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

06:15 AM IST

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் புதன்கிழமை கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Loading...