ஹாலிவுட்

<p>ஆஸ்கர் 2024 நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கவர்ந்த பல்வேறு தருணங்கள், ஏமாற்றமளித்த நிகழ்வு என கலவையாக நடந்து முடிந்தது. உருக்கமான பேச்சுக்கள், சர்ப்ரைஸ் அளிக்கும் வெற்றிகள் என பல்வேறு உணர்வு மிக்க தருணங்கள் நிரம்பியிருந்தன</p>

Oscars 2024: ஓபன்ஹெய்மர் வெற்றி, ஜான் சினா நிர்வாண லுக்..! 96வது ஆஸ்கர் நிகழ்வின் சிறந்த, உணர்ச்சி மிகுந்த தருணங்கள்

Mar 11, 2024 09:07 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்