Tamil Cinema News Live : - Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்
Sep 26, 2024, 09:59 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
- Janhvi Kapoor: காலை டிபனுக்கு ஆலு பரோட்டாவுக்கு பதிலாக இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர் செயலுக்கு சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி, அடிக்கடி அப்பாவிடம் சண்டை போட்டதாக தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
- பையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை திருடிவிட்டு திருப்பதியில் இருந்த மோகன் பாபு வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்து ஹைதராபாத் அழைத்து வந்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 7.36 லட்சத்தை மீட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகளை உடைத்தெரிந்து, சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? சிவமைந்தனுக்கும், தாரகாசுரனுக்கு பிறக்கப் போகும் மகன்களுக்கு நிகழ இருக்கும் யுத்தத்தை நோக்கி கதைக்களம் நகரப்போகிறது என்பது சிவசக்தி திருவிளையாடல் கதையின் இந்த வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.
- Director Shankar: இயக்குநர் ஷங்கரின் கனவு படமான வேள்பாரிக்கு ஹிந்தி நடிகர்களை தேர்வு செய்த நிலையில், தற்போது தமிழ் நடிகர்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
- Nayantara: கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை பிள்ளைகளான உயிர், உலகம் ஆகியோருடன் க்ரீஸ் நாட்டுக்கு விடுமுறை கொண்டாட சென்றிருக்கும் நயன்தாரா, அங்கு வித்தியாசமாக காதுகுத்தி கொண்டார். ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ் ஆடி அந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.
- Ajith Kumar: இந்திய சினிமாவில் பான் இந்திய இயக்குநராக உள்ள ஒருவருடன் நடிகர் அஜித் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
- Bigg Boss Vanitha: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்ட வனிதா விஜயகுமார் தற்போது உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
- 10 Years Of Jeeva: இயக்குநர் சுசீந்திரன்- விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியாகி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய ஜீவா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படம் நம்மிடம் பேச வந்த கருத்து குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
Simbu Marriage: சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்திகள் பரவி வருகிறது.
- Ninaithen Vandhai Tv Serial: எழிலை கடுப்பாக்கிய சுடர், கோப்பத்தை கொட்டும் குழந்தைகள் என நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் செல்ல இருக்கின்றன.
- 96 Movie: 96 திரைப்படத்தின் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் நிச்சயம் காதல் சார்ந்த திரைப்படமாக இருக்காது என அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் கூறியுள்ளார். இது 96 படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- Vairamuthu: நடிகர் ரஜினி காந்த்திற்கு தான் 36 வருடங்களுக்கு முன் ஒரு வாக்குறுதி அளித்ததாகவும் அதை நிறைவேற்ற தற்போது வரை மனது வரவில்லை எனவும் இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டேன் எனவும் பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.
Horror OTT: 2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்களில் கிஷ்கிந்தா காண்டமும் ஒன்று.
Karthigai Deepam: ஷக்தி, தீபாவை ஒரு கோவிலுக்குள் மறைத்து வைக்கிறாள், இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருக்கிறாள்.
- Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்ட நிலையில், இவர் கொடுத்த தைரியத்தின் காரணமாகவே இந்த செய்தியை வெளியில் கூறினேன் எனப் பேசிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
- Tamil Movies Released on Sep 26 : விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா, மெட்ராஸ், காதலில் விழுந்தேன் என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Goat Box Office: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 21 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
- Manimegalai : இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.
- Samantha: நடிகை சமந்தாவின் பட அறிவிப்புகளை காணும் போது அவர் சூப்பர் கூலாக உள்ளதாகத் தெரிகிறது என சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலி சோபிதா துலிபாலா கூறியுள்ளார்.
Singappenne Serial: அன்புவை சந்திக்கும் ஆன்ந்தி, “ நான் நாளைக்கு உங்களுக்காக கம்பெனியில் காத்திருப்பேன். இவன் தான் அழகன் என்று என்னிடம் வந்து நீங்க சொல்ல வேண்டும் “ என கோபமாக பேசுகிறார்.
- Bayilvan: நடிகைகள் பலர் தங்கள் பட வாய்ப்புக்காக சிலரை அண்ணா என அழைத்துவிட்டு பின் இரவில் அத்தான், மாமா என கூறுகின்றனர். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக் கூறி பயில்வான் ரங்கநாதன் சினிமா வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளார்.
- Story of Song : எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.
- Nandhan: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நந்தன் திரைப்படம் தனக்காக எழுதப்பட்ட கதையோ அல்ல. என்னை வம்படியாக பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்தனர் என தனக்கு நடந்த உண்மைக் கதையை விவரமாக கூறியுள்ளார்.
Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
- Today Tv Movies : வெற்றிவேல் சக்திவேல், காதல் சுகமானது, காதல் கோட்டை என டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் இன்றைய (செப் 26 ) திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
- Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் இதுதான் என தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
OTT Release: இந்த முறை ஓடிடியில் வெவ்வேறு வகை திரைப்படங்கள் நுழையவுள்ளன. மொத்தமாக ஆறு படங்கள் ரிலீஸாக உள்ளது.
Vaazhai OTT Release: எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய வாழை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
Vijay Antony: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்த நிலையில் அவர் பற்றி பேசி உள்ளார்.
- Meiyazhagan Review : ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது’
- Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது என பொன்வண்ணன் நெகிழ்ச்சி பட பேசியுள்ளார்.