Tamil Cinema News Live : - Vinodhini: 4 பேர் துணி படித்து கொண்டு.. நடு இடத்தில் உடை மாற்ற வேண்டிய கட்டாயம் - வினோதினி-latest tamil cinema news today live august 22 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vinodhini: 4 பேர் துணி படித்து கொண்டு.. நடு இடத்தில் உடை மாற்ற வேண்டிய கட்டாயம் - வினோதினி

Vinodhini: 4 பேர் துணி படித்து கொண்டு.. நடு இடத்தில் உடை மாற்ற வேண்டிய கட்டாயம் - வினோதினி

Tamil Cinema News Live : - Vinodhini: 4 பேர் துணி படித்து கொண்டு.. நடு இடத்தில் உடை மாற்ற வேண்டிய கட்டாயம் - வினோதினி

03:47 PM ISTAug 22, 2024 09:17 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:47 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 22 Aug 202403:47 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vinodhini: 4 பேர் துணி படித்து கொண்டு.. நடு இடத்தில் உடை மாற்ற வேண்டிய கட்டாயம் - வினோதினி

  • Vinodhini: நடிகைகள் கவர்ச்சியான ஆடைகளை அணிவது சகஜம். இதற்கு முன் பிரபல நடிகைகள் கிளாமராக நடித்துள்ளனர்

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202403:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TOP TEN NEWS: மோடியை ஓவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர்.. ஐட்டம் பாடலில் சோபிதா துலிபாலா!

  • TOP TEN NEWS: மோடியை ஓவர் டேக் செய்த ஷ்ரத்தா கபூர் முதல் ஐட்டம் பாடலில் சோபிதா துலிபாலா நடிக்க போவதாக வெளியான டாப் 10 பாலிவுட் செய்திகள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202402:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: CINEMA REPORTS: விஜய் கொடி ரகசியம் டூ த்ரிஷா சர்ச்சை வரை! - இன்றைய டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்

  • CINEMA REPORTS: இன்றைய டாப் 10 கிசுகிசுக்கள் சார்ந்த செய்திகளை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202401:46 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வாழை படத்திற்கு படையெடுத்து வரும் வாழ்த்துகள்.. இன்று பிரபலங்கள் வெளியீட்ட பதிவிகள்!

  • கோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இன்று ( ஆகஸ்ட் 22 ) வெளியீட்ட பதிவுகள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202412:57 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMILAGA VETTRI KAZHAGAM: என்ன விஜய் நீங்களே இப்படி பண்ணலாமா? - அபராதம் கட்டாத காரில் சுற்றி வரும் விஜய்!

  • TAMILAGA VETTRI KAZHAGAM: தனது கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த கார் தொடர்பாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202412:13 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RAAYAN: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? - ராயனால் தனுஷுக்கு கிடைத்த இரண்டு ட்ரீட்

  • RAAYAN: ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் தனுஷை சந்தித்து, கலாநிதி மாறன் அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202412:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story of Song Sambo Siva Sambo: மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன்..பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங்

  • Story of Song Sambo Siva Sambo: இயக்குநர் சமுத்திரகனி திருவிழா பாடலை இசையமைக்க சொன்னபோதிலும்,  மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன் ஆக ஜகடம் ஜகடம் பாடல் இருந்தது. எனவே அதை முதலில் இசையமைத்து தர அந்த பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங் செய்தனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202411:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: THEATRE RELEASE: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?

  • THEATRE RELEASE: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202411:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Nithilan Journey: முதல் கதை நிராகரிப்பு..வாய்ப்பை பெற்று தந்த குறும்படம் - நிதிலன் சுவாமிநாதன் சினிமா பயணம்

  • Director Nithilan Swaminathan Journey: முதல் கதை நிராகரிப்பு, வாய்ப்பை பெற்று தந்த குறும்படம் என தனது சினிமா பயண அனுபவத்தை விவரித்துள்ளார் மகாராஜா படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202410:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MARUMAGAL SERIAL: எத்தனை குழப்பம்.. பிரபு, ஆதிரை திருமண நிச்சயதார்த்தம் நடக்குமா?

  • MARUMAGAL SERIAL: ஆதிரையின் வளர்ப்பு தாய் எப்படியாவது நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று முனைப்பில் இருக்கிறார். மறுபக்கம் வேல்விழி தனது தந்தையுடன் சேர்ந்து, அவர்களை பிரிக்க வேண்டும் என நினைக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202409:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TVK Flog : ‘இரட்டை யானை’ பயன்படுத்துவோர் இத்தனை பேரா? தவெகா கொடியும்.. பிரபல நிறுவனங்களும்!

  • TVK Vijay Flog : நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான், தற்போதைய சமூக வலைதளத்தின் ‘டாப் டாக்’. குறிப்பாக கொடியில் உள்ள இரட்டை யானையை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு முன் யாரெல்லாம் இரட்டை யானை பயன்படுத்துகிறார்கள்? ஒரு பார்வை!
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202409:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • SINGAPENNE SERIAL: இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202408:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release This Week: கொஞ்சம் ஏமாற்றம் தான்.. இந்த வாரம் ஓடிடியில் குறைவாக வெளியாகும் தமிழ் படங்கள்

  • OTT Release This Week: இந்த வாரம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் அதன் முழு விவரத்தை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202408:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Serial Actor: டார்க் ஷேட் நடிகர்..மறக்க முடியுமா கோலங்கள் பாஸ்கர்! எதார்த்த நடிப்பால் கவர்ந்த நடிகர் அபிஷேக்

  • தமிழ் சீரியல்களில் தனது எதார்த்த நடிப்பால் கவர்ந்தவர் அபிஷேக் ஷங்கர். டார் ஷேட் கதாபாத்திரங்களில் தோன்றி திருப்புமுனை தரும் நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். கோலங்கள் பாஸ்கர் என்று அறியப்பட்ட அவரை பற்றி பின்னணியை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202408:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: கடவுளாய் காப்பாற்றிய கயல்; சதி செய்த வடிவு.. காயப்போட்டு வெளுத்த வேதவள்ளி! -கயல் சீரியலில் இன்று!

  • Kayal serial: ஆனால் அதை தர்மலிங்கமும், வடிவும் திசை திருப்ப முயற்சிக்க, வேதவள்ளியோ எனக்கு கயல் மீது உண்மையாகவே பாசம் வந்துவிட்டது என்று உடைத்து பேசுகிறார். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202407:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Box Office: தங்கமுட்டை போடும் தங்கலான்.. சண்டை செய்யும் பா.ரஞ்சித்! - தொடரும் வசூல் வேட்டை!

  • Thangalaan Box Office: தங்கலான் திரைப்படம் 2 வது நாளில் 4 கோடி வசூல் செய்தது. சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது. - தொடரும் வசூல் வேட்டை!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202407:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?

  • Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக், வித்தியாசமான மேக்கிங் அதிரடியில் மிரட்டிய சத்யா திரைப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்பது பலருக்கு தெரியாது. சத்யா படத்தின் ஸ்பெஷல் என்ன என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202406:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘காதலை சொன்ன கார்த்திக்.. கட்டியணைத்து கண்ணீர் விட்ட தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam: மோதிரம் உருண்டு ரோட்டுக்கு ஓட, தீபா வண்டி வருவது கூட தெரியாமல் பதறிக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்தாள். இதைப்பார்த்த கார்த்திக், அவளை காப்பாற்றி, மோதிரம் தானே போனால் போகுது, அதுக்கு எதுக்கு இப்படி… என திட்டுகிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202406:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற சிரிப்பு..முகபாவனை சிரிப்பை வரவழைக்கும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி

  • Pasi Narayanan Name Reason: கள்ளம்கபடமற்ற சிரிப்பு, டயலாக் மற்றும் முகபாவனைகளால் சிரிப்பை வரவழக்கும் நடிகராக திகழ்ந்தவர் பசி நாராயணன்.  மீம்ஸ் நாயகனாக வலம் வரும் நடிகர் பசி நாராயணன் பெயரின் பின்னணி காரணம் என்ன என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202405:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamizhaga Vetri Kazhagam: ‘புயலுக்கு பின் அமைதி..கெத்தா.. சந்தோஷமா..மாநாட்டில் மொத்தத்தையும் இறக்குறேன்’ - விஜய் பேச்சு!

  • Tamizhaga Vetri Kazhagam:  நம்முடைய முதல் மாநில மாநாட்டிற்கான அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. - விஜய் பேச்சு!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202405:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Rated Movies Amazon prime: ரஜினியின் தளபதி, கமலின் மூன்று கிளாசிக் படங்கள்!அமேசான் ஓடிடி டாப் ரேட்டிங் தமிழ் படங்கள்

  • ரஜினியின் தளபதி, கமலின் மூன்று கிளாசிக் படங்கள் உள்பட அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் டாப் ரேட்டிங் பெற்ற தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம். சர்ப்ரைசாக இந்த லிஸ்டில் விஜய், அஜித் படங்கள் ஏதும் இல்லை. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202405:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamilaga Vettri Kazhagam: என்ன கொடி பறக்குதா?.. போர் யானைகள்; வாகை மலர்.. கொடியேற்றிய நடிகர் விஜய்

  • Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202404:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Monisha Nelson: ‘அதிர்ச்சியில உறைஞ்சு போய் இருக்கேன்; எல்லாமே பொய்’ - அறிக்கை வெளியிட்டு ஆதங்கம் தீர்த்த மோனிஷா!

  • Monisha Nelson: பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். - மோனிஷா நெல்சன் அறிக்கை!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202404:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்

  • பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவக்கிய அறிமுக இயக்குநர் ஆக இருக்கிறார் சுரேஷ் மாரி. ஊர்வசி நடித்து இவர் இயக்கிய ஜே பேபி படம் இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த படமாக உள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202403:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today tv Movies: மாண்புமிகு மாணவன் டூ கிரீடம் வரை.. தொலைக்காட்சியில் இன்றைய ஸ்பெஷல் திரைப்படங்கள் என்னென்ன?

  • Today tv Movies: சன் லைவில் காலை 11 மணிக்கு ராமன் தேடிய சீதை திரைப்படமும், மாலை 3 மணிக்கு கலாட்டா கல்யாணம் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது - இன்றைய ஸ்பெஷல் திரைப்படங்கள் என்னென்ன?

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202403:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்

  • Top Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம் முதல் அதிகம் பேர் பார்க்கூடிய ஓடிடி தளமாக இருந்து வரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இடம்பிடித்திருக்கும் சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202402:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!

  • Mari Selvaraj: இயக்குநர் மாரிசெல்வராஜ் ரஜினியுடன் தான் இணையும் படம் குறித்து பேசி இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202402:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil Songs 2024: கட்சி சேர, தளபதி விஜய்யின் விசில் போடு..! அமேசான் மியூசிக்கில் டாப் லிஸ்டில் உள்ள தமிழ் பாடல்கள்

  • Top Tamil Songs: தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள் பிரபல மியூசிக் தளங்கள் வரிசைபடுத்தியுள்ளன. அந்த வகையில் அமேசான் மியூசிக் தளத்தில் இன்று வரையில் டாப் லிஸ்டில் இருக்கும் தமிழ் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202401:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Babloo Prithviraj: ‘அந்த பொம்பள சோக்காலதான்.. எனக்கு இது தேவையான்னு’ - ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ் !

  • Babloo Prithviraj: அப்போது தான் எனக்கு ஷீத்தல் அறிமுகமானாள். அப்போது அவளுக்கு வயது 24. எனக்கு 55 இருவரும் நண்பர்களாக பழகினோம், காதலித்தோம். அந்தப் பெண் மிகவும் அதிக புரிதலோடு இருந்ததால், என்னை மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள். - பப்லு பிரித்விராஜ் !

முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202401:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies on this day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்

  • Tamil Movies Released on Aug 24: தமிழில் முதல் இதிகாச படம் கண்ணகி திரைப்படம் முதல் இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகமான நாடோடி மன்னன், அவருக்கு மற்றொரு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் என ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய படங்கள் லிஸ்ட்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 22 Aug 202412:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mega Star Chiranjeevi: தெலுங்கு சினிமா மெகா ஸ்டார்..கோடியில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ - வசூல் மன்னன் சிரஞ்சீவி பர்த்டே

  • தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் சிரஞ்சீவி கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோவாக திகழ்கிறார். தெலுங்கு சினிமாவின் வசூல் மன்னன் என்ற அழைக்கப்படும் இவர் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க