Today tv Movies: மாண்புமிகு மாணவன் டூ கிரீடம் வரை.. தொலைக்காட்சியில் இன்றைய ஸ்பெஷல் திரைப்படங்கள் என்னென்ன?
Today tv Movies: சன் லைவில் காலை 11 மணிக்கு ராமன் தேடிய சீதை திரைப்படமும், மாலை 3 மணிக்கு கலாட்டா கல்யாணம் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது - இன்றைய ஸ்பெஷல் திரைப்படங்கள் என்னென்ன?

Today tv Movies: மாண்புமிகு மாணவன் டூ கிரீடம் வரை.. தொலைக்காட்சியில் இன்றைய ஸ்பெஷல் திரைப்படங்கள் என்னென்ன?
இன்று டிவியில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்
சன் டிவி
சன் டிவியில் இன்று மாலை 3:30 மணிக்கு சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
கே.டிவி
கே டிவியில் காலை 7 மணிக்கு அர்ச்சனா ஐஏஎஸ் திரைப்படமும், 10 மணிக்கு ஆயுத பூஜை திரைப்படமும். மதியம் 1 மணிக்கு என்னம்மா கண்ணு திரைப்படமும் மாலை 4 மணிக்கு 1 2 3 திரைப்படமும், இரவு 7 மணிக்கு எம் மகன் திரைப்படமும், இரவு 10:30 மணிக்கு அப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
சன் - லைவ்
சன் லைவில் காலை 11 மணிக்கு ராமன் தேடிய சீதை திரைப்படமும், மாலை 3 மணிக்கு கலாட்டா கல்யாணம் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது