Tamil Cinema News Live : - Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்-latest tamil cinema news today live september 24 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

Tamil Cinema News Live : - Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

05:29 PM ISTSep 24, 2024 10:59 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:29 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 24 Sep 202405:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

  • Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202403:45 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yuvan: என் அப்பாவின் எல்லா பாடல்களையும் யூஸ் செய்ய முடியாது.. காப்பி ரைட்ஸ் இருக்கு.. புலம்பிய யுவன்சங்கர் ராஜா

  • Yuvan: என் அப்பாவின் எல்லா பாடல்களையும் யூஸ் செய்ய முடியாது என்றும், காப்பி ரைட்ஸ் இருக்கிறது எனவும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசியுள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202402:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக்!

  • Unni Mukundan: மிரட்டல் லுக்கில் உன்னி முகுந்தன்.. வைரல் ஆகும் மார்கோ படத்தில் செகண்ட் லுக் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202412:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thug Life: இனி அடுத்த கட்டம் தான்... தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

  • Thug Life: இயக்கநர் மணிரத்னம்- நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தது. இனிஅடுத்தகட்ட பணிகள் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202411:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vindhya: 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு.. அம்மா தான் என் பலவீனம் - நடிகை விந்தியா எமோஷனல்

  • Vindhya: 15 வருஷம் ஆச்சு மேக்கப் போட்டு எனவும், அம்மா தான் என் பலவீனம் எனவும் நடிகை விந்தியா அளித்த பேட்டி வைரல் ஆகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202411:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Maha Nadigai: இது அதுல்ல... அட்டை காப்பி அடிக்கும் டிவி... அடேங்கப்பா இவ்ளோ பெரிய லிஸ்டா? நெட்டிசன்கள் கிண்டல்

  • Maha Nadigai: விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை அட்டைக் காப்பி அடித்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்தபப்டுவதாக தொடர் விமர்சனங்கள் வந்த நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக மற்றொரு நிகழ்ச்சியையும் ஜி தமிழ் தொலைக்காட்சி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202410:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Trisha Movies OTT: த்ரிஷா ரசிகர்களே..உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்

  • Trisha Movies OTT: தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. உங்கள் ஆசை நாயகியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202410:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும்.. 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும்: சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள்

  • Theatre Owners: கட்டணத்தை உயர்த்தணும் எனவும், 24 மணி நேரமும் தியேட்டர் ஓடணும் எனவும் சங்கம் மூலம் கோரிக்கை வைத்த தியேட்டர் ஓனர்கள் குறித்துப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202410:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக

  • Mohan G: பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி கூறியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் கூறியதை தவறாக புரிந்துகொண்டு இந்த கைது சம்பவம் நடந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202409:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: G.V. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...

  • G.V. Prakash: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வழங்கியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202409:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthi: விரைவில் தெலுங்கு இயக்குநரின் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கப் போகும் கார்த்தி - ஒருவேளை அவராக இருக்குமோ?

  • Karthi: விரைவில் தெலுங்கு இயக்குநரின் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கப்போகும் கார்த்தி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202408:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box OfficeToday: சண்டைக்கு நின்ற சின்ன படங்கள்.. வசூலில் பிரேக்கை போட்ட விஜய்.. இவ்வளதான் லாபமா? - கோட் வசூல் இங்கே!

  • Box OfficeToday: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி வெளியான கோட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202408:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthi Apology: “லட்டு வேண்டாம் என பேச்சு..”கொதித்த பவன் கல்யாண் - பனித்த கார்த்தி மன்னிப்பு

  • Karthi Apology: லட்டு வேண்டாம் எனவும், அது உணர்ச்சிகரமான டாப்பிக் ஆக இருப்பதாக கார்த்தி பேசியதற்கு, தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் மற்றும் துணை முதலமைச்சருமான நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதற்கு கார்த்தி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202408:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?

  • Trisha: தனது வீட்டின் அருகில் வசிப்பவர் மதில் சுவர் கட்டியதால், தனது வீட்டின் கட்டமைப்பு பாதிப்பதாகக் கூறி நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முடித்து வைத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202407:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: சும்மா ஓட விடணும்... பர்ஃபெக்ட் ரெடி... ஊர்வலம் போன விஜய் சேதுபதி... அசத்தல் அப்டேட்

  • Bigg Boss 8: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 8 தொடரின் புது ப்ரமோவை வெளியிட்டு, அதன் ஒளிபரப்பு நேரத்தையும் அறிவித்துள்ளது விஜய் டிவி. இதனை ரசிகர் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202407:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanitha vijayakumar: “சிலதுகள் ரொம்ப பேசுது.. அவள அவ புருஷன் விட்டுட்டு போகல.. பிரிஞ்சுதான்” - துவைத்து காய வைத்த வனிதா!

  • Vanitha vijayakumar: “பிரியங்கா அவருடைய கணவருடன் வாழ வில்லை. அதனால் அவருக்கு சுயமரியாதை இல்லை என்று கூறும் நபர்களை, செருப்பு இல்லை எதை வைத்து வேண்டுமென்றாலும் அடிக்கலாம். அப்படி பேசுவது மிக மிக தவறு” - வனிதா!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202407:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vetrimaaran: இதுதான் பிரச்சனை... அவ்ளோ இருக்கு... இதுக்கெல்லாம் பதில் சொல்லி ஆகணும்... ஓபனாக பேசிய வெற்றிமாறன்

  • Vetrimaaran: திரைப்படங்களை இயக்கி வெளியிடுவதில் சில பிரச்சனைகள் உள்ளது. அதற்கான கன்டீஷன்களும் உள்ளது. இங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பதில் கூறியே ஆக வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202406:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vanitha vijayakumar: “நாங்க உனக்கு செம்பா…? ரொம்ப ரொம்ப தப்பு பண்ற.. பிரியங்கா நல்ல பொண்ணு” -மணிமேகலையை வெளுத்த வனிதா!

  • Vanitha vijayakumar: நமக்கு தகுந்த மரியாதை இருக்கும் இடத்தில்தான் நாம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் நமக்கு மரியாதை இல்லை என்றால், நாம் அந்த இடத்தில் இருக்க கூடாது. அதுதான் சரி. மணி, பிரியங்கா என இருவருமே சுயமரியாதை கொண்டவர்கள் தான். - வனிதா!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202406:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohan G: பழநி பஞ்சாமிர்த்தில் கருத்தடை மாத்திரை... பகாசூரனை பட்டுன்னு தூக்கிய போலீசார்... புலம்பும் பாஜக

  • Mohan G: திருப்பதி லட்டு விவகாரம், பழநி பஞ்சாமிர்தம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வந்த இயக்குநர் மோகன் ஜி-யை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202405:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால், அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று அங்கிருந்தவர்கள் விசாரிக்க, நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி, தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202405:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya: கதையை மட்டும் என்ஜாய் பண்ணுங்க..பாக்ஸ் ஆபிஸ் வசூல் பத்தி உங்களுக்க என்ன கவலை? சூர்யா நெத்தியடி பேச்சு

  • Suriya Speech: திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள், கதையை மட்டும் என்ஜாய் பண்ணுங்க. .பாக்ஸ் ஆபிஸ் வசூல் பத்தி உங்களுக்க என்ன கவலை? என மெய்யழகன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெத்தியடி பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202405:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்

  • Surya: நடிகர் சூர்யாவின் கங்குவா பட அப்டேட்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார். அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்கள் புதுப்பட அப்டேட்கள் குறித்து பேசி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202404:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன்.. 18ஆண்டுகால போராட்டத்தின் கதை

  • Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன் மற்றும் அவரின் 18 ஆண்டுகால போராட்டத்தின் கதை குறித்துக் காண்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202404:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: சொம்பு... செருப்பு... அமானுஷ்யம்... ஆடாத ஆட்டமெல்லாம்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு...

  • Cook With Comali: மணிமேகலை- பிரியங்காவின் சண்டையில் வருவோர் போவோர் எல்லாம் கருத்து சொல்லி வந்த நிலையில், நமக்கு எதுக்கு வம்பு என நழுவி இருந்த மாகாபா ஆனந்த் தற்போது செய்த செயல் தான் அனைவரையும் மீண்டும் அந்தப் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202404:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: கயலுக்கு எதிராக நடந்த கூட்டு சதி.. முக்காடு போட்டு மறைத்த மூர்த்தி.. பதறும் வடிவு! -கயல் சீரியல் அப்டேட்!

  • Kayal Serial: அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதற்கிடையே, கயலின் தங்கை தீபிகாவின் திட்டத்தை தெரிந்து கொண்டு, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறாய். - கயல் சீரியல் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202403:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial: அழகன் யார்னு சொல்லு..அன்பின் கழுத்தை நெறிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

  • Singappenne Serial: ஆனந்தி அடுத்த கட்டமாக அழகனைப் பற்றி அன்பிடம் கேட்கிறாள். காதலையே விட்டுக்கொடுத்த பின், ஆனந்திடம் என்னசொல்வதென்று தெரியாமல் நிற்கிறான் அன்பு. - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202402:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்

  • Parvati Nair: ஊழியர் அடித்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை விரைவில் வெளிவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202402:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer suchitra: ‘இளையராஜாவுக்கு புள்ளையா பொறந்துட்டு… டேட்டிங்கிற்கு போலாமான்னு..கெட்ட வார்த்தை போட்டு’ - சுசித்ரா!

  • Singer suchitra: என்னிடம் அவர் ஒருநாள், நான் காதலிக்காமல் கல்யாணம் செய்து விட்டேன். எனக்கு டேட்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆகையால் என்னை ஒரு டேட்டுக்கு கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்டார். - சுசித்ரா

முழு ஸ்டோரி படிக்க

Tue, 24 Sep 202401:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies:டீன் ஏஜ்ஜில் தமன்னா நடித்த முதல் தமிழ் படம்..கார்த்திக் - கவுண்டமணி அட்ராசிட்டி!இன்று ரிலீசான தமிழ் படங்கள்

  • டீன் ஏஜ்ஜில் தமன்னா, இலியானா நடித்த முதல் தமிழ் படம், சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் - கவுண்டமணி அட்ராசிட்டி செய்த படம் என இன்று ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க