Tamil Cinema News Live : - Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!-latest tamil cinema news today live august 21 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

Tamil Cinema News Live : - Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

03:14 PM ISTAug 21, 2024 08:44 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:14 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 21 Aug 202403:14 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema Reports: நாக சைதன்யா திருமணம் முதல் வேட்டையன் கதை வரை! -டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்!

  • Top 10 Cinema Reports: நாக சைதன்யா கல்யாணம் முதல் வேட்டையன் கதை வரை என இன்றைய கோலிவுட் கிசுகிசுக்கள் சார்ந்த செய்திகளை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202411:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office collection: தங்கலானா? .. டிமான்டியா.. கோதாவில் ஜெயித்தது யார்? - கோப்பை யாருக்கு?- வசூல் விபரம் இங்கே!

  • Box office collection: சனியும், ஞாயிறும் தோராயமாக 6 கோடி வரை வசூல் செய்த தங்கலான் திரைப்படம், திங்கள் கிழமை 2 கோடியும், செவ்வாய் கிழமை 1.62 கோடி ரூபாயும் வசூல் செய்தது. -  வசூல் விபரம் இங்கே!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202411:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Best Tamil Remake: உணர்வுபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த்! ஜீவ நாடியாக அமைந்த இளையராஜா இசை

  • ஒரிஜினல் இந்தி பதிப்பு , தெலுங்கு ரீமேக் ஆகிய மொழிகளில் இல்லாத வகையில் தமிழ் ரீமேக் படிக்காதவன் படத்தில் மிகவும் உணர்வுபூர்வ நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் ரசிகர்களை கண்கலங்க வைத்திருப்பார்கள். படத்துக்கு ஜீவ நாடியாக இளையராஜா இசை அமைந்தது.  
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202411:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: விஜய்யின் 'தி கோட்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்.. போஸ்டருடன் புதிய அப்டேட்டை பகிர்ந்த படக்குழு ..!

  • The GOAT Censor Update: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202409:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Prabhu Solomon: வெள்ளி விழா ஆண்டில் இயக்குநர் பிரபு சாலமன்.. மைனா,கும்கி படங்களை தந்த இயக்குநரின் சினிமா பயணம்

  • Director Prabhu Solomon: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வரும் பிரபு சாலமன் திரையுலகில் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருந்து வரும் பிரபு சாலமனின் சினிமா பயணம் எப்படி அமைந்தது என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202409:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: ஆதிரையை அழ வைக்க 3 திட்டங்கள்.. சபதம் ஏற்கும் வேல்விழி.. கலக்கத்தில் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: உங்கள் நண்பனின் மகனுக்கு, ஆதிரையை கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் நிச்சயத்திற்கு வரவில்லை என்று முட்டுக்கட்டை போடுகிறாள். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202408:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story of Song Kadhal Pisase: கடிந்த வித்யாசாகர்..திட்டி தீர்த்த யுகபாரதி - காதல் பிசாசே பாடல் உருவான சுவாரஸ்ய பின்னணி

  • Story of Song Kadhal Pisase: பாடலாசிரியர் யுகபாரதியை, வித்யாசாகரிடம் இயக்குநர் லிங்குசாமி அறிமுகம் செய்தபோது அவநம்பிக்கையுடனே பேசியுள்ளார். இதனால் கடுப்பாகி வித்யாசாகரை திட்டி தீர்த்தவாறு காதல் பிசாசே பாடல் வரிகளை எழுதியுள்ளாராம்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202408:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ‘ஆனந்திடம் ஜாலியாக பேசப்போன மகேஷ் சுயம்புவின் செய்திருக்கும் சதி..’ சிங்கப்பெண்ணே சீரியல்!

  • Singapenne Serial: ஆனந்தியிடம் ஜாலியாக பேச முடியாதா என்று கேட்கிறான். அதற்கு முடியாது என்று பதில் வருகிறது. இதையடுத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். இதற்கிடையே சதிலீலாவதி, தான் கிளம்புவதாக சொல்ல எல்லோரும் சோகமாக நிற்கின்றனர். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202408:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil movies Netflix: ஜிகர்தண்டா 2, லியோ! நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Top Tamil movies Netflix: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் படம் என்ற பெருமையை விஜய் சேதுபதியின் மகாராஜா பெற்றுள்ளது. ஜிகர்தண்டா 2, தளபதி விஜய்யின் லியோ உள்பட நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் டாப் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202407:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam:  கல்யாண மண்டபத்தில் நடந்த போட்டி.. தீபாவின் சவால் குறித்து அறியும் அம்பிகா, அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202407:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Maharaja: நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா- விஷயம் என்ன தெரியுமா?

  • Maharaja: மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. திரையரங்கில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, படம் எப்போதும் ஓடிடியில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202407:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil Songs: ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள்..ஸ்பாட்டிபை தளத்தின் டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் இதோ

  • Top Tamil Songs: தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த டாப் பாடல்கள் பிரபல மியூசிக் தளங்கள் வரிசைபடுத்தியுள்ளன. அந்த வகையில் ஸ்பாட்டிவை தளத்தில் இருக்கும் டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kottukkaali : ‘தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது’ கொட்டுக்காளி பார்த்த கமல்.. 3 பக்கத்தில் அறிக்கை!

  • Kottukkaali : ‘இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி' என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது’
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202406:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Serial Actor: "சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியது.." 200க்கும் அதிகமான சீரியலில் நடித்த பூவிலங்கு மோகன்

  • Unforgotten Tamil Serial Actor: சினிமாவில் அறிமுகமானாலும் சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியது என்று கூறியிருக்கிறார் நடிகர் பூவிலங்கு மோகன். 200க்கும் அதிகமான சீரியலில் நடித்த இவர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சித்தி, மர்மதேசம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202406:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!

  • Kayal serial: தர்மலிங்கத்தின் மனைவி இந்த விஷயத்தை கயலுக்கு எதிராக கொண்டு செல்லும் வண்ணம் இந்த விஷயத்தை யார் செய்திருப்பார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்ற ரீதியில் வேதவள்ளியை நோக்கி பேசுகிறாள். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202405:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி..ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

  • Top Tamil Ott Movies: தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி உள்பட தமிழில் வெளியாகி ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202405:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: திருப்பி அடித்த வடிவேலு.. ‘உசுரே நீதானே’ பாடல் வெளியீடு..தங்கலான் வசூல்! - டாப் 10 சினிமா!

  • Top 10 Cinema: வடிவேலு சிங்கமுத்து பிரச்சினை தொடங்கி அடங்காத அசுரன் பாடல் வெளியீடு வரை என தமிழ் திரையுலகின் இன்றைய டா10 சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202404:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர் யாரெல்லாம் தெரியுமா?

  • Tamil Debut Directors 2024: இந்த ஆண்டில் இதுவரை வெளியாகியிருக்கும் படங்களில் தங்களது வித்தியாச படைப்புகளால் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202403:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Raadhika : அசுரத்தனமான நடிப்பு.. 80களில் தொடங்கி தற்போது வரை கலக்கும் நாயகி ராதிகாவுக்கு பிறந்தநாள் இன்று!

  • Actress Raadhika Sarathkumar birthday : 80 களில் தொடங்கி தற்ப்போது வரை தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். முக்கிய கதாநாயகி, துணை கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் நடித்துவிட்டார். இன்றோடு 61வயதாகும் அவர் தொடர்ந்து சினிமா துறையில் இயங்கி வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202403:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tv Movies Today: கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

  • Tv Movies Today:  சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு தருண், சினேகா நடித்த காதல் சுகமானது திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. - டிவியில் இன்றைய திரைப்படங்கள்

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202403:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thengai Srinivasan name Reason: தமிழ் சினிமா பன்முக கலைஞன்.. பெயரில் தேங்காய் என்ற அடைமொழி வந்ததன் சுவாரஸ்ய பின்னணி

  • Thengai Srinivasan name Reason: தமிழ் சினிமாவில் பன்முக கலைஞன் என்ற பெயரெடுத்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். சினிமாவில் கொடூர முகத்தையும், குழந்தை முகத்தையும் காட்டி கைதட்டல்களை அள்ளிய இவரது பெயருக்கு பின்னர் தேங்காய் என்ற அடைமொழி வந்ததன் சுவாரஸ்ய பின்னணி பற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202402:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivelu vs Singamuthu: ‘சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு’ வடிவேலு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

  • Vadivelu vs Singamuthu: யூடியூப் சேனல்களில் வடிவேலு பற்றி பல்வேற அவதூறுகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் வடிவேலு தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202402:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mari selvaraj: எனக்கும் இன்னமும் அந்த பழைய நினைவுகள்தான்.. படங்களில் பிளாக் அண்ட் ஒயிட் ஏன்? - மாரி செல்வராஜ் பேட்டி!

  • Mari selvaraj: எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை. - மாரி செல்வராஜ் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202402:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies on this day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21இல் வெளியான படங்கள் இதோ

  • Tamil Movies on this day:  ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரம் போன்ற ஹீரோக்களுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surya Jyothika: ‘நெருக்கம் வேண்டாம்னு சூர்யா கெஞ்சினார்.. ஆனா ஜோ அவரை இழுத்து’- பிருந்தா!

  • Surya Jyothika: உண்மையில் கௌதம் மைனனுக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் என்னவென்றால் அப்போது அவர் ஒரு புதுவிதமான ஸ்டைலை பாடல்களில் கொண்டு வந்தார். - பிருந்தா!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Vinodhini: ஒரே டீசர்ட்தான்.. அந்த டீனேஜில் அப்படி பேசுனாங்க.. புடவை உடுத்தி நடிச்சாலும்’ -விநோதினி

  • Actress Vinodhini: அந்தப் படத்தில் என்னுடைய ஆடை குறித்தான விமர்சனம் பரவலாக அப்போது பேசப்பட்டது உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் என்ன ஆடை உடுத்தி நடித்து இருந்தாலும் என்னை விமர்சனம் செய்திருப்பார்கள். - விநோதினி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 21 Aug 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 65 Years of Maragatham: காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் - கொலையாளியை தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதை

  • சந்திரபாபு நடனமாடிய காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் இடம்பிடித்த படமாக மரகதம் உள்ளது. கொலையும் கொலையாளியையும் தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதையாக இந்த படமாக அமைந்திருக்கும்.
முழு ஸ்டோரி படிக்க