Today Tv Movies : கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?-today movies on tamil tv channels movies in sun tv ktv vijay tv jaya tv polimer tv and more - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Tv Movies : கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

Today Tv Movies : கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 10:16 PM IST

Tv Movies Today: சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு தருண், சினேகா நடித்த காதல் சுகமானது திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. - டிவியில் இன்றைய திரைப்படங்கள்

Tv Movies Today: கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
Tv Movies Today: கல்யாண ராமன் முதல் சிந்து பைரவி வரை!-டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

தந்திடிவியில் காலை 9 மணிக்கு ரிவோல்ட் திரைப்படமும் இரவு 9 மணிக்கு வணக்கம் சலாம் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

சன் டிவி

சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு தருண், சினேகா நடித்த காதல் சுகமானது திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

கே.டிவி

கே.டிவில் காலை 10 மணிக்கு செல்வா, கனகா நடித்த சக்திவேல் திரைப்படமும், மதியம் 1 மணிக்கு பாக்யராஜ், சரிதா நடித்த மவுன கீதங்கள் திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஸ்ரீகாந்த், ஆர்த்தி அகர்வால் நடித்த பம்பரக்கண்ணாலே திரைப்படமும், இரவு 7 மணிக்கு சரத்குமார், மீனா நடித்த மாயி திரைப்படமும், இரவு 10.30 மணிக்கு பிரபுதேவா, கெளசல்யா நடித்த மனதை திருடிவிட்டாய் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

கலைஞர் டிவி

கலைஞர் டிவியில், விஜய், நயன்தாரா நடித்த வில்லு திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஜெயா டிவி

ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு மனோஜ், நந்திதா நடித்த ஈரநிலம் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு விஜயகாந்த், சுகன்யா நடித்த சக்கரை தேவன் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஜெயா மூவிஸ்

ஜெயா மூவிஸ் சேனலில் காலை 10 மணிக்கு பார்த்திபன், காவேரி நடித்த கண்ணாடி பூக்கள் திரைப்படமும், மதியம் 1 மணிக்கு ராமராஜன், சங்கீதா நடித்த நம்ம ஊரு ராசா திரைப்படமும், மாலை 4 மணிக்கு சிவகுமார், சுஹாசினி நடித்த வீட்டுல ராமன், வெளியில கிருஷ்ணன் திரைப்படமும், இரவு 7 மணிக்கு சரத்குமார், கிரண் நடித்த திவான் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ராஜ் டிவி

ராஜ் டிவியில் சரத்குமார், ஹீரா நடித்த பேண்டு மாஸ்டர் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு மோகன், அம்பிகா, ராதா நடித்த இதயகோயில் திரைப்படமும், இரவு 9 மணிக்கு பிரபு, கவலட்சுமி நடித்த இனியவளே திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில், காலை 7 மணிக்கு சசிகுமார், லட்சுமி நடித்த ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் திரைப்படமும், காலை 10 மணிக்கு நாசர், இந்திரஜா நடித்த வேலை திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு சிவகுமார், கமல் ஸ்ரீப்ரியா நடித்த பட்டிக்காட்டு ராஜா திரைப்படமும், மாலை 4.30 மணிக்கு சத்யராஜ், சரிதா நடித்த வேலை திரைப்படமும், இரவு 7.30 மணிக்கு சிவகுமார், சுஹாசினி நடித்த சிந்து பைரவி திரைப்படமும், 10.30 மணிக்கு பார்த்திபன், ரவளி நடித்த பார்த்திபன் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

பாலிமர் டிவி

பாலிமர் டிவியில் மதியம் 2 மணிக்கு மோகன், பூர்ணிமா நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை திரைப்படமும், இரவு 7.30 மணிக்கு 12-12-1950 திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

மெகா டிவி

மெகா டிவியில் காலை 9.30 மணிக்கு சிவகுமார், ஸ்ரீபிரியா நடித்த அவன் அவள் அது திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு சிவாஜி, சவுகார் ஜானகி நடித்த மகாகவி காளிதாஸ் திரைப்படமும், இரவு 11 மணிக்கு கல்யாண ராமன் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

வசந்த் டிவி:

வசந்த் டிவியில் கார்த்திக், இளவரசி நடித்த எங்க வீட்டு ராமாயணம் திரைப்படமும், இரவு 7.30 மணிக்கு நிகழ்கள் ரவி, ராதிகா நடித்த கலிகாலம் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது. தமிழன் டிவியில் மதியம் 2.30 மணிக்கு சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் நடித்த என்னோடு கலந்து விடு திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.