Tamil Cinema News Live : - Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!-latest tamil cinema news today live september 19 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!

Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!

Tamil Cinema News Live : - Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!

03:24 PM ISTSep 19, 2024 08:54 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:24 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 19 Sep 202403:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை.. விக்ரம் அப்படியில்லை: சீனு ராமசாமி புகழாரம்!

  • Seenu Ramasamy: பெரிய நடிகர்கள் கால்ஷீட் தருவது இல்லை எனவும், விக்ரம் அப்படியில்லை எனவும் இயக்குநர் சீனு ராமசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202402:19 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை.. தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி - அடுத்த நூறு கோடிக்கு டார்கெட்

  • Nani: நூறு மடங்கு ஃபவர் புல்லான கதை மற்றும் தசரா பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த நடிகர் நானி குறித்து செய்தியைக் காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202402:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vidaamuyarchi: பொறுத்தது போதும்... வந்தது விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட்… டிரீட் கொடுத்த அர்ஜூன்

  • Vidaamuyarchi: நடிகர் அஜித்- இயக்குநர் மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அசத்தல் அப்டேட் அளித்துள்ளார் நடிகர் அர்ஜூன். இதனால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202401:54 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies Releases: பெரிய ஹீரோக்கள் கிடையாது..ஆறு சிறு பட்ஜெட் படங்கள்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நந்தன்,லப்பர் பந்து

  • Tamil Movies This Week Releases: பெரிய ஹீரோக்கள் கிடையாது, ஆறு சிறு பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. இந்த படங்களில் சசிக்குமாரின் நந்தன், அட்டகத்தி தினேஷ் - ஹரீஷ் கல்யாண் ஆகியோர் நடித்த லப்பர் பந்து, சத்யராஜ் நடித்த தோழர் சேகுவேரா படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202412:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay 69: அந்த நபரை கொல்லவும் தயங்கமாட்டேன்- ஆவேசமடைந்த இயக்குநர்... நடந்தது என்ன?

  • Vijay 69: நடிகர் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதே எனது ஆசை. அதற்காக, இயக்குநர் ஹெச். வினோத்தை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விளையாட்டாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202411:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்

  • Manimegalai Vs Priyanka: பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம் குறித்தும், அதைக் கண்டித்த கமல்ஹாசன் குறித்தும் செய்யாறு பாலு பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202411:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: டான் உடன் இணையும் அசுரன்... இது DD4 அப்டேட்... உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

  • Dhanush: நடிகரும் இயக்குநருமான தனுஷ் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202411:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pechi OTT Release: காட்டில் ட்ரெக்கிங்.. தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள்! பேச்சி திகில் படம் ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

  • Pechi OTT Release: நண்பர்கள் சேர்ந்து அடர்ந்த காட்டில் ட்ரெக்கிங், தீய ஆவியுடன் அமானுஷ்ய அனுபவங்கள் நிறைந்த கதையாக உருவாகியிருக்கும் பேச்சி என்ற திகில் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202410:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Taapsee Pannu: கவனமா இரு... டாப்ஸியை எச்சரித்த நண்பர்கள்! பின்னால் நடந்த ட்விஸ்ட்! சுவாரசியத்தை பகிர்ந்த நடிகை

  • Taapsee Pannu: நடிகை டாப்ஸி தனது காதல் கணவர் மத்தியாஸ் போயேவை சந்தித்தது குறித்தும் நண்பர்கள் அவரை எச்சரித்தது குறித்தும் நீண்ட நாட்களுக்குப் பின் மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202409:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Arvind Swamy: என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் அதை ஊக்குவிக்க மாட்டேன்: அரவிந்த் சாமி

  • Arvind Swamy: என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் ஊக்குவிக்கமாட்டேன் என நடிகர் அரவிந்த் சாமி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202408:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Hitler Trailer: பவர், பணம், தலைவன், தேர்தல்... அரசியலை நோக்கி செல்லும் ஹிட்லர்- வெளியானது விஜய் ஆண்டனி டிரைலர்

  • Hitler Trailer: இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, அரசியல் பின்புலம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். “ஹிட்லர்” என பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202408:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Trisha: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை..உள்ளூர உடைந்திருக்கிறேன்! திருமண உறவில் உறுதித்தன்மை குறித்து த்ரிஷா

  • Trisha On Marriage: ரிலேஷன்சிப்பில் துரோகம், நேர்மை இல்லாமை கோபத்தை வரவழைக்கும். அதுபோன்ற சூழலில் உள்ளூர உடைந்திருக்கிறேன். திருமண உறவில் உறுதித்தன்மை மிகவும் முக்கியம். டைவர்ஸ் செய்ய விரும்பவில்லை என திருமணம் குறித்து த்ரிஷா பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202407:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jani Master: 6 மாதம் டார்சர் செய்யப்பட்ட மைனர் பெண் - பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை பிளான் போட்டு தூக்கிய காவல்துறை

  • Jani Master: தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை, இன்று ( செப் 19 ) ஹைதராபாத் காவல் துறையினர் பெங்களூரில் வைத்து கைது செய்து உள்ளனர்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202407:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GP Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து

  • GP Muthu: ஜி. பி. முத்து, மகேஷ் இந்த கோயிலுக்கு இனி நீ பூஜை வைக்க கூடாது என கூறி நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்டு உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202407:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook with comali: இந்த சண்டையை ஆரம்பித்ததே இவர்தான்! உண்மையை போட்டு உடைத்த குரேஷி

  • Cook with comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும், தனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் எனவும் பதிவிட்டு சோசியல் மீடியாவில் மணிமேகலை பூகம்பத்தை கிளப்பிய நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரேஷி இச்சம்பவம் குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202406:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release This Week: என்ன ஒரே சூப்பர் படங்களா இருக்கே? - இந்த வாரம் ஓடிடியில் என்ன ஸ்பெஷல் பாருங்க!

  • OTT Release This Week: இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸாக தயாராக உள்ளது. அதன் விவரம் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202405:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: #manimegalaivspriyanka: மணிமேகலை- பிரியங்கா சண்டை பெரிதாக காரணம் இவர்கள் தான்- புகழ் பளீச்

  • #manimegalaivspriyanka: குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் ஏற்பட்ட சண்டையை பெரிதாக்கியது மீடியா தான். நீங்கள் கேள்வி கேட்பபதை நிறுத்தினால் இது பிரச்சனையே இல்லை என குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் புகழ் கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202405:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanguva Release Date: நாள் குறிச்சாச்சு.. கங்குவா ரிலீஸ்.. கொண்டாட தயாரான சூர்யா ரசிகர்கள்!

  • Kanguva Release Date: கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தெரிவித்து உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202405:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: தீபாவிற்காக நர்ஸ் சக்தி எடுத்த முடிவு.. கார்த்திக்கு உண்மை தெரிய வருமா?

  • Karthigai Deepam: கீதா கார்த்திக் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டு தீபா நல்லவங்க கிட்ட பாதுகாப்பாக தான் இருக்கா, அவள ரவுடிகளிடமிருந்து காப்பாத்தி தான் ஒருத்தர் கூட்டிட்டு போய் வச்சிருக்காங்க என்று சொல்கிறாள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202404:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top DSP Songs: கங்குவா ரிலீஸுக்கு முன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ

  • Top DSP Songs: கங்குவா படம் ரிலீஸுக்கு முன் ரசிகர்களால் டிஎஸ்பி என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த டாப் ட்ரெண்டிங் பாடல்கள் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202404:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: தளபதி டா... சும்மா சர வெடி வெடிக்குது - கோட் பட 14 நாள் வசூல் என்ன பாருங்க!

  • Goat Box Office: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் 14 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202404:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Chinna Thambi: ‘மென்டல் பையனுக்கு ஜமீன் வீட்டு பொண்ணு கேக்குதோ?.. விதவைக்கு நடந்த கொடூரம்!- சின்னத்தம்பி உருவான கதை!

  • Chinna Thambi: அவனுக்கு கடைக்குச் சென்று பொருட்களை சொல்லி வாங்கும் அளவிற்கெல்லாம் அறிவு கிடையாது. ஆனாலும், அந்த வீட்டு உரிமையாளர் அவரைத்தான் அனுப்புவார். - சின்னத்தம்பி உருவான கதை!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202403:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: நீங்க ப்ரொட்யூசருடன்.. உண்மையை சொல்ல வந்த பயில்வானை கட் சொல்லி ஆஃப் செய்த பிரியங்கா!

  • Bayilvan: பிரியங்கா, இதே விஜய் டிவியில், நீங்க ப்ரொட்யூசரை லவ் என்று சொன்னவுடன் கட் என சொன்ன கதை இருக்கிறது என்று பயில்வான் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202403:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்

  • Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக் கொள்கிறேன் என நடிகை காவ்யா மாதவன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202402:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்

  • Coolie Scene Leaked: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக் ஆகியுள்ளது. இரண்டு மாத உழைப்பு வீண் ஆகி இருப்பதாக இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202402:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை..ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ

  • Tamil Movies Released on Sep 19: டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும், அரண்மனை, சாட்டை என ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படங்கள் இன்றைய நாளில்  வெளியாகியுள்ளன. இன்று வெளியான படங்களில் ரசிகர்களை கவர்ந்தவற்றின் லிஸ்டை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 19 Sep 202401:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial: கை விரித்த அன்பு.. மகேஷ் கொடுத்த ஷாக் - சத்தியம் கேட்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne Serial: அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என கேட்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க