Tamil Cinema News Live : - Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்-latest tamil cinema news today live september 26 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

Tamil Cinema News Live : - Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

04:29 PM ISTSep 26, 2024 09:59 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:29 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 26 Sep 202404:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Janhvi Kapoor: இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர்..சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி! தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர்

  • Janhvi Kapoor: காலை டிபனுக்கு ஆலு பரோட்டாவுக்கு பதிலாக இட்லி, தோசைக்கு மாறிய போனி கபூர் செயலுக்கு சண்டைக்கோழி ஆன ஸ்ரீதேவி,  அடிக்கடி அப்பாவிடம் சண்டை போட்டதாக தாய் தந்தை ரிலேஷன்ஷிப் குறித்து ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202403:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohan Babu: மோகன் பாபு வீட்டில் திருட்டு! பையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம்..திருப்பதிக்கு எஸ்கேப் ஆன பணியாளர் கைது

  • பையில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை திருடிவிட்டு திருப்பதியில் இருந்த மோகன் பாபு வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்து ஹைதராபாத் அழைத்து வந்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 7.36 லட்சத்தை மீட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202401:58 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகள்..சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? யுத்தத்தை நோக்கி கதை

  • Sivasakthi Thiruvilaiyadal: அசுரர்களின் சூழ்ச்சிகளை உடைத்தெரிந்து, சிவன் - பார்வதி திருமணம் எப்படி நடக்கிறது? சிவமைந்தனுக்கும், தாரகாசுரனுக்கு பிறக்கப் போகும் மகன்களுக்கு நிகழ இருக்கும் யுத்தத்தை நோக்கி கதைக்களம் நகரப்போகிறது என்பது சிவசக்தி திருவிளையாடல் கதையின் இந்த வார எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202412:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Shankar: ஷங்கரின் கனவு படம்... இதெல்லாம் செட் ஆகாது... மாறிய முடிவால் வந்த ட்விஸ்ட்

  • Director Shankar: இயக்குநர் ஷங்கரின் கனவு படமான வேள்பாரிக்கு ஹிந்தி நடிகர்களை தேர்வு செய்த நிலையில், தற்போது தமிழ் நடிகர்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202412:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்

  • Nayantara: கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை பிள்ளைகளான உயிர், உலகம் ஆகியோருடன் க்ரீஸ் நாட்டுக்கு விடுமுறை கொண்டாட சென்றிருக்கும் நயன்தாரா, அங்கு வித்தியாசமாக காதுகுத்தி கொண்டார். ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ் ஆடி அந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202411:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: பான் இந்தியா ஸ்டார் ஆகிறாரா அஜித்... இயக்குநர் இவர் தானாம்... கசிந்த தகவல்

  • Ajith Kumar: இந்திய சினிமாவில் பான் இந்திய இயக்குநராக உள்ள ஒருவருடன் நடிகர் அஜித் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202411:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Vanitha: அதிக சம்பளம்... புதிய அவதாரம்... சம்பவம் செய்து வரும் பிக்பாஸ் வனிதா

  • Bigg Boss Vanitha: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்ட வனிதா விஜயகுமார் தற்போது உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 10 Years Of Jeeva: காதல்... கனவு... எதார்த்தம்... நிதானம்... பாகுபாடு... இயக்குநர் சுசீந்திரன் சொல்ல வந்தது என்ன?

  • 10 Years Of Jeeva: இயக்குநர் சுசீந்திரன்- விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியாகி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய ஜீவா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படம் நம்மிடம் பேச வந்த கருத்து குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202409:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Simbu Marriage: மறுபடியுமா.. நடிகையுடன் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் சிம்பு? - திருமணம் எப்போது?

  • Simbu Marriage: சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்திகள் பரவி வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202409:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ninaithen Vandhai: எழிலை கடுப்பாக்கிய சுடர்.. கோபத்தை கொட்டும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

  • Ninaithen Vandhai Tv Serial: எழிலை கடுப்பாக்கிய சுடர், கோப்பத்தை கொட்டும் குழந்தைகள் என நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் செல்ல இருக்கின்றன. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202409:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 96 Movie: நீங்க நினைக்குறது இருக்காது... 2ம் பாகம் அப்டேட்டில் ஷாக் கொடுத்த டேரக்டர்

  • 96 Movie: 96 திரைப்படத்தின் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் நிச்சயம் காதல் சார்ந்த திரைப்படமாக இருக்காது என அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் கூறியுள்ளார். இது 96 படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202408:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vairamuthu: 36 வருஷமாச்சு... கொடுத்த வார்த்தைய நிறைவேத்த இன்னும் மனசு வரல... விளக்கம் தந்த வைரமுத்து

  • Vairamuthu: நடிகர் ரஜினி காந்த்திற்கு தான் 36 வருடங்களுக்கு முன் ஒரு வாக்குறுதி அளித்ததாகவும் அதை நிறைவேற்ற தற்போது வரை மனது வரவில்லை எனவும் இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டேன் எனவும் பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202408:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Horror OTT: ரூ. 5 கோடி பட்ஜெட் போட்டு ரூ. 50 கோடி வசூல்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய மலையாள த்ரில்லர் படம்

  • Horror OTT: 2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்களில் கிஷ்கிந்தா காண்டமும் ஒன்று.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202408:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்

  • Karthigai Deepam: ஷக்தி, தீபாவை ஒரு கோவிலுக்குள் மறைத்து வைக்கிறாள், இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருக்கிறாள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202407:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohan G: சமூக அக்கறை கொண்டவன் நான்... இவரால் தான் நான் இப்படி பேசினேன்... காரணம் கூறிய மோகன் ஜி

  • Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்ட நிலையில், இவர் கொடுத்த தைரியத்தின் காரணமாகவே இந்த செய்தியை வெளியில் கூறினேன் எனப் பேசிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202407:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நகுல் கம்பேக் கொடுத்த மூவி முதல் வடிவேலுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

  • Tamil Movies Released on Sep 26 : விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா, மெட்ராஸ், காதலில் விழுந்தேன் என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202407:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: ஃபேமிலி ஆடியன்ஸால் வரும் லாபம்.. இந்தியாவில் மட்டும் 21 நாளில் என்ன வசூல் செய்து இருக்கிறது கோட்?

  • Goat Box Office: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 21 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202406:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manimegalai: குக்கு வித் கோமாளியில் இருந்து விலகியாச்சி..அடுத்து இந்த சேனலுக்கு போகிறாரா? மணிமேகலை அடுத்த அதிரடி முடிவு!

  • Manimegalai : இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியானது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202406:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: சமந்தாவைப் பார்த்தால்... வாயைத் திறந்த நாக சைதன்யா காதலி... வைரலாகும் செய்தி

  • Samantha: நடிகை சமந்தாவின் பட அறிவிப்புகளை காணும் போது அவர் சூப்பர் கூலாக உள்ளதாகத் தெரிகிறது என சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் காதலி சோபிதா துலிபாலா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202405:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial: அழகன் யார்? அன்புவிடம் மல்லுக்கு நிற்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne Serial: அன்புவை சந்திக்கும் ஆன்ந்தி, “ நான் நாளைக்கு உங்களுக்காக கம்பெனியில் காத்திருப்பேன். இவன் தான் அழகன் என்று என்னிடம் வந்து நீங்க சொல்ல வேண்டும் “ என கோபமாக பேசுகிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202405:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: பகலில் அண்ணா... இரவில் அத்தான்... எல்லா ஆதாரமும் இருக்கு.... இதவச்சு சம்பாதிக்குறேன்… ஃபார்மில் பயில்வான்

  • Bayilvan: நடிகைகள் பலர் தங்கள் பட வாய்ப்புக்காக சிலரை அண்ணா என அழைத்துவிட்டு பின் இரவில் அத்தான், மாமா என கூறுகின்றனர். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனக் கூறி பயில்வான் ரங்கநாதன் சினிமா வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202404:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரு பாடலுக்காக எம்.ஜி.ஆர். இவ்வளவு ரிஸ்க் எடுத்தாரா? 52 டியூன்கள் போட்டும் திருப்தி இல்லை.. கடைசியில் பாடல் செம ஹிட்!

  • Story of Song : எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202404:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nandhan: இந்தப் படத்துக்கு நான் ஹீரோ இல்ல... ஆளையே மாத்தி இப்படி ஆக்கிட்டாங்க... உண்மைய சொன்ன சசிகுமார்...

  • Nandhan: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நந்தன் திரைப்படம் தனக்காக எழுதப்பட்ட கதையோ அல்ல. என்னை வம்படியாக பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்தனர் என தனக்கு நடந்த உண்மைக் கதையை விவரமாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202404:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lubber Pandhu: பறக்கும் சிக்ஸர்.. சொல்லு அடிக்கும் லப்பர் பந்து - 6 நாட்களில் வசூல் என்ன?

  • Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202403:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tv Movies : காதல் சுகமானது, காதல் கோட்டை, 16 வயதினிலே.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

  • Today Tv Movies : வெற்றிவேல் சக்திவேல், காதல் சுகமானது, காதல் கோட்டை என டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் இன்றைய (செப் 26 ) திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202402:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!

  • Bigg Boss Tamil Season 8 :  பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் இதுதான் என தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202402:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்

  • OTT Release: இந்த முறை ஓடிடியில் வெவ்வேறு வகை திரைப்படங்கள் நுழையவுள்ளன. மொத்தமாக ஆறு படங்கள் ரிலீஸாக உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202402:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vaazhai OTT Release : சூப்பர்.. மக்கள் கொண்டாடி தீர்த்த திரைப்படம்.. வெளியானது வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

  • Vaazhai OTT Release: எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய வாழை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202401:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay Antony: ' நம்பிக்கை இல்லை.. வாழ்வின் ஒரு பகுதி' - மகள் இறப்பு பற்றி உருகி பேசிய விஜய் ஆண்டனி

  • Vijay Antony: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா உயிரிழந்த நிலையில் அவர் பற்றி பேசி உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202411:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Meiyazhagan Review : ‘என்ன ஆனது கத்திரிக்கோல்? எங்கே போனது கடிகாரம்?’ ‘மெய்யழகன்’ மெய்யாலுமே எப்படி? முழு விமர்சனம்!

  • Meiyazhagan Review : ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் எடுத்து ஆடுகிறது. சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது’
முழு ஸ்டோரி படிக்க

Thu, 26 Sep 202411:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது: பொன்வண்ணன் நெகிழ்ச்சி

  • Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது என பொன்வண்ணன் நெகிழ்ச்சி பட பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க