Tamil Cinema News Live : - Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா-latest tamil cinema news today live september 3 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா

Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா

Tamil Cinema News Live : - Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா

05:14 PM ISTSep 03, 2024 10:44 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:14 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 03 Sep 202405:14 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா

  • Vichitra: நைட் 10 மணிக்கு மேல் மீட்டிங்.. காஸ்ட்டிங் டைரக்டர் செய்றது.. ரகசியம் சொன்ன நடிகை விசித்ரா
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202402:39 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nivin Pauly: பாலியல் வன்கொடுமை புகார்.. நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு.. என்ன தான் பிரச்னை?

  • Nivin Pauly: பாலியல் வன்கொடுமை புகார்.. நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு.. என்ன தான் பிரச்னை?
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202401:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம்: நடிகை அஞ்சனே கீர்த்தி

  • TheGreatestOfAllTime: தி கோட் படத்தில் எஸ்.கே.. வெங்கட் பிரபுவுக்கு இருந்த மன அழுத்தம் பற்றிப் பேசிய நடிகை அஞ்சனே கீர்த்தியின் பேட்டி குறித்து பார்ப்போம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202401:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Venkat Prabhu: இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பா நான்..இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் - வெங்கட் பிரபு

  • தமிழ் திரையுலகில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, இனியாவது பாலியல் குற்றவாளிகளை தண்டியுங்கள் என கூறியுள்ளார்.  வைரமுத்து, ராதாரவி மீதான பாடகி சின்மயி குற்றச்சாட்டுக்கு சினிமாத்துறை அவர்களை பார்த்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202401:05 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: September 20 Movies: கடைசி உலகப்போர் முதல் நந்தன் வரை.. செப்டம்பர் 20 அன்று வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

  • September Movies: செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும் படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202412:45 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி

  • Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள் வைத்து கும்கி படத்தின் பாடல்கள் எழுதினாலும், கடைசி அறுவடை பாடலுக்கு தற்கொலை செய்த காதல் ஜோடி செய்தியின் தாக்கத்தால் பாடல் எழுதியதாக பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202410:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் - நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி

  • Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் - நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202409:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office Today: வாழை கொடுத்த மர்மகுத்து! - வசூலில் திண்டாடும் சூரியின் கொட்டுக்காளி! - உண்மையான வசூல் என்ன?

  • Box office Today:  வாழை மற்றும் கொட்டுக்காளி படங்களின் வசூல் சார்ந்த விபரங்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202409:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் - செய்யாறு பாலு பேட்டி

  • Vijay: விஜய் மீது கார்த்தி-க்கு இருந்த வன்மம்.. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடியில் புரளும் தி கோட் படம் பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பிரத்யேகத்தகவல்களை வழங்கியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202408:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Serial Actor Chetan:மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்

  • Serial Actor Chetan: தமிழ் ரசிகர்கள் கட்டிப்போட்டி த்ரில்லர் டிவி தொடரான மர்மதேசம் நாயகன், குடும்ப சீரியலாக அமைந்த மெட்டி ஒலி தொடரில் மாணிக்கம் என்ற கேரக்டரில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து,  தற்போது தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன் கலை பயணத்தை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202408:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raadhika: ‘மார்க்கெட் போன கிழவியெல்லாம்… நீயெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுற’ -ராதிகாவை வெளுத்த பிரபலம்!

  • Raadhika: அவர்கள் எல்லோருமே மார்க்கெட் இழந்து வீட்டில் கிழடுகளாக உட்கார்ந்து இருப்பவர்கள்தான். இது ஒரு விளம்பரம் அவ்வளதான். ராதிகாவிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202406:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suruli Rajan: தனித்துவமான குரல்..நகைச்சுவை சூறாவளி.. எதார்த்த காமெடியன் சங்கரலிங்கம் சுருளிராஜன் ஆன சுவாரஸ்ய பின்னணி

  • Suruli Rajan Name Secret: தனித்துவமான குரல் வளம் கொண்ட நடிகராக இருந்து வந்த சுருளிராஜன், நகைச்சுவை சூறாவளி என்ற பெயரால் அழைக்கப்பட்டார். எதார்த்த காமெடியனாக திகழ்ந்த வந்த இவரது நிஜப்பெயர் சங்கரலிங்கம் சுருளிராஜன் என மாறிய சுவாரஸ்ய பின்னணியை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202406:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா';சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!

  • Surya: சில படங்களில் நான் கதையை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பு தரப்போ அல்லது நடிகர் தரப்போ அல்லது அங்கு இருக்கும் திரை துறையோ தள்ளி விடுகிறது. அப்போது அதுவேலை செய்யாமல் போய்விடுகிறது - வெங்கட் பிரபு! 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202405:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா..கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கீதா.. கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202405:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்

  • Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார் என தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள் எவை என்பதை பார்க்கலாம் 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202404:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: ‘அட தவுடுக்கு பொறந்தவளே..’-தீயை மாற்றி வைத்த தோழி.. அலறிய தீபிகா.. கடுகடுத்த கயல்!- வடிவின் திட்டம் என்ன?

  • Kayal Serial: கை சிவந்தால், அவர்தான் அவருக்கு உரித்தான காதலன் மீது அதிக காதல் வைத்திருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறினாள். இதனையடுத்து மருதாணி காய்ந்து இருவரும் கையை கழுவினர். அப்போது கயல் கை சிவக்கவே இல்லை. 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202403:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘25 பேர் இருக்கும்.. கதவை பூட்டி பாய்ந்தார்கள்.. அக்கா சேலையை.. கடித்து விட்டு ஓடினோம்’ சார்மிளா அதிர்ச்சி பேட்டி!

  • Actress Charmila : ‘‘பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் மலையாள சினிமாவில் அப்படியில்லை. அரபு நாட்டு பணத்தில் படம் எடுக்க வரும் புதிய புதிய சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள். எனக்கு தெரிந்து எந்த நடிகரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை’’
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202403:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal serial: பட்ஜெட் பார்த்த வேலை.. கல்யாணத்திற்கு நோ சொன்ன பிரபு.. கதறும் ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal serial: கல்யாணத்தை நிறுத்த நீ ஏதாவது செய்தால், என்னுடைய இன்னொரு முகத்தை நீ நிச்சயமாக பார்ப்பாய் என்று எச்சரித்தார். இதனால் மனோகரிக்கும் சிவப்பிரகாசத்துக்கும் இடையே சண்டை மூண்டது. - மருமகள் சீரியலில் இன்று! 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202403:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Songs Today: விசில் போடு, ஸ்பார்க்..ட்ரெண்டாகும் கோட் பாடல்கள் - இன்றைய டாப் பாடல்கள் இவைதான்

  • Top Tamil Songs Today: விசில் போடு, ஸ்பார்க் என தளபதி விஜய்யின் தி கோட் பட பாடல்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்றைய டாப் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202402:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: ஜெமினி கணேசன் இயக்குநர் அவதாரம்,ரசிகர்கள் மறக்க முடியாத சிந்து சமவெளி - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies on Sep 3: ஜெமினி கணேசன் இயக்குநர் அவதாரம் எடுத்த இதய மலர், தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சிந்து சமவெளி உள்பட செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று இன்று வெளியான தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202402:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial: இன்னொரு பக்கம் வாட்ச்மேன் அழகனை விட அன்பு தான் உனக்கு சரியான ஆளாக இருப்பாள் என்று கூற, ஆனந்தி அன்பை பார்த்து சிரிக்கிறாள். இத்தகைய நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கின்றன - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shanthi Williams: பேசுனாலே அடிதான்.. நரகவாழ்க்கை.. சிகரெட், பியர்னா உசுரு’ - கணவர் குறித்து சாந்தி உருக்கம்!

  • Shanthi Williams:  அண்மையில் தான் அவரது பிறந்த நாளை கொண்டாடினோம். அப்போது அவருக்கு பிடித்த சிகரெட், பியர் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட எல்லாவற்றையும் வைத்து படைத்து கும்பிட்டுவிட்டு தான் வந்தோம் - சாந்தி உருக்கம்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202401:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக்.. சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக்

  • Vivek Oberoi: சுனாமி பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு உதவிய விவேக்.. ஐஸ்வர்யா ராயை காதலித்த விவேக் ஓபராய்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 03 Sep 202412:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!

  • Kushboo: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் பெண்களிடம் இருக்கும் வேட்கையை, இங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். - குஷ்பு ஓப்பன் டாக்!

முழு ஸ்டோரி படிக்க