Tamil Cinema News Live : - Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!-latest tamil cinema news today live september 28 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

Tamil Cinema News Live : - Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

04:37 PM ISTSep 28, 2024 10:07 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:37 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 28 Sep 202404:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy Vijay: “விஜய்க்கு கிரிக்கெட் அறிவே கிடையாது.. பவுண்டரின்னா எத்தனை ரன்னுன்னு கேட்டார்” - ஜீவா!

  • Thalapathy Vijay:  “அப்போது அவருக்கு அவ்வளவுதான் கிரிக்கெட் அறிவு இருந்தது. ஆனால், அவரது பையன் சஞ்சய்க்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கும் இரண்டு, மூன்று முறை வந்தார். அவர் தந்த ஆதரவு மிகப்பெரியது.” - நடிகர் ஜீவா!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202401:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: “இது வரைக்கு நீங்க பார்க்காத லவ் ஸ்டோரி.. அய்யோ அந்த எமோஷன் இருக்கே.. அவ்வளவு உண்மையா” - சாய் பல்லவி!

  • Sai Pallavi:   ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம். - சாய் பல்லவி!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202401:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bhakyalakshmi Serial: கோவத்தால் முடித்து வைக்கப்படும் சீரியல்... இனி எல்லாமே மாறும்! விஜய் டிவியின் அதிரடி முடிவு!

  • Bhakyalakshmi Seriyal: விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம். அதற்குப் பதிலாக டிஆர்பிஐ அதிகரிக்கும் சீரியல் ஒன்றை பிரைம் டைமில் ஒளிபரப்பவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202411:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா? கடுகடுத்த வனிதா

  • Bigg Boss Vanitha: மணிமேகலை- பிரியங்கா விவகாரத்தில் கணவனுடன் இருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உள்ளது என சிலர் கருத்து தெரிவித்தவர்களை, செருப்பால் அடிப்பேன் என பிக்பாஸ் வனிதா காட்டமாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202411:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’;மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி!

  • Sivakarthikeyan: முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. - சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது ஏன்? 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202411:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Bala: பாப்பு... பாப்பு... என் உயிரே நீ தான்... இனி உன் அருகில் வரவே மாட்டேன்... கண்ணீர் விட்டு அழுத நடிகர்

  • Actor Bala: நீ 5 மாத கருவாக இருந்தபோதே உனக்கு பெயரிட்டு மகிழ்ந்தவன் நான். உன்னிடம் போட்டி போட்டு ஜெயிக்க நான் விரும்பவில்லை. நீ என்னுடைய தெய்வம். இனி உன் அருகில் நான் வரவே மாட்டேன் என தனது மகளிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார் நடிகர் பாலா.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202410:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jani Master: அந்தப் பொன்னு விஷயம்.... புஷ்பா டேரக்டருக்கு எல்லாமே தெரியும்... குண்டைத் தூக்கிப் போட்ட ஜானி மாஸ்டர்

  • Jani Master: தன் மீது புகார் செலுத்திய பெண் குறித்து புஷ்பா பட இயக்குநர் சுகுமாருக்கு முன்கூட்டியே அனைத்து விஷயங்களும் தெரியும் என பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் கூறி புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202410:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ஊசலாடும் தீபாவின் உயிர்.. கடவுளை அழைக்கும் நர்ஸ்கள்.. கலக்கத்தில் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam:  தீபாவை காப்பாற்ற கீதா எடுத்த முடிவு.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202409:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: ‘செல்லம்மா’ சீரியல் முடிஞ்சு போச்சுன்னு.. பிக்பாஸ் சீசன் 8 -ல் நானா? - சீரியல் நடிகர் அர்ணவ் விளக்கம்!

  • Bigg Boss 8: “எல்லோருமே இதைப்பற்றி கேட்டு விட்டார்கள் நீங்கள் தான் கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” - நடிகர் அர்ணவ் விளக்கம்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202409:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: இந்த வாரம் தாக்கு பிடிக்குமா கோட் படம்.. 23 நாட்களில் உலகளவில் என்ன வசூல் செய்தது?

  • Goat Box Office: 23 நாட்களில் உலகளவில் ரூ. 430 கோடி வரை தி கோட் படம் வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202408:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sasikumar: முகத்தில் மிதித்து... முதுகை கிழித்து... கழிவறையில் தள்ளி... கொடுமைக்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர்

  • Sasikumar: நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், சசிகுமாரிடம் ஒரு நீண்ட நெடிய மன்னிப்பைக் கோரியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202407:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?

  • Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202407:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: திருமணம் முடிந்த கையோடு அடுத்த அதிரடி.. சபதம் எடுத்த கயல் - சிக்குவாரா பெரியப்பா?

  • Kayal Serial: என் திருமணம் முடிந்தவுடன் எனக்கு இருக்கும் அடுத்த பொறுப்பு என்னவென்றால் என் அப்பா விட்டு விட்டு சென்ற வேலையை முடிப்பது தான். கூடிய சீக்கிரமே என் அப்பா மேல் விழுந்த பழியையும், சூழ்ச்சி செய்த பகையையும் விரட்டி அடிப்பேன் என்றார் கயல்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202407:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: 37 என்ன 107 பெண்கள் கூட இருக்கலாம்... நிவீன் பாலி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்....

  • Bayilvan: மலையாள சினிமாவில் ஹோமா கமிட்டியின் அறிக்கை பல திடுக்கிடும் தகவல்களை தந்துகொண்டிருக்கும் நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் நிவின் பாலி குறித்து அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202406:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்

  • Ajith Kumar: இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக புதிய ரேஸ் அணியை தொடங்கியுள்ளார் அஜித்குமார். ரேஸ் கார் டெஸ்ட் ட்ரைவிங் என ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கியுளளார் அஜித்குமார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202405:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jr.NTR: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?

  • Jr.NTR: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜீனியர் என்டிஆரின் தேவாரா-1 திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அந்தப் படத்திற்காக தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆரின் பேனரை ரசிகர்கள் தீயிட்டு கொளுத்தியதாக தகவல்கள் பரவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202404:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kushboo: மூட்டு வலியால் அவதி..மேடையில் கீழே விழுந்த குஷ்பூ - பொருப்படுத்தாமல் ஆடிய டான்ஸ்! வைரலாகும் விடியோ

  • மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகை குஷ்பூ, விருது நிகழ்ச்சியில் மேடையில் ஆடும்போது கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. வலியுடன் தொடர்ந்து நடனமாடியா குஷ்பூவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202404:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: STR: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்

  • STR: நடிகர் சிம்பு திரைத்துறையில் தன் மீது வைத்திருந்த விமர்சனங்களைக் கடந்து தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கலாம் என நினைத்தால், அது தொடர்ந்து தாமதமாகிக் கொண்ட வருகிறது. இதனால், என்ன செய்யலாம் என சிம்பு குழப்பத்தில் இருக்க அவரது ரசிகர்கள் இவருக்கா இப்படி என புலம்புகிறார்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202404:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Sasikumar:தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற கலைஞன்.. சத்தமில்லாமல் சாதித்த சாதனையாளர் நடிகர் சசிகுமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!

  • HBD Sasikumar: குடும்பம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன், பாசம், அரசியல், சமூக பிரச்னை என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கிய திறமைபெற்றவர் நடிகர் சசிகுமார்..
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202404:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Meiyazhagan Box Office: கொட்டும் பாராட்டு மழை.. மெய்யழகன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் விபரம் என்ன?

  • Meiyazhagan Box Office: முதல் நாளே மெய்யழகன் படம் சுமார் 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாக Sancilk. Com படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Box Office: பார்த்து பழகிய கதை..ஜூனியர் என்டிஆர் மேஜிக்! முதல் நாளில் தேவாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

  • Devara Box Office Day 1: பார்த்து பழகிய கதை, பெரிதாக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என தேவாரா பார்ட் 1 படம் இருந்திருந்தாலும், ஜூனியர் என்டிஆர் மேஜிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் நாளில் தேவாரா வசூல் பற்றி முழு விவரத்தை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202403:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: IIFA Utsavam 2024: சிறந்த நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா வில்லன்..சமந்தாவுக்கு சிறப்பு விருது!முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்

  • IIFA Utsavam 2024: தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றிணைத்து விருது வழங்கி கெளரவிக்கப்படும் IIFA உற்சவம் 2024இல் சிறந்த நடிகர், நடிகை விருதை முறையே விக்ரம், ஐஸ்வர்யா ராய் வென்றுள்ளனர். சமந்தாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற முழு வெற்றியாளர்கள் லிஸ்ட் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202403:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Mohan: “முதலியார் பேசுறேன்”;வெள்ளை வேட்டி.. ஆஃப் பனியன்.. நெற்றிப்பட்டை..ரியல் நாயக்கர் மீட்டிங் மொமன்ட்! - மோகன்!

  • Actor Mohan: அவரைப் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். அதனால், அவர் போன் செய்தார் என்று சொன்னவுடன் கொஞ்சம் தடுமாறினேன். அவர் என்னிடம் நான் உங்களை பார்க்க வேண்டும்; பேச வேண்டும் என்று சொன்னார். - மோகன்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202402:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?

  • Singapennae Serial: ஆனந்தி, அன்புவிடம் சென்று, “ என்னை இதுவரை மன்னித்து ஏற்றுக் கொண்ட அன்புவா.. இப்போது என்னை விட்டு விலகி விலகி போகிறார் என கேள்வி கேட்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202402:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: இரட்டை கதை சொல்லல் பாணி 12பி, பான் இந்தியா அந்தஸ்து பரியேறும் பெருமாள்!இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • பெரிய ஹீரோக்கள் படங்கள் இல்லை என்றாலும் இரட்டை கதை சொல்லல் பாணியில் உருவான 12பி, பான் இந்தியா அந்தஸ்து பரியேறும் பெருமாள் உள்பட  இன்று வெளியான தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202401:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra:“சூர்யா மேல நான் வச்ச காதல்..அவரோட கண்கள்னா எனக்கு உசுரு;மாப்பிள்ளை கேட்டு போனா சிவகுமார்..” - சுசித்ரா!

  • Singer Suchitra: என் கண்கள் அவரை ரசித்துக்கொண்டே இருந்தது. என்னுடைய கண்களில் ரொமான்ஸ் வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை. அதை மணிரத்னம் சரியாக கண்டுபிடித்து விட்டார். - சுசித்ரா!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 28 Sep 202401:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Urvashi Rautela: இங்க இவங்களுக்கு என்ன வேலை.. டேட்டிங் செயலியில் ஹிருத்திக் - நடிகர்களின் ரகசியத்தை வெளியிட்ட ஊர்வசி

  • Urvashi Rautela: டேட்டிங் செயலியில் ஹிருத்திக் ரோஷன் ஆக்டிவாக இருப்பதாக கூறி ஊர்வசி அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியீட்டு உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க