Tamil Cinema News Live : - Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்-latest tamil cinema news today live september 23 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

Tamil Cinema News Live : - Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

04:55 PM ISTSep 23, 2024 10:25 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:55 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 23 Sep 202404:55 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை.. ஒரே சித்திரவதை.. வேறு நாட்டில் இல்லை.. ஸ்ரீரெட்டி ஆதங்கம்

  • Sri Reddy: ஒலி எழுப்பக்கூடும் ஸ்பீக்கர் வைச்சு பிரார்த்தனை செய்வதால் ஒரே சித்திரவதை என்றும் வேறு நாட்டில் இல்லை எனவும் நடிகை ஸ்ரீரெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202403:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SelvaRagavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்

  • SelvaRagavan: அழுதிருக்கேன் எனவும், ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால் இதைச்செய்யுங்க எனவும் இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகிப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202402:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra: ‘நான் பைத்தியமா?.. அப்ப அவன் யாரு..? மெண்டல் ஆஸ்பத்திரி கூட்டிட்டு..அந்த முதலை என்னவெல்லாம்’-சுசித்ரா

  • Singer Suchitra: எனக்கு வைரமுத்து பரிசாக ஷாம்பு பாட்டில் தந்ததை, பல பெண்கள் கேட்டு தற்போது உஷாராக மாறி இருக்கிறார்கள். இனிமேல் அவர் பரிசு தருகிறேன் என்று கூறினால், பெண்கள் உஷாராக செல்லாமல் இருப்பார்கள். ஆகையால், நான் பேசியது தற்போது மிகவும் நல்லதாக மாறிவிட்டது. - சுசித்ரா

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202401:51 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Sivaranjani: “கமல் பாம்ப கன்னத்துல நக்க விட்டுட்டார்.. உடம்பே ஆடி போயிருச்சு’ - சிவரஞ்சனி பேட்டி

  • Actress Sivaranjani:  அந்தப் பாடலின் பொழுது நான் மேக்கப் ரூமில் இருந்தேன். அப்போது உள்ளே வந்த மேக்கப் மேன், ரெடியா மேடம் என்றார். கூடவே, படப்பிடிப்பிற்கு பாம்பு வந்திருக்கிறது என்று கூறினார். உடனே என்ன பாம்பா..? என்று பயந்த நான், ரூமை உள்ளிருந்து பூட்டிக் கொண்டு வெளியே வரவில்லை.- சிவரஞ்சனி

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202412:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ஆர்த்தியின் கையை விட்டுப் போன கணக்கு... அன்ஃபாலோ செய்த ஜெயம் ரவி... இனி இது தான் பிளான்....

  • Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மனைவி ஆர்த்தியை தற்போது அன்ஃபாலோ செய்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: “கார்த்தி ரேடாரில் ஐஸ்வர்யா.. கீதாவாக மாறும் தீபா.. சிக்கப்போவது யார்? - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: “ஐஸ்வர்யா, தீபா தான் கீதா என சொல்ல வைத்து விட்டால், தீபா துங்காவிடம் மாட்டிக் கொள்வாள். அதன் பின்னர் அவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவது கஷ்டம். அதனை வைத்து தான் தப்பித்து விடலாம் என திட்டமிடுகிறாள்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202411:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் கணவர் இவர் தான்.. பிணவறையில் சில்க்குக்கு நடந்த துயரம்: பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

  • Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் கணவர் இவர் தான்.. பிணவறையில் சில்க்குக்கு நடந்த துயரம் என மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202411:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT: எதிர்பார்த்ததை அளித்த கோட்... தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்... வெளியான மட்ட வீடியோ

  • GOAT: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் வெளியான மட்ட பாடலின், வீடியோ வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்கில் திரிஷா- விஜய் ஜோடியை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202410:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: இது எல்லாம் தேவையாங்க... எல்லாம் காசு தான்... உண்மைய சொன்னா சொம்புன்னுவாங்க- சரத் சூட்சமம்

  • Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை- பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சரத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202410:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்

  • Vijay: தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்.. ஒரு வேளை அதுவா இருக்குமோ?

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202410:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Oscar Movies: ஆஸ்காருக்கு பறக்கும் 6 தமிழ் படங்கள்... கிட்டுமா விருது! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

  • Oscar Movies: தமிழ் சினிமாவில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 6 தமிழ் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202409:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suchithra: ஜெயம் ரவி மனைவிக்கு சுசித்ரா சொன்ன அட்வைஸ்.... டேன்ஜரான கெனிஷா ட்ரீட்மெண்ட்! மீண்டும் புயலைக் கிளப்பிய சுச்சி

  • Suchithra: ஜெயம் ரவியை தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள ஆர்த்தி இதனை எல்லாம் ஈகோ பார்க்காமல் செய்ய வேண்டும் என பாடகி சுசித்ரா சில அட்வைஸ்களை ஆர்த்திக்கு வழங்கியுள்ளார். அதே சமயம், பாடகி கெனிஷா குறித்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றையும் கொடுத்து புயலைக் கிளப்பியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202409:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி

  • Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி குறித்தும், மணிமேகலை தானாக போகல என்றும், போகச் சொல்லிட்டாங்க எனவும் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202408:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை... தூக்கி எறிந்த மணிமேகலை.. அந்தர் பல்டி... மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்

  • Cook With Comali: பிரியங்காவுடன் சண்டையிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை தனக்காக ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் என்னுடன் இருப்பவர்கள் தான் எல்லாம் செய்கிறார்கள், சொம்புக்கு எல்லாம் மரியாதை என பலரையும் விமர்சித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202406:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: இது ரொம்ப கனமா இருக்கு! அப்செட்டில் சிவகார்த்திகேயன்... என்ன வச்சு இப்படி பண்ணிட்டிங்களே!

  • SivakaRthikeyan:நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அப்செட் ஆகி உள்ளாராம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202406:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்

  • Bigg Boss 8: விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் 8 வது சீசன் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டால் நிச்சயம் நான் தான் வெற்றி பெறுவேன் என இன்ஸ்டாகிரம் பிரபலம் திவாகரன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202405:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!

  • Actress Kanaka : ‘பாரதிராஜாவின் சொந்தப் படம் மருதாணி, அதில் கனகா நடிக்க வேண்டியது. ஆனால், அதில் நடிக்க கனகா மறுவிட்டார். அதன் பின் தான் கங்கை அமரன் பார்த்தார். கரகாட்டக்காரன் படத்தில் அவரை புக் பண்ணோம். அப்போ அவருடைய பெயர்..’
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202405:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?

  • Surya: ரசிகர்கள் ஒரு படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றால் படத்தை மட்டும் பார்த்து விட்டு வரட்டும். அந்தப் படத்தின் வசூல் பற்றியோ, விமர்சனத்தைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202404:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: வெச்ச குறி தப்பாது... இனி தான் ஆட்டம்... 24 மணி நேரமும் இனி நிக்காது!

  • Bigg Boss 8: விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ்-ன் 8வது சீசன் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிறது. இந்த சீசனில் ஆங்க்கர் உள்ளிட்ட பல மாற்றங்கள் உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202404:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!

  • Marumagal Serial: இந்த வெறும் பயலுக்கு கல்யாணம் நடப்பது தான் பெரிதாக தெரிகிறது அல்லவா? என்று கேட்க, கொதித்தெழுந்த ஆதிரை, தேவையில்லாமல் ஏதாவது இப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தால், அடித்து பல்லை பேர்த்துக் கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தாள் - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202403:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

  • Singapenne Serial:   வாக்குவாதத்தில், நிலத்தை அடமானத்திற்கு வாங்கியவன், இன்னும் பத்திரம் என்னுடைய கையில் தான் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம் என்று எச்சரித்தான் - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202402:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: லேடீஸ் பாத்ரூமில் பல்லிளித்த ஸ்மார்ட்ஃபோன்; அசிங்கப்பட்டு நிற்கும் அன்பு! - பரபரக்கும் கயல் சீரியல்!

  • Kayal Serial: அன்பு பெயர் அசிங்கப்பட்டு நிற்கும் நிலையில், அந்த பிரச்சினையில் அன்பு குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆன பின்னரே, என்னுடைய கல்யாணம் நடக்கும் என்று கயல் கூறிவிட்டாள். - பரபரக்கும் கயல் சீரியல்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 23 Sep 202412:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. பொன்வண்ணனின் கதை!

  • Ponvannan: பருத்திவீரன் படத்தில் காதலை எதிர்த்த கழுவத்தேவன்.. நிஜத்தில் சரண்யாவின் காதல் கணவர்.. நடிகர் பொன்வண்ணனின் பிறந்தநாளை ஒட்டி அவரது காதல் கதை குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க