Karthigai deepam: “கார்த்தி ரேடாரில் ஐஸ்வர்யா.. கீதாவாக மாறும் தீபா.. சிக்கப்போவது யார்? - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: “ஐஸ்வர்யா, தீபா தான் கீதா என சொல்ல வைத்து விட்டால், தீபா துங்காவிடம் மாட்டிக் கொள்வாள். அதன் பின்னர் அவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவது கஷ்டம். அதனை வைத்து தான் தப்பித்து விடலாம் என திட்டமிடுகிறாள்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்தியிடம் சிக்கிய ஐஸ்வர்யா.. தீபா குறித்து வெளிவரும் உண்மை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வீட்டுக்கு வந்து உண்மையைச் சொல்ல, தான் கைதாவது போல ஐஸ்வர்யா கனவு கண்டு அலறி எழுந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்று நடக்கப்போவது என்ன?
சக்தி, கார்த்தியிடம் தீபா இருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய, இந்த விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு ஐஸ்வர்யா, தீபா தான் கீதா என சொல்ல வைத்து விட்டால், தீபா துங்காவிடம் மாட்டிக் கொள்வாள். அதன் பின்னர் அவள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவது கஷ்டம். அதனை வைத்து தான் தப்பித்து விடலாம் என திட்டமிடுகிறாள். அந்த திட்டத்தின் படி அவள் சக்தியை பார்க்க கிளம்பி வருகிறாள்.