Singer Suchitra: ‘நான் பைத்தியமா?.. அப்ப அவன் யாரு..? மெண்டல் ஆஸ்பத்திரி கூட்டிட்டு..அந்த முதலை என்னவெல்லாம்’-சுசித்ரா
Singer Suchitra: எனக்கு வைரமுத்து பரிசாக ஷாம்பு பாட்டில் தந்ததை, பல பெண்கள் கேட்டு தற்போது உஷாராக மாறி இருக்கிறார்கள். இனிமேல் அவர் பரிசு தருகிறேன் என்று கூறினால், பெண்கள் உஷாராக செல்லாமல் இருப்பார்கள். ஆகையால், நான் பேசியது தற்போது மிகவும் நல்லதாக மாறிவிட்டது. - சுசித்ரா

Singer Suchitra: ‘நான் பைத்தியமா?.. அப்ப அவன் யாரு..?அவன மெண்டல் ஆஸ்பத்திரி கூட்டிட்டு;அந்த முதலை என்னவெல்லாம்’-சுசித்ரா
பிரபல பாடகரான வைரமுத்து, தனக்கு பரிசு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாகவும், பாட்டியுடன் சென்றதால் அதனை சமாளிக்க அவர் பரிசாக ஷாம்பு பாட்டில் கொடுத்ததாகவும் பாடகி சுசித்ரா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதற்கு மறைமுகமாக வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவு: