Tamil Cinema News Live : - Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி-latest tamil cinema news today live september 29 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Tamil Cinema News Live : - Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

05:25 PM ISTSep 29, 2024 10:55 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:25 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 29 Sep 202405:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

  • Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202403:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aravind swamy: “விதை அவர் போட்டது.. ஒரு விஷயம் லைஃப்-க்கு பத்தாது..” அரவிந்த் சாமியின் பிசினஸ் இன்ஸ்பிரேஷன் யார்?

  • Aravind swamy: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, அவருடைய 18 வது வயதில், கல்கத்தா சென்ற அவர் அங்கு நிறைய வேலைகளை செய்தார். என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அவை அனைத்தையும் பயன்படுத்தினார். அதன் வழியாக அவர் வாழ்வில் மிக உயரிய இடத்தை அடைந்தார். - அரவிந்த் சாமி!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202402:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kangana Ranaut: ரூ.32 கோடிக்கு மும்பை பங்களாவை விற்ற கங்கனா.. சூட்டோடு சூடாக வாங்கிய கார்.. எவ்வளவு தெரியுமா?

  • Kangana Ranaut: ரூ.32 கோடிக்கு மும்பை பங்களாவை விற்ற கங்கனா மற்றும் சூட்டோடு சூடாக வாங்கிய கார் மற்றும் அதன்விலை எவ்வளவு தெரியுமா என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202401:40 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69: ‘தளபதி 69’ -ல் விஜய்க்கு ஜோடியாக நானா? .. ‘ஹெச். வினோத் அப்பவே சொன்னார்’ - மஞ்சு வாரியர் சூசக பதில்!

  • Thalapathy 69:  துணிவு படத்தின் முக்கியமான காட்சிகளை நான் நடித்துக்கொண்டிருந்த போது அந்தக்காட்சிகளை இன்னும் பெட்டராக நடிக்க நான் சில முயற்சிகளை செய்தேன். - மஞ்சு வாரியர்! 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202412:54 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shah Rukh Khan: சினிமாவிலிருந்து ரிட்டெயர்மெண்ட்.. மாஸாக பதில் சொன்ன ஷாருக்கான்! வாயை மூடிய கரண் ஜோஹர்

  • Shah Rukh Khan: சினிமாத்துறையில் தனது ஓய்வு எப்படி இருக்கும் என நடிகர் ஷாருக்கான் கூறிய பதில் அனைவரையும் அசத்தியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202412:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT: 25 நாட்களைக் கடந்த கோட்.. சந்தோஷத்தில் வெங்கட் பிரபு.. பிளாக் பஸ்டர் பதிவு..

  • GOAT: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்துள்ளதாகவும், பிளாக் பஸ்டர் வெற்றி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202411:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Manthra: ‘அஜித்தை வச்சக்கண்ணு வாங்காம பார்ப்பேன்; அய்யோ என்னா அழகு.. அவருக்காகத்தான் ‘வத்தலகுண்டு’.. - மந்த்ரா!

  • Actress Manthra:  ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார். - நடிகை மந்த்ரா!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202411:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manjummel Boys: இது தான் ஃப்ர்ஸ்ட்.. மலையாள சினிமாவில் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்..

  • Manjummel Boys: ரஷ்யாவில் நடைபெற்று வரும் கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதுவரை எந்த மலையாளப் படமும் இந்த விழாவில் திரையிடப்படாத, மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இந்த சாதனையை படைத்துள்ளது
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202411:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை.. சாதி.. தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது - உடைத்து பேசிய ஸ்ரீகுமார்

  • Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை பற்றியும், சாதி பற்றியும், தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது குறித்தும் நடிகர் ஸ்ரீகுமார் உடைத்துப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202410:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nandhan: உதயநிதிக்கு ட்விஸ்ட் வைத்த டைரக்டர்.. காட்சியை மாற்ற முடியும் ஆனால்.. நெத்தியடி கேள்வி!

  • Nandhan: நந்தன் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை நீங்கள் ஏன் இப்படி வைத்தீர்கள் என அமைச்சர் உதயநிதி கேட்டதாக அப்படத்தின் இயக்குநர் சரவணன் கூறியுள்ளார். இந்நிலையில், உதயநிதியின் கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202409:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office today: முட்டி மோதிய படங்கள்.. கோதாவில் வசூல் மன்னன் யார்? - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்

  • Box office today: இந்த திரைப்படம் இந்திய அளவில் இந்தியாவில் 3.6 கோடி ரூபாயும், உலகளவில் பார்க்கும் போது அதில் இருந்து சில லட்சங்கள் மற்றும் அதிகரித்து, உலகளவில் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202409:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..

  • Paal Dappa: படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தால், என் பாட்டு தான் ரிலீஸாகி ஹிட் ஆகிடுச்சே நான் ஏன் வரணும் என, பாடலாசிரியர் பால் டப்பா கேட்பதாக இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202409:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dinesh: அட்டகத்தி அப்படிங்கிற பெயர் மாறுனது சந்தோஷம்.. எமோஷனலாக பேசிய நடிகர் தினேஷ்

  • Dinesh: அட்டகத்தி அப்படிங்கிற பெயர் மாறுனது சந்தோஷம்.. எமோஷனலாக பேசிய நடிகர் தினேஷ் உடைய பேட்டி குறித்துப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202408:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: வச்சு செய்த விஜய் டிவி.. கதறிய பிரியங்கா.. எதிராக திரும்பிய விழுதுகள்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?

  • Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, குரேஷி, சரத் போன்றோர் செய்த காரியத்தால் கத்தி கதறியுள்ளார். இதன் வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202407:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aishwarya Rai: மகள் குறித்த கேள்வி.. கடுப்பான ஐஸ்வர்யா ராய்.. விருது விழாவிலும் விடாத வதந்திகள்!

  • Aishwarya Rai: IIFA விருது வழங்கும் விழாவில் செய்தியாளர் ஒருவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர் ஒருவர், அவரது மகள் ஆராத்யா குறித்து கேள்வி எழுப்பியதற்கு மிகவும் கோபமடைந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202407:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: October Release: எல்லாரும் கொஞ்சம் வழி விடுங்க.. அக்டோபர் முதல் வாரத்தில் வரிசைக்கட்டி நிற்கும் கோலிவுட் மூவிஸ்

  • October Release: சீரன் முதல் வேட்டைக்காரி வரை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202406:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surya 44: கேங்க்ஸ்டர் திரைப்படம்.. லீட் ரோலில் முக்கிய நடிகர்.. இது சம்பம் செய்யும் கூட்டணி!

  • Surya 44: கேங்க்ஸ்டர் தீமில் நடிகர் சூர்யா நடத்துவரும் அவரது 44வது படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தத் தகவலில் இந்தப் படத்தின் லீட் ரோலில் நடிப்பவர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202406:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Serials TRP: திருமணத்தால் டிஆர்பியில் முதல் இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி.. அப்போ அடுத்து?

  • Serials TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும், அவற்றின் இடங்கள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202405:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lubber Pandhu: இது அர்ஜென்டுக்கு பண்ண கதை.. அந்த 20 நிமிஷம் தான்.. உண்மையை உடைத்த டைரக்டர்!

  • Lubber Pandhu: அட்டகத்தி தினேஷ்- ஹரின் கல்யாண் நடிப்பில் வெளியாகிய லப்பர் பந்து திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்தப் படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து கூறியுள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர் தமிழரசன்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202405:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Music Album: சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’.. சமூக வலைதளங்களில் இன்டீ வீடியோ வைரல்

  • டிரெண்டிங் தீவிரவாதி கௌதம், பிரிகிடா சாகாவின் 'திமிருக்காரியே' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202404:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Priyanka Mohan: உன்னைவிட சின்னப் பொன்னு.. அவங்ககிட்ட இருந்து கத்துக்கோங்க.. விமர்சனத்திற்கு உள்ளான நடிகை

  • Priyanka Mohan: செல்ஃபி எடுக்க வந்தவரிடம் முகத்தை கோவமாக காண்பித்ததாகக் கூறி நடிகை பிரியங்கா மோகனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், உணமையில் என்ன நடந்தது என்பதை நடிகை பிரியங்கா மோகன் விளக்கியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202404:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Box Office: ஜூனியர் என்.டி.ஆர் காட்டில் பண மழை தான்.. இரண்டு நாட்களில் கல்லா கட்டிய தேவரா

  • Devara Box Office: இந்தியாவில் இரண்டு நாட்களில் தேவரா பார்ட் 1 பாக்ஸில் ரூ .122 கோடி வசூலித்தது. இரண்டு நாட்களுக்கான உலகளாவிய வசூல் குறித்த அப்டேட் பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202403:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor mohan: ஒரே நேரத்தில் இரண்டு... கடுப்பான ஷோபா டைரக்டர்.. கமல் கொடுத்த முரட்டு அட்வைஸ்! - மோகன்!

  • Actor mohan: "பாலுமகேந்திரா தரப்பு கோகிலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக என்னுடைய வீட்டில் இருந்த போனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அந்த போனை எடுத்த என்னுடைய அம்மா.." - நடிகர் மோகன்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202403:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kollywood Controversy: லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்தி முதல் ஜாமீனில் வெளிவந்த இயக்குநர் மோகன் ஜி

  • Kollywood Controversy: கார்த்தியின் லட்டு சர்ச்சை, ஜெயம் ரவி vs ஆர்த்தி விவாகரத்து என வாரத்தின் முதல் ஐந்து கோலிவுட் செய்தி பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202401:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: காலத்தால் அழியாத வசந்த மாளிகை.. உப்பு இல்லாமல் சாப்பிட்டு உடம்பை தயார் செய்த சூர்யா

  • Tamil Movies: தமிழ் சினிமாவில்  இன்றைய ( செப் 29 ) நாளில் காலத்தால் அழியாத வசந்த மாளிகை, கஜினி உள்ளிட்ட சில படங்கள் வெளியாகி இருந்தது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 29 Sep 202412:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகை..தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூ

  • HBD Kushboo: கோயில் கட்டி, இட்லியாக சமைத்து கொண்டாடப்பட்ட நடிகையாக இருந்து வரும் குஷ்பூ நடிகர்களுக்கு இணையாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை என்ற பெருமைக்கு உரியவராக இருக்கிறார். சினிமா, அரசியல் என தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் குஷ்பூவுக்கு இன்று பிறந்தநாள்.
முழு ஸ்டோரி படிக்க