Box office today: முட்டி மோதிய படங்கள்.. கோதாவில் வசூல் மன்னன் யார்? - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்
Box office today: இந்த திரைப்படம் இந்திய அளவில் இந்தியாவில் 3.6 கோடி ரூபாயும், உலகளவில் பார்க்கும் போது அதில் இருந்து சில லட்சங்கள் மற்றும் அதிகரித்து, உலகளவில் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்

Box office today: முட்டி மோதிய படங்கள்.. கோதாவில் வசூல் மன்னன் யார்? - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம்
தேவாரா வசூல்
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான திரைப்படம் "தேவாரா"
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இந்திய அளவில் 143 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் பார்க்கும் போது அதிலிருந்து 60 கோடி அதிகரித்து மொத்தமாக 203 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
மெய்யழகன் வசூல்
'96' பட புகழ் சி பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல பெயரை பெற்று வருகிறது.