Dinesh: அட்டகத்தி அப்படிங்கிற பெயர் மாறுனது சந்தோஷம்.. எமோஷனலாக பேசிய நடிகர் தினேஷ்
Dinesh: அட்டகத்தி அப்படிங்கிற பெயர் மாறுனது சந்தோஷம்.. எமோஷனலாக பேசிய நடிகர் தினேஷ் உடைய பேட்டி குறித்துப் பார்க்கலாம்.

Dinesh: அட்டகத்தி அப்படிங்கிற பெயர் மாறுனது சந்தோஷம்.. எமோஷனலாக பேசிய நடிகர் தினேஷ்
Dinesh: அட்டகத்தி என்கிற தன் பெயர் மாறியது சந்தோஷம் என நடிகர் தினேஷ் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் தினேஷ் கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய பதில்களின் தொகுப்பு குறித்துப் பார்க்கலாம்.
உங்களுடைய எல்லா படங்களிலும் கெத்தாகவே இருப்பீங்க.எதிரில் ஒருத்தவங்க சொல்வதையும் ஏற்றுக்கொள்வீர்கள்?
பதில்: இது எல்லாமே வாழ்க்கையில் இருப்பது தான். லப்பர் பந்து படத்தில் இயக்குநர் தமிழ் அதைச் சரியாகவே செய்திருப்பார். லப்பர் பந்து படத்தில் வீட்டு அம்மாக்கள் தான் பவர்ஃபுல்லாக இருப்பாங்க. சுவாசிகாவின் கதாபாத்திரம் ஆகட்டும், சஞ்சனாவின் கேரக்டர் ஆகட்டும், அகிலா கேரக்டர் ஆகட்டும் எல்லாமே சூப்பராக இருக்கும். எல்லாரிடமும் கெத்தாக இருக்கும் மனிதர், மனைவியிடம் அடக்கிதானே வசிக்கவேண்டும்.