Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி
Bayilvan: பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை.. ஆபாசத்தில் போன நடிகை.. வெளுக்கும் சுசித்ரா - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Bayilvan:பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை குறித்தும் ஆபாசத்தில் போன நடிகை குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் ஜானி. அவரது ஈர்க்கும் நடன அசைவுகள் காரணமாக, விஜய் தனக்கும் நடனம் அமைக்க ஜானியை அழைப்பார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமானவர். இவரிடம் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பத்து வயது சிறுமி வந்து நடனம் பயில சேர்ந்தது. அவருக்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டும் என்று வெறி. ஆனால், அவருக்கு உணவுக்கு வழியில்லாததால், அடைக்கலம் கொடுத்துப் பார்த்துக்கொண்டு, நடனம் பயிற்றுவித்தார், மாஸ்டர் ஜானி. அந்த சிறுமியும் இளம்பெண் ஆனவுடன் குருவான மாஸ்டர் ஜானியின் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டது. நம்மைவிட்டால், இவருக்கு வழியில்லை என்று, டான்ஸ் மாஸ்டர் அந்த இளம்பெண்ணை மேய ஆரம்பித்துவிடுவார்.
டான்ஸ் மாஸ்டரின் லீலைகள்:
அதன்பின், ஹைதராபாத்தில் அப்பெண்ணை டான்ஸ் மாஸ்டருக்கான யூனியனில் சேர்க்க பணத்தையும் கட்டினார், ஜானி மாஸ்டர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜானி மாஸ்டரின் பாடி டிமாண்டுக்கு விருந்தாக்கப்பட்டார், அந்தப் பெண்.