Tamil Cinema News Live : - The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்-latest tamil cinema news today live september 10 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - The Goat: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

Tamil Cinema News Live : - The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

04:04 PM ISTSep 10, 2024 09:34 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:04 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 10 Sep 202404:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: வசூலில் நிலவிய சறுக்கல்..தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக தி கோட் செய்த மைல்கல் சாதனை - முழு விவரம்

  • The GOAT Box Office Collection Day 5: வசூலில் சறுக்கல் நிலவியபோதிலும்,  தி கோட் தளபதி விஜய்யின் இரண்டாவது படமாக வசூலில் புதிய மைல்கல் சாதனை புரிந்துள்ளது. தமிழில் 7வது படமாகவும் தி கோட் ரூ. 300 கோடி கிளப் லிஸ்டில் இணைந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202403:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Trailer: மிரட்டும் தேவாரா டிரெய்லர்.. அதகளப்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப்.. கியூட் லவ்வராக ஜான்வி!

  • Devara Trailer: மிரட்டும் தேவாரா டிரெய்லர்.. அதகளப்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப்.. கியூட் லவ்வராக ஜான்வி!
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202402:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்

  • SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு என்றும் ஆன்மிக குரு யார் என்பது குறித்தும் இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202401:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anna Serial: அடேய் ஏண்டா இப்படி பண்ணீங்க..இது கனவா இருக்க கூடாதா? ரசிகர்களை எமோஷனலாக்கிய அண்ணா சீரியல் - காரணம் என்ன?

  • Anna Serial Update: இது கனவா இருக்க கூடாதா? என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அண்ணா சீரியல் எமோஷனல் காட்சிகளுடன் இனைறயை எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அப்படி பின்னணி காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202412:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை..! பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய தி கோட்

  • Box Office Today: ரஜினி பட வசூலை முந்திய வாழை திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த ஆண்டுக்கான கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது தி கோட் திரைப்படம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202411:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!

  • Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வித்தகன் சேகர் அளித்த பேட்டி கீழே தொகுக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202411:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு

  • Rashmika Mandanna: வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரமல்ல என தத்துவ மழை பொழிந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா,  தான் விபத்தில் சிக்கி குணமடைந்தது குறித்து அப்டேட் பகிர்ந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202410:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: AIDS Actress: எய்ட்ஸில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!

  • AIDS Actress: எய்ட்ஸில் இறந்த பிரபல தமிழ் நடிகை பற்றியும் அதற்கு யார் காரணம் என்பது குறித்தான அதிர வைக்கும் பின்னணி பற்றிப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202409:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shakila Vs Raadhika: ‘கேரவன்ல கேமரா வச்சாங்களாமே; விளம்பரத்துக்காக செக்ஸ் டார்ச்சர் ’ - ராதிகாவை வெளுத்த ஷகிலா!

  • Shakila Vs Raadhika: அப்படியானால் அது முடிந்து போன கதை. நீங்கள் அப்போது தயாரிப்பு தரப்பிடம் இதுபோன்று நடக்கிறது. இதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்து இருந்தால் போதும், நீங்கள் ஒருவர் அது போன்று நின்று இருந்தால் போதும், நாங்கள் உங்களுடன் வந்து நின்றிருப்போம். -ஷகிலா

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202409:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Deepika Padukone : தீபிகா படுகோனேவை சந்தித்த முகேஷ் அம்பானி.. ரன்வீர் சிங்கின் குட்டி தேவதையை ஆசீர்வதித்த வீடியோ வைரல்!

  • Deepika Padukone : எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202409:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vikram : உறுப்பு செயலிழப்பு ஏற்படும்.. இனி இப்படி செய்யாதீங்க.. விக்ரமை எச்சரித்த மருத்துவர்கள்.. அப்படி என்ன நடந்தது?

  • Actor Vikram : பல நேரங்களில் கலைஞர் தனது கதாபாத்திரத்தை பரிசோதித்துப் பார்ப்பது கடினம். ஒரு சூப்பர் ஸ்டார் விஷயத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. மருத்துவர்கள் அவரை எச்சரிக்கும் அளவுக்கு அவர் தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202408:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: கீதா கழுத்தில் ஏறும் தீபா தாலி;தேடி வந்த போலீஸ்;சிக்க வைப்பாரா கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: கர்நாடகா போலீஸ் கீதா குறித்த விவரங்களையும், போட்டோக்களையும் கொடுத்து, இவங்க நாங்க தேடிட்டு இருக்க கைதி; இவங்கள பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று பேசி கொண்டிருக்க, கார்த்திக்கும் கீதாவும் காரில் வந்து சேருகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202407:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vindhya: ‘அம்மாவுக்கு ஃபில்டர் காஃபின்னா உசுரு.. ரசம்னா உருளைக்கிழங்கு பொரியல் வேணும்’ -ஜெயலலிதா குறித்து விந்தியா!

  • Vindhya: அவர்கள் சொன்ன விஷயத்தை செய்யாமல், சொந்தமாக யோசித்து ஏதோ செய்கிறேன் என்று செய்தாலும் கோபப்படுவார்கள். உண்மையில் ஜெயலலிதா அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். - ஜெயலலிதா குறித்து விந்தியா!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202406:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : மேஜையை தட்டி மெட்டு போட்ட வித்யாசாகர்..வைப் சாங் கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி?

  • Story Of Song : கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி தெரியுமா? இதற்கு ஒரு சுவாரசிய கதையே உண்டு. இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி.இப்பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202406:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Blue Sattai Maran: ‘உன்ன பத்தி தெரிஞ்சுதான் ரஜினி கழட்டி விட்டுட்டாரு.. இப்ப விஜய் பக்கம்- சிவாவை கிழித்த ப்ளூ சட்டை!

  • Blue Sattai Maran: என்னை யாரும் தூக்கி விடல. சொந்தமா கஷ்டப்பட்டு முன்னேறுனதா சொல்ல வேண்டியது. ஆனா தலைவர் பட டைட்டிலை உன் படங்களுக்கு வச்ச. அவரை மாதிரி மிமிக்ரி பண்ண, அவர் படத்துல மகனா நடிக்க ஆசைப்பட்ட. அவர் கழட்டி விட்டதும்.. - ப்ளூ சட்டை மாறன்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202405:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!

  • Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல், ரஜினியின் மனசிலாயோ பாடல் வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202404:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tamil Movies : காமெடியில் கலக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன்.. எம்.ஜி.ஆரின் கன்னித்தாய்.. இன்றைய நாளில் வெளியான படங்கள்!

  • Today Tamil Movies : ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா நடிப்பில் வெளியான கன்னித்தாய் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202404:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: 'ஊரான் வீட்டு நெய்யே’ - முட்டி மோதும் மணிமேகலை.. ஆதிரை காலில் பிரபு - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: பிரபு அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில், அவளது வீட்டிற்கு வந்து அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய மருமகள் எபிசோடில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் - 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

  • Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் என பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202403:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!

  • OTT Kids Movies : ஓடிடி-யில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் உள்ளது, ஆனால் நாம் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் கண்டுபிடிப்பது எளிதல்ல. குறிப்பாக குழந்தைகள் படங்களில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இப்போது குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களுடன் அமர்ந்து நீங்களும் ஓடிடியில் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202403:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: விதவை விளையாட்டு.. கல்யாணத்திற்கு வேட்டு வைத்த வடிவு.. காட்டமான கயல் - கயல் சீரியலில் இன்று!

  • Kayal Serial: “இதை ராஜேஸ்வரி கேட்டு அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் காற்றில் பூந்தொட்டி கீழே விழ, காற்றில் எப்படி பூந்தொட்டி விழும் என்று மொத்த குடும்பமும் சந்தேகப்பட்டு நின்று கொண்டிருக்கிறது.”  - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 cinema News : தி கோட் 4 நாள் வசூல் முதல் ஜெயம் ரவி விவாகரத்து வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News : தி கோட் 4 நாள் வசூலஅப்டேட், டம்மா கோலி பாடல் ரிலீஸ், போட்டோக்களை டெலிட் செய்த தமன்னா உள்பட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202402:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: குடோனுக்குள் காதல் சடுகுடு.. கருநாகமாய் அலையும் கருணாகரன்! -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial: சொக்கலிங்கம் செய்த சூழ்ச்சியால், ஆனந்தியின் குடும்பம் கதறி அழுது கொண்டிருக்கிறது; மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் காதலை சொல்வதற்காக அவளை குடோனுக்கு வரச் சொல்லி இருக்கிறான் அன்பு - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202402:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tv Movies : துள்ளாத மனமும் துள்ளும் முதல் மின்னல் முரளி வரை.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

  • Tv Movies Today: சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு மிஸ்டர் பாரத் , கே டிவி-யில் மாலை  7.30 மணிக்கு விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 10 Sep 202401:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ‘வாந்திய கையில பிடிச்சார்.. வயித்துல கத்தி வச்ச உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்..’ - ஆர்த்தி எமோஷனல்!

  • Jayam Ravi: அவள் வயிகத்தியை வயிற்றில் மருத்துவர்கள் வைத்தார்கள் அதை பார்த்த உடனேயே நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பிறகு நான் அருகில் சென்று ஏதோ எனக்கு அறுவை சிகிச்சை செய்தது போல உட்கார்ந்து இருந்தேன். - ஜெயம் ரவி!

முழு ஸ்டோரி படிக்க