Today Tv Movies : துள்ளாத மனமும் துள்ளும் முதல் மின்னல் முரளி வரை.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
Tv Movies Today: சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு மிஸ்டர் பாரத் , கே டிவி-யில் மாலை 7.30 மணிக்கு விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Today Tv Movies : துள்ளாத மனமும் துள்ளும் முதல் மின்னல் முரளி வரை.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
இன்றைய தினம் டெலிவிஷனில் ஒளிப்பரப்பப்படும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சன் டிவி
03:30 PM - மிஸ்டர் பாரத்
கே டிவி
07:00 AM - தூண்டில்