Karthigai deepam: கீதா கழுத்தில் ஏறும் தீபா தாலி;தேடி வந்த போலீஸ்;சிக்க வைப்பாரா கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: கர்நாடகா போலீஸ் கீதா குறித்த விவரங்களையும், போட்டோக்களையும் கொடுத்து, இவங்க நாங்க தேடிட்டு இருக்க கைதி; இவங்கள பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று பேசி கொண்டிருக்க, கார்த்திக்கும் கீதாவும் காரில் வந்து சேருகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Zee Tamil Karthigai deepam serial latest today september 10 2024 episode update indicates karthick force to marry geetha
கர்நாடக போலீசால் கீதாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. கீதா செய்த தில்லாங்கடி வேலை! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாமா?
கீதாவிடம் விசாரணை
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் கீதாவை சமானப்படுத்தி, போலீஸ் ஸ்டேஷன் வர சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, போலீஸ் ஸ்டேஷனில் கர்நாடகா போலீஸ் கீதா குறித்த விவரங்களையும், போட்டோக்களையும் கொடுத்து, இவங்க நாங்க தேடிட்டு இருக்க கைதி; இவங்கள பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று பேசி கொண்டிருக்க, கார்த்திக்கும் கீதாவும் காரில் வந்து சேருகின்றனர்.