Tamil Cinema News Live : - “4 ½ வருஷம் கோமாவுலதான் இருக்கா.. ஆசை அதிகமா பட்டா கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்..” - சத்யராஜ் எமோஷனல்!
Nov 20, 2024, 09:58 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். - சத்யராஜ்!
தசாப்தங்களுக்கு பிறகு இணையும் மம்முட்டி - மோகன்லால்! - படத்தை இயக்கப்போகும் டைரக்டர் யார் தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றும் பெண் இசைக்கலைஞர் ஒருவர் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கிறார்.
ஜோதிகா மிகவும் திமிர் பிடித்தவர் என்றும் அவர் சூர்யாவுடன் இருந்து விஷபாட்டில் போல செயல்படுவதாக பேசினார்.
மனைவியை வெட்ட அரிவாளுடன் வந்த நபருக்கு சாமுண்டீஸ்வரி கொடுத்த தண்டனை என்ன?- கார்த்திகை தீபம் அப்டேட்!
- என் மனைவி என்னை எந்த விதத்துலயும் தொந்தரவு செய்ய மாட்டாங்க. அவங்க என்கிட்ட ஆசைப்பட்டு கேட்டது இத மட்டும் தான் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் பங்கேற்காததால் 25 கோடி நஷ்டஈடு கேட்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, அவரது பணிகளை புரிந்துகொண்டு தியாகியாக இருந்திருக்க வேண்டும் என பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.
- கங்குவா பட விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சுசித்ரா, ஜோதிகாவை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
- சினிமா விமர்சகர்களாலும் மீடியாவாலும் தான் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பூர் சுப்ரமணியம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
- சுச்சி லீக்ஸ் போல நயன் லீக்ஸ் நிச்சயம் வரும். அதனை தனுஷே வெளிவிடுவார் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
- ஜோதிகாவிற்கு எதிராக சுசித்ரா ஒரு மனநோயாளி போல் பேசுகிறார். அவர் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு செல்வார் என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் எச்சரித்துள்ளார்.
- நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனையால் ஊரே சந்தோஷமாக இருப்பதாக நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி கிண்டலாக பேசியுள்ளார்.
- கங்குவா திரைப்படத்திற்கு கடந்த 2 நாட்களாக பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் விமர்சனம் வந்த நிலையில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
- தியேட்டர்களில் இனி எந்த யூடியூப் சேனல்களும் பேட்டி எடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கும் என மனைவியை பிரிந்த பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பேசியுள்ளார்.
கங்குவா திரைப்படத்திற்கு ஜோதிகா எழுதிய லெட்டரை குறிப்பிட்டு நடிகையும், பாடகியுமான சுசித்ரா பேசி இருக்கிறார்.
- நடிகர் சிவகார்த்திகேயனின் அரமன் திரைப்படம் வெளியான 20வது நாளில் 300 கோடி வசூலை அடைந்ததா இல்லையா என்பது குறித்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது.
- எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் சண்டையே வராது. அவர் வந்தாலே ஒரு வாசம் வரும் என ஏ.ஆர். ரஹ்மான் தன் மனைவி பற்றி மிகவும் உருகி பேசியுள்ளார்.
- ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ராவிற்கு நாங்கள் மிகுந்த தொந்தரவு கொடுத்தோம் என ஏ. ஆர். ரஹைனா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
- தூத்துக்குடிக்காரர்.. திமுக முக்கியப்புள்ளியின் மருமகன்.. தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் நல்ல நடிகர் ஜான் விஜயின் கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.