Tamil Cinema News Live : - Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்-latest tamil cinema news today live september 25 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

Tamil Cinema News Live : - Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

03:39 PM ISTSep 25, 2024 09:09 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:39 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 25 Sep 202403:39 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர்

  • Vairamuthu: வைரமுத்துவை விட்டுப் பிரிந்த மனைவி.. கவிஞருக்கு பாடி டிமாண்ட் அதிகம் - பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பகீர் பேட்டி வைரல் ஆகிவருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202401:35 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajini: செம குஷியில் ரஜினி.. ஒன்று சேரப்போகும் தனுஷ் - ஐஸ்வர்யா.. எப்போது தெரியுமா?

  • Rajini: செம குஷியில் ரஜினி.. ஒன்று சேரப்போகும் தனுஷ் - ஐஸ்வர்யா.. எப்போது தெரியுமா?
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202401:34 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி

  • Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ப்ரமோ தற்போது வெளியான நிலையில், புதிய ஆங்க்கரின் ஓப்பனிங் ஹாப்பனிங்காக உள்ளது என குரேஷி கிண்டல் செய்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202412:31 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Censor: ஒழுக்கம்... அறம்... கலாச்சாரத்தை மீறும் ஓடிடி தளங்கள்... பாயுமா சென்சார்... கடிவாளம் போட நினைக்கும் கோர்ட்!

  • OTT Censor: ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் ஒழுக்கம், அறம், கலாச்சாரம் போன்றவற்றை மீறுவதால் அதற்கு சென்சார் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு முடிவு செய்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202411:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'நான் ஏன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன்’.. மனைவி மீது ஜெயம் ரவி புகார்.. போலீசாரிடம் ஆர்த்தி சொன்ன தகவல்!

  • Jayam Ravi : நடிகர் ஜெயம் ரவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை ஆர்த்தியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Oscar: ஆஸ்கார் ரேஸ்... எதுதான் உண்மை... குழப்பிய நபரால் புலம்பும் ரசிகர்கள்... இதுதான் ஃபைனல்

  • Oscar: லபாதா லேடிஸ் திரைப்படம் இந்தியா சார்பில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் திரைப்படமும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக வந்த செய்தி சினிமா வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202411:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kushboo: திருமணமாகி குழந்தைகள் ஆனபின் குஷ்பூவை காதலித்த பிரபு.. சிவாஜியை கெஞ்சவிட்ட குஷ்பூ.. இயக்குநர் சொன்ன தகவல்!

  • Kushboo: திருமணமாகி குழந்தைகள் ஆனபின் குஷ்பூவை காதலித்த பிரபு.. சிவாஜியை கெஞ்சவிட்ட குஷ்பூ.. இயக்குநர் சொன்ன தகவல் குறித்துப் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202410:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthi: ஹைதராபாத்துக்கு லட்டு... துபாய்க்கு குச்சு மிட்டாய்... வச்சு செய்த சாமி... வெளியான வீடியோ

  • Karthi: லட்டு இப்போ சென்சிடிவ்வான விஷயம். அதுனால இதபத்தி பேச வேணாம் என நடிகர் கார்த்தி கூறியது சர்ச்சையான நிலையில், இப்போது அவர் குச்சு மிட்டாயுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202410:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா.. காதலால் துடிக்கும் கார்த்திக்-கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam: காய்ச்சலில் தவிக்கும் தீபா குறித்தும், காதலால் துடிக்கும் கார்த்திக் பற்றியும் கார்த்திகை தீபம் அப்டேட் குறித்தும் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202409:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை

  • Aishwarya Rai: நடிகை ஐய்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது. அவை வெறும் வதந்திகள் தான் என்பதை உறுதி செய்துள்ளனர் ரசிகள்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202409:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: ‘என் மனைவி நல்லவங்க தான்.. என் மாமியார் தான் கொடுமைக்காரி..’ புலம்பிய ஜெயம் ரவி.. பயில்வான் ரங்கநாதன் பகீர்

  • Bayilvan: ‘என் மனைவி நல்லவங்க தான்.. என் மாமியார் தான் கொடுமைக்காரி..’ என்று புலம்பிய ஜெயம் ரவி குறித்து பயில்வான் ரங்கநாதன் பல்வேறு தகவல்களைக் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202408:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: தீபிகா முகத்திரையை கிழிக்க துடிக்கும் ஆனந்தி.. கயலுக்கு உண்மை தெரியவருமா?

  • Kayal Serial: தீபிகா, கயலின் தாயிடம், ஆனந்தி உண்மையை சொல்வதற்குள் எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என சொல்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202408:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nandhan: ஜட்டியோடு ஓடவிட்டு அடிச்சாங்க... சுயமரியாதையே இல்லை... கண்ணீருடன் உருகிய தலைவர்கள்!

  • Nandhan: ஆதிக்க வர்க்கத்தின் பிடியிலுள்ள பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் குறைத்து பேசிய நந்தன் திரைப்படத்தை பார்வையிட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு நடந்த துயர்களை கண்ணீருடன் பேசி உருகியுள்ள வீடியோ அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணனன் பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202407:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ஆமா... எனக்கு ஜெயம் ரவியோட உறவு இருக்கு... ஆனா... உண்மையை உடைத்த கெனிஷா... தீயாய் பரவும் தகவல்

  • Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவிக்கும் தனுக்கும் இடையே இருப்பது நட்பு எனும் உறவு. அவர் எனது சிகிச்சைக்கு வரும் வாடிக்கையாளர். அவ்வளவு தான் என பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202406:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: அழகன் இல்லையா.. காதலை தியாகம் செய்யும் அன்பு - அப்போ ஆனந்தி காதலுக்கு என்ன நிலைமை?

  • Singappenne Serial: ஆனந்தி, " அழகன் யார் அவனை இன்றாவது நான் பார்க்கலாமா? " என்று கேட்டார். இதனால் கடுப்பான அன்பு, " இனிமேல் அழகன் வரமாட்டான். அவன் செத்துப் போய் விட்டான் " என்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202406:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!

  • Parithabangal : திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் விதமாக, லட்டு பாவங்கள் என்ற பெயரில் சமீபத்திய எபிசோடை பரிதாபங்கள் சேனல் நீக்கினாலும் சிக்கல் தான். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202405:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tv Movies : கஜேந்திரா, செக்க சிவந்த வானம், பயணங்கள் முடிவதில்லை.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

  • Today Tv Movies : கஜேந்திரா, செக்க சிவந்த வானம், பயணங்கள் முடிவதில்லை என டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் இன்றைய (செப் . 25 ) திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202405:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கே.. பிக் பாஸ் செட் அமைக்கும் பணியில் விபத்து!

  • Bigg Boss 8: பிக் பாஸ் செட் அமைக்கும் பணி என்பது உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 20 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202404:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Trending: 10 வாரங்களாக ஓடிடியில் ட்ரெண்டிங்.. இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்

  • OTT Trending: மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனது. OTT யும் தூள் கிளப்புகிறது. இது ட்ரெண்டிங்கில் உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202404:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies Release : ஆறுமுகம், கண்ணுக்குள்ளே என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

  • Tamil Movies Released on Sep 25 : பரத் மற்றும் பிரியாமணி நடித்த ஆறுமுகம், கண்ணுக்குள்ளே என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202403:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: சைலண்டாக சம்பவம்.. 20 நாளில் மாஸ் காட்டிய கோட் பட வசூல் என்ன பாருங்க!

  • Goat Box Office: விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் 20 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 425 கோடி வசூலித்து உள்ளதாக பட தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202402:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: எல்லாமே சர்ச்சை தான் போலயே.. மல்லுக்கட்ட காத்திருக்கும் போட்டியாளர்கள் - தட்டி தூக்கிய பிக் பாஸ் குழு

  • Bigg Boss 8: பிக் பாஸ் 8 வது சீசனின் போட்டியாளர்கள் யார் என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் என்று ஒரு லிஸ்ட் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202402:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Review: அறுவையா அலப்பறையா? - தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?

  • OTT Review: சித்தார்தாக நடித்து இருக்கும் அபிஷேக் குமார், ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு அந்நியமாக நின்றாலும், போக, போக கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக வர,முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார் - தலை வெட்டியான் பாளையம் விமர்சனம்

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202402:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi : திடீர் ட்விஸ்ட்.. மனைவி மீது போலீசில் ஜெயம் ரவி பரபரப்பு புகார்.. வீட்டை விட்டு துரத்தினாரா ஆர்த்தி!

  • Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202401:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parithabangal: லட்டு விவகாரம்.. கலாய்த்து ரிலீஸான சர்ச்சை வீடியோ.. செலிட் செய்த பரிதாபங்கள் சேனல்

  • Parithabangal: திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் விதமாக, ’லட்டு பாவங்கள் ‘ என்ற பெயரில் சமீபத்திய எபிசோடை பரிதாபங்கள் சேனல் வெளியிட்டது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 25 Sep 202401:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை சாதித்தது எப்படி?.. ஏஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

  • HBD AR Murugadoss: ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கருப்பொருள், ஒருவிதமான புதிய சிந்தனை, தொழில்நுட்பம் என படத்துக்கு படம் வித்தியாசத்தை காட்டிக்கொண்டே இருந்தார் ஏஆர் முருகதாஸ்.
முழு ஸ்டோரி படிக்க