Tamil Cinema News Live : - Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!-latest tamil cinema news today live september 20 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

Tamil Cinema News Live : - Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

12:32 PM ISTSep 20, 2024 06:02 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:32 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 20 Sep 202412:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

  • Vetrimaran: விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் இயக்குநர் வெற்றிமாறன் படத்தின் வெளியீடு குறித்து அப்செட்டில் உள்ளதாகத் தெரிகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202411:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jr NTR: இனி அந்த இடத்துக்கு இவர் தான்... அடித்து சொன்ன ஜூனியர் என்டிஆர்... யாரா இருக்கும்?

  • Jr NTR: இசையமைப்பாளர் அனிருத் தான் இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என நடிகர் ஜூனியர் என்டிஆர் புகழ்ந்துள்ளார். இவரது தேவரா படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202411:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sasikumar: 'அது நம்ம லைஃபையே மாத்தும்.. இதை மட்டும் செய்யவே கூடாது'-சசிகுமார் பகிர்ந்த அனுபவம்

  • டைரக்டர் ஆகணும்னா என்ன பண்ணனும். அசிஸ்டென்ட்டா இருக்கனுமா, இதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், டைரக்டரா ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். ஒவ்வொருத்தருத்தவங்க ஒவ்வொரு விஷயத்தை சொல்லும்போது நான் டைரக்டர் அப்படின்றது ஸ்கூல்ல எல்லாருக்குமே தெரியும். அப்ப டைரக்டர்னு தான் கூப்பிடுவாங்க.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202410:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ

  • Nandan: இன்று வெளியான நந்தன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் இதுவரை இதுபோன்ற திரைப்படத்தை பார்த்ததில்லை. இத்திரைப்படம் அருமையான படைப்பு என பாராட்டியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202410:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: சினிமாவுக்கு நான் செட் ஆக மாட்டேனா?;நம்ப மறுத்த அப்பா; உதயம் தியேட்டர் செய்த மேஜிக்; விஜய் விஸ்வரூபம் எடுத்த கதை!

  • Vijay: விஜய் தொடர்ந்து, தான் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சந்திரசேகர் எப்படி உன்னை நம்ப முடியும். எங்களுக்கு ஏதாவது நடித்துக் காண்பி என்று கேட்டிருக்கிறார். - 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202409:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Roshini Prakash: "நிறைய ஸ்பேஸ் கொடுத்தார்..வசதியாக உணர வைத்தார்" - பாலாவுடன் பணியற்றிய அனுபவம் பற்றி ரோஷினி பிரகாஷ்

  • Roshini Prakash On Director Bala: இயக்குநர் பாலா செட்டில் நன்கு வசதியாக உணர வைத்தார். நடிப்பதற்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். அவர் ஒரு நண்பரை போல் பழகினார் என்ற வணங்கான் படத்தில் நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202409:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?

  • Samantha: நாகசைத்தன்யாவை விட்டு சமந்தா சென்றாலும் தற்போது எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதாக நடிகரும் நாகசைத்தன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jani Master: கணவரைப் பிரிகிறேன்…சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி... அடுத்து என்ன நடக்கப் போகிறது?

  • Jani Master: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் கணவர் மீதான புகாரை நிரூபித்தால் அவரை விட்டு விலகுவதாக அவரது மனைவி ஆயிஷா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202408:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: மீண்டும் மாஸாக வந்த தீபா.. ஐஸ்வர்யாவுக்கு வயிற்றில் புளி கரைசல்.. - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

  • Karthigai deepam:  ஏதாவது தகவல் கிடைத்ததா என்று விசாரிக்க, மேனேஜர் இன்னும் எதுவும் கிடைக்கல. கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் என்று சொல்லி போனை வைத்தார்.  -கார்த்திகை தீபம்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202407:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GV Prakash: எல்லாம் விதி.. என்னத்த சொல்ல - பிரிவுக்கு ஜி.வி.பிரகாஷ் சொன்னதை ஏற்க மறுக்கும் தாய்

  • GV Prakash: விவாகரத்து பற்றி என் மகனிடம் கேட்டேன். அவருடைய காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது நியாயமில்லை என்று சொல்ல முடியாது. இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தாய் கூறினார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202407:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: G.V.Prakash:விவாகரத்திற்குப் பின் மருமகள் குறித்து பேசிய ஜி.வி.யின் தாய்... இனி இதைத்தான் செய்வேன்!

  • G.V.Prakash: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உடனான திருமண உறவிலிருந்து பிரிந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் தாயார் ஏ.ஆர்.ரிஹானா இவர்களது பிரிவு குறித்தும், சைந்தவி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202406:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sowcar Janaki: இத்தனை வருடம் கழித்து உண்மையை போட்டு உடைத்த நடிகை! இப்படி செஞ்சா மொத்தமும் நாறி விடும்!

  • Sowcar Janaki: மறைந்த பழம்பெரும் நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாறு என எடுக்கப்பட்ட திரைப்படத்தில் உள்ளது உண்மையான தகவல்கள் அல்ல. தவறான தகவல்களை பரப்பியதால் தான் இன்றுவரை அந்தப் படத்தை பார்க்கவில்லை என நடிகை சவுக்கார் ஜானகி கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202406:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: அட என்னப்பா சொல்றீங்க.. 15 நாள் முடிவில் வசூலில் திணறும் கோட் படம்!

  • Goat Box Office: நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த தி கோட் படத்தின் 15 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202405:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TVK Party: தளபதி விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு தேதி அறிவுப்பு! எங்கு எப்போது?

  • TVK Party First General Meeting: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202405:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Salman khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?

  • Salman khan: இந்திய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் சல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 முறை கொலை அச்சுறுத்தல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு ஏதும் நேரக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202404:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லையே.. பிக் பாஸுக்கு செல்லும் காமெடி ஜாம்பவான்

  • Bigg Boss 8: தமிழ் சினிமாவின் மிகப் பெரிய காமெடி ஜாம்பவன் ஒருவர் பிக் பாஸ் 8 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202404:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன்..பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் சமந்தா - முழு தகவல்

  • Samantha: நான் மறுபடியும் வந்துட்டேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக பேண்டஸி ஆக்‌ஷன் சீரிஸ் படப்பிடிப்பு செட்டில் இருந்து மீண்டும் ஷுட்டிங்கில் பங்கேற்றிருப்பாதக சமந்தா தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பதிவில் கனவு காண்பாதை நிறுத்த வேண்டாம் என எமோஷனாகவும் பதிவிட்டுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202404:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sunny Leone: சன்னி லியோனுக்காகவே இத பண்ணனும்... மனதில் இருப்பதை போட்டு உடைத்த டைரக்டர்

  • Sunny Leone: நடிகை சன்னி லியோன் தனது அருகில் அமர்ந்திருந்தும் தன்னால் சகஜமாக அவரிடம் பேச முடியவில்லை. அவரிடம் பேசுவதற்காவது தான் இனி சிலவற்றை செய்ய வேண்டும் என இயக்குநர் பேரரசு தனது மனதிலிருந்த வருத்தத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202404:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து

  • Vairamuthu: தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய பாடகி சுசித்ராவுக்கு, வைரமுத்து தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202403:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் - நடிகை அஞ்சலி ஓபன் டாக்

  • Actress Anjali: தனக்கும் ஜெய்க்கும் இடையே உள்ள பந்தம் இதுதான் என நடிகை அஞ்சலி ஓபன் டாக்காக கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202402:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்

  • Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சர்ச்சை பேச்சுக்கு 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,டாக்டர். காந்தராஜ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.  யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202402:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne Serial: ஆனந்தியையும், அவரின் குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் சுயம்பு லிங்கம், “ ஆனந்தி, சிவரக்கோட்டை மண்ணில் கால் எடுத்து வைப்பதற்குள், அழகப்பன் மாமாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டியது உன் கடமை “ என சொல்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: விஜயகாந்திடம் அஜித் கொடுத்த அந்த செக்.. இன்னைக்கும் ஒன்றும் கெட்டுபோகல.. நடிகர் சங்கம் ஏன் இத செய்ய கூடாது

  • Ajith Kumar :  அஜித் 10 லட்ச ரூபாய் செக்கை எடுத்து விஜயகாந்திடம் கொடுத்தார். என்னுடைய இந்த ஸ்டேட்டஸில் ஒரு 10 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கு டொனேஷன் கொடுப்பதில் பெரிய சிக்கல் இல்லை. என்னைப்போல் ஒரு 10 நடிகர்கள் சினிமாவில் இருக்க மாட்டார்களா? ஆளுக்கு 10 லட்ச ரூபாய் போட்டா அந்த கடனை நாமே அடைச்சுடலாமே
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202401:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: எம்ஜிஆர் வாழ்க்கையில் திருப்புமுனை..தமிழில் சிறந்த திகில் படம்! இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ

  • Tamil Movies Released on Sep 20: எம்ஜிஆர் வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம், தமிழில் சிறந்த திகில் படம் என இன்றைய நாளில் வெளியான முக்கிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202401:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: பாடகியுடன் ரகசிய உறவு.. திருமண நாளில் கூட மனைவியை கண்டு கொள்ளாத ஜெயம் ரவி - விவாகரத்திற்கு இதுவும் காரணமா?

  • Jayam Ravi: பாடகி கெனிஷாவை, ஜெயம் ரவி காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகின. ஜெயம் ரவி சமீப காலமாக கோவாவில் அடிக்கடி விடுமுறையை கழித்து வருகிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 20 Sep 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Mysskin: கருப்பு கண்ணாடி, தடாலடி ஓபன் டாக்..தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் மிஷ்கின்

  • HBD Mysskin: கருப்பு கண்ணாடி, தடாலடி ஓபன் டாக், தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு பிரத்யேக திரைமொழியைக் கொண்டவரும், ட்ரெண்ட் செட்டிங் இயக்குநராகவும் இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். நடிகராகவும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரை பதித்தும் வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க