Tamil Cinema News Live : - Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்-latest tamil cinema news today live september 13 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

04:40 PM ISTSep 13, 2024 10:10 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:40 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 13 Sep 202404:40 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: அஜித்தின் புதிய சொகுசு கார், வணங்கான் தலைப்பு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202403:41 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Keerthi Pandian: ‘அசோக் மனசு தங்கம்டி.. அவ்வளவு உண்மையா இருக்கான்’ - திருமண நாளில் நெகிழ்ந்த கீர்த்தி பாண்டியன்!

  • Keerthi Pandian:  அசோக் ரொம்ப ரொம்ப உறுதியான மனுஷன். அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, தொழிலா இருந்தாலும் சரி, அவ்வளவு உறுதியா இருப்பார். ரொம்ப உண்மையா இருப்பார். - கீர்த்தி பாண்டியன்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202403:19 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil OTT Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்

  • Tamil OTT Releases This Week: இந்த வாரத்தில் நான்கு புதிய தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பெரிய ஸ்டார்கள் படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக இவை அமைந்துள்ளன.  இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202402:44 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nimeshika: பாடாய் படுத்தும் பெண் இச்சை.. ‘கண் முன்னாலேயே அறையின் கதவை மூடி.. பப்லுக்கு பார்ட்னர் செட் ஆகல’ - நிமிஷிகா

  • Nimeshika: தொலைக்காட்சி தொடர்களிலும் இதுபோன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன. சீரியலில் பெண்களை நடிக்க தேர்வு செய்கிறவர்கள், நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்தால், உனக்கு அடுத்த சீரியலில் நான் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அவர்களை அவர்களின் இச்சைக்கு பயன்படுத்துவார்கள். - நிமிஷிகா!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202401:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: இளையராஜாவின் எடுபிடி.. பாலசுப்ரமணியத்திற்கு மாற்றாக உருவான ஈட்டி; வாடகை மட்டுமே 1 கோடி!- மனோ மன்னன் ஆன கதை!

  • Bayilvan: “ஆரம்ப காலத்தில் மனோ இளையராஜாவிடம் எடுபிடியாக வேலை செய்து கொண்டிருந்தார். தன்னிடம் மனோ நேர்மையாக இருந்த விதத்தை பார்த்த ராஜாவுக்கு, அவரை மிகவும் பிடித்து விட்டது. -மனோ மன்னன் ஆன கதை! 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202412:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith Kumar: ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார்..ஷாலினி பகிர்ந்த புகைப்படத்தில் ஸ்டைல் லுக்கில் அஜித்

  • அஜித்குமார் ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார் வாங்கியுள்ளார். கார் அருகே அஜித் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202412:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Rohini: நடிகைகளை இழிவுபடுத்தும் பேச்சு..கிரிமினல் நடவடிக்கை தேவை - டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி புகார்

  • Actress Rohini: நடிகைகளை இழிவுபடுத்தும் பேச்சு, சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை தரும் விதமாக பிரபல விமர்சகரான டாக்டர். காந்தராஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நடிகை ரோகிணி, இதுதொடர்பாக கிரிமினல் நடவடிக்கை தேவை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202411:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thalapathy 69: ‘ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ்’.. கண்ணீர் விடும் ரசிகர்கள்.. ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் இங்கே!

  • Thalapathy 69:  ‘தளபதி 69’ படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டில் விஜயின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 குறித்து ரசிகர்கள் பேசுகின்றனர்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202411:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Hvinoth: பெரிய ஹீரோ.. பெரிய பட்ஜெட்.. பாக்ஸ் ஆபீஸெல்லாம் கிடையாது.. எது நல்லப்படம்? - நெற்றிப்பொட்டில்பேசிய ஹெச்.வினோத்!

  • Hvinoth: இதை ஏன் சொல்கிறேன் என்றால், இரா சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்ததாலோ அல்லது சசிகுமார் பொருட்காட்சியில் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு நல்லவர் என்பதாலோ சொல்லவில்லை. உண்மையிலேயே இந்தப்படம் நல்லப்படம். - ஹெச். வினோத்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202410:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி..அதிகப்படியான வன்முறை! நான்கு காட்சிகளுக்கு கட் - முழு விவரம்

  • Devara Part 1 Censor: கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சியுடன்,  அதிகப்படியான வன்முறை காட்சி ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா படத்தில் இடம்பிடித்துள்ளதால் சென்சாரில் நான்கு காட்சிகளுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த நீளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202410:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release : க்ரைம் த்ரில்லர்கள் முதல் நகைச்சுவை வரை.. இந்த வாரம் ஓடிடி-யில் பேட் நியூஸ், செக்டர் 36, மிஸ்டர் பச்சன்!

  • OTT Releases : க்ரைம் த்ரில்லர்கள் முதல் நகைச்சுவை மற்றும் அதிரடி வரை அனைவருக்கும் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளது.அது என்ன என்பது குறித்து இதில் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202409:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office Today: ‘விஜய்க்கே டஃப் கொடுக்கும் வாழை’ - ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களில் வசூல் விபரம்

  • Box office Today: ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம்’ படங்கள் தொடர்பான பாக்ஸ் ஆபீஸ் நிலவர தகவ்ல்களை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202408:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivelu: பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்..சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாகும் கேங்கர்ஸ்! கிங் ஆஃப் காமெடி பேக்

  • பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமான கேங்கர்ஸ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கிங் ஆஃப் காமெடி பேக் என குறிப்பிட்டு இந்த போஸ்டரை நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202408:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: செருப்பே இல்லாமல் விஜய் வீட்டு வாசலில் நின்ற கேப்டன்.. கலங்கிய SAC.. விஜயை திரும்பி பார்க்க வைத்த செந்தூரபாண்டி!

  • Vijay : கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் உருவாக்கப்பட்ட காட்சிக்காக 35 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘உயிரோடு இருந்த கேப்டன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். இன்று உயிரிற்ற விஜயகாந்தை 35 லட்சத்திற்கு இவர்கள் விற்றுள்ளார்கள் என்று வி.கே. சுந்தர் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202406:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!

  • Top Trending Sid Sriram Songs : அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் சித் ஸ்ரீ ராம் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202405:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கார்த்திக்கு வரும் புது சிக்கல்.. சென்னை வந்த ரியல் தீபா, நடக்க போவது என்ன?

  • Karthigai Deepam: கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் சென்னையில் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க சொல்ல அந்த பெண்மணியும் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவெடுக்கிறாள். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202405:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

  • Today Tamil Movies : சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியான சீமராஜா, சமந்தா மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த  யு டர்ன் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202404:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Actor Karthik: யதார்த்தமான நடிப்பு..விதவிதமான கேரக்டர்களில் அசத்திய நவரச நாயகன்..நடிகர் கார்த்திக்கின் கதை!

  • HBD Actor Karthik: 'அலைகள் ஓய்வதில்லை' படங்கள் மூலம் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக்கின் அலை இன்னும் ஓயவே இல்லை. படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும், இன்னும் பல ஆண்டுகளானாலும் கார்த்திக்கை எவராலும் மறக்கவே முடியாது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202404:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat: ஆமை வேகத்தில் செல்லும் வசூல்.. விஜய்யின் தி கோட் படத்திற்கு வந்த சோதனை

  • The Goat: நடிகர் விஜய்  நடித்த தி கோட் படம், இந்திய திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202403:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீட்டில் இருக்கீங்களா? அப்போ உங்களுக்குதான்.. இன்று இந்த டிவியில் கலக்கல் மூவி போட்றாங்க.. பார்த்து என்ஞாய் பண்ணுங்க!

  • Today Tv Movies : சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், கமல் நடித்த சிங்காரவேலன், உதயநிதி நடித்த இது கதிர்வேலன் காதல் என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202403:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : பாரதிராஜா மனிதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்.. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் உருவான கதை!

  • 16 வயதினேலே படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் இன்றளவும் ஒலிக்கும் விதமாகவும், ரசிக்கும் விதமாகவும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளன.இப்படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202403:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!

  • Kayal: " என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202402:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை..தயாரிப்பாளர், பைனான்சியர் மீதான விமல் வழக்கு ரத்து செய்து உத்தரவு

  • Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி தயாரிப்பாளர், பைனான்சியர் மீது நடிகர் விமல் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202402:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!

  • Actress Ritika : திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நடிகை ரித்திகா கூறினார். நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய ரித்திகா திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்றுதான் இருந்தேன், என்னை யாரும் தடுக்கவும் இல்லை  என்று கூறினார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202402:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: ரூ.10 லட்சம் தேவை.. உதவி கேட்க சென்ற ஆனந்தி - தடுத்து நிறுத்தும் மித்ரா - சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne: ஆனந்தி வீட்டில் ஒரு பிரச்னை அதனால் தனக்கு, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி கேட்டார். ஏற்கனவே அன்பு, ஆனந்தி விஷயத்தில் கோபமாக இருக்கும் அவருக்கு இது மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 13 Sep 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News : விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா, பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News : ஹிப் ஆப் ஆதியின் கடைசி உலகப் போர், விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா, பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு என இன்றைய டாப் 10 தமிழ் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க