Tamil Cinema News Live : - Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்-latest tamil cinema news today live september 11 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்

Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்

04:07 PM ISTSep 11, 2024 09:37 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:07 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 11 Sep 202404:07 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: விஜய் சேதுபதிக்கு அட்வைஸ், ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ், சிம்பு நிவாரண நிதி,  பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு என இன்றைய டாப் தமிழ் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202403:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: இரண்டு நிபந்தனை..தயாரிப்பாளர் சங்கத்தின் வைத்த செக் - தனுஷ் மீதான ரெட் கார்டு நீக்கம்

  • Dhanush: இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த செக் தனுஷும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202401:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sridevi Marriage: மகளை திருமணம் செய்ய கோரிய ஸ்ரீதேவி தாயார்! மறுப்பு சொன்ன கமல் - இப்படியும் ஒரு காரணம்

  • Sridevi Kamal Marriage: கமல்ஹாசன் தனது மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய வேண்டும் என விரும்யுள்ளார் அவரது தாயார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்ததுடன், அவர் அதற்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202412:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு! முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதி..எவ்வளவு தெரியுமா?

  • Simbu: ஆந்திரா, தெலங்கானா மக்களை மகிழ்வித்த சிம்பு, முதல் தமிழ் நடிகராக வெள்ள நிவாரண நிதியை இரு மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202411:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை..ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை! ஓடிடி ரிலீஸ் எப்போது?

  • Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் வசூலை குவித்து வெற்றி படமாக மாறியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202411:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு

  • Rashmika Mandanna: வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரமல்ல என தத்துவ மழை பொழிந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா,  தான் விபத்தில் சிக்கி குணமடைந்தது குறித்து அப்டேட் பகிர்ந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202409:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Malaika Arora Father: பிரபல பாலிவுட் நடிகை மலைக்காவின் தந்தை உயிரிழப்பு-அதிர்ச்சியில் பாலிவுட் உலகம்

  • Malaika Arora: மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா மும்பையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அர்பாஸ் கான் புதன்கிழமை மலைக்கா மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202409:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்த கண்ணதாசன்.. பாடலாக எழுதி இயக்கி ஹிட் ஆன பாடல்!

  • Story Of Song : பாடல் ஆசிரியராக சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த கண்ணதாசனுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202409:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohini Aattam Arambam: “மோகினி ஆட்டம் ஆரம்பம்”! காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை

  • Mohini Aattam Arambam: காதலும்-அமானுஷ்யமும் மோதிக் கொள்ளும் காதல் கதை ஆக மோகினி ஆட்டம் ஆரம்பம் என்ற புதிய தமிழ் டப்பிங் சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.  
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202408:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sujatha Vijayakumar: ‘ரவிதான் எங்க வீட்ல முதல்ல கால் வச்ச ஆம்பள.. பேரன்தான் வேணும்னு தவம் இருந்தேன்’- ரவி மாமியார்!

  • Sujatha Vijayakumar: ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்குள்ளேயேயும் நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான தருணங்களில், நான் ஒவ்வொரு முறையும் ரவிக்கு ஆதரவாகவே நிற்பேன். அங்கு தான் பிரச்சினையை ஏற்படும். - ரவிமாமியார்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202407:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manoj: ஈகோ பார்த்தால் எங்கேயுமே வேலைபார்க்க முடியாது.. எனக்கு எல்லாமே சினிமா தான்.. காத்திருக்கேன்: மனோஜ் பாரதிராஜா

  • Manoj: ஈகோ பார்த்தால் எங்கேயுமே வேலைபார்க்க முடியாது எனவும், எனக்கு எல்லாமே சினிமா தான் எனவும், அதற்காக காத்திருக்கேன் என்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா பேசியுள்ளார். மனோஜ் பாரதிராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரது சமீபத்திய பேட்டியைப் பகிர்ந்துள்ளோம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202406:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: உயிருடன் வரும் தீபா…கொலைகாரி கீதாவின் மறுமுகம்.. ஷாக்கில் கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: ஐஸ்வர்யா, சரவணனை தனியாக சந்தித்து எனக்கு என்னமோ வீட்டிற்கு வந்திருக்கும் தீபாவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, சந்தேகமாக இருக்கிறது. தீபாவிற்கு பதிலாக, வேற யாரோ தீபா வேஷம் போட்டு வந்திருப்பது போல இருப்பதாக சொல்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202406:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tamil Movies : கண்ணெதிரே தோன்றினாள்.. தெய்வ வாக்கு.. தீர்த்த கரையினிலே என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

  • Today Tamil Movies :  பிரசாந்த், சிம்ரன், கரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள்,பிரகாஷ் ராஜ், தேவயானி, ராதிகா நடிப்பில் வெளியான செந்தூரம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202405:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aarthi Ravi on jayam Ravi: ‘எவ்வளவோ பேச முயற்சி பண்ணேன் நீங்கதான்.. நானும் குழந்தைகளும் என்ன செய்வோம் ரவி' -ஆர்த்தி ரவி!

  • Aarthi Ravi: என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். - ஆர்த்தி ரவி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202404:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anchor dd: இதுதான் கடைசி அறுவைசிகிச்சை இருக்கணும்.. வலி தாங்க முடியல.. புதிய காலோட வர்றேன் மக்களே! - டிடி நெகிழ்ச்சி!

  • Dhivyadharshini: இதுவே என்னுடைய கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன், நம்புகிறேன். இதிலிருந்து நான் வெளியே வருவதற்கு, கடினமான பயணத்தை கடந்து கொண்டிருக்கிறேன். இது அதிகமான வலியை கொடுக்கிறது. - டிடி நெகிழ்ச்சி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202404:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல்.. மருத்துவமனையில் டிடி.. ஸ்பைடர் மேன் 4 அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்!

  • Top Cinema News : தி கோட் 6ஆம் நாள் வசூல் அப்டேட், ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடி உள்பட டாப் சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202404:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: ‘வினையான விதவை கோலம்..ராஜகாளியாக மாறிய ராஜி.. கண்ணீரில் காமாட்சி -கயல் சீரியலில் இன்று!

  • Kayal Serial: சிவசங்கரி கயிலை சந்தித்து, எழிலை இந்த ஜென்மத்தில் உன்னை திருமணம் செய்ய நான் விடமாட்டேன் என்று சவால் விடுகிறாள். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202403:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Songs Today : ஆச கூட.. விசில் போடு.. பத்தவைக்கும் பாடல்.. ஸ்பாட்டிபை தளத்தின் டாப் 10 தமிழ் பாடல்களின் லிஸ்ட்!

  • Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல், உலக அளவில் பேமஸ் ஆகியிருக்கும் காத்து மேல பாடல் வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202402:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tv Movies : மிஸ் பண்ணிடாதீங்க.. தளபதி படம் பத்ரி முதல் ஜப்பானில் கல்யாணராமன் வரை..டிவியில் இன்றைய திரைப்படங்கள்!

  • Today Tv Movies : சன் டிவியில் மாலை 3.30 மணிக்கு பத்ரி, கே டிவி-யில் மாலை 7.00 மணிக்கு தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202402:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ‘காய்ச்சி எடுக்கும் கருணா; அடித்து அழும் அம்மா;குடோனுக்குள் குசுகுசு; சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial: கோகிலா ஆனந்திக்கு போன் செய்து, சொக்கலிங்கம் அடமான நிலத்தை விற்க சூழ்ச்சி செய்யும் விஷயத்தை கூற முயற்சி செய்த போதே, கருணாகரன் ஆனந்தியின் போனை பிடுங்கி உடைத்து விட்டான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று! 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202402:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raghu Thatha: கலவை விமர்சனம், நல்ல வசூல்..கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கலக்கிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் - முழு விவரம்

  • Raghu Thatha OTT release: கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், நல்ல வசூலை அள்ளிய ரகு தாத்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202402:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT Box office: விமர்சனங்களில் வன்மம்.. வீறு நடை போடும் விஜய்.. கோட் படத்தின் 6 -ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • GOAT Box office: கோட்திரைப்படம் தமிழகத்தில் 9.6 கோடி ரூபாயும், ஹிந்தியில் 0.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 0.7 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. - கோட் படத்தின் வசூல் நிலவரம்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202402:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி வெச்சுக்குறேன்னு சொன்னாரு.. அம்மாகிட்ட பேசினால் கூட பொசசிவ்.. ஆர்த்தி சொல்வது என்ன?

  • Jayam Ravi : ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202401:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

  • Producer K Rajan: சத்யா மூவிஸ் தயாரித்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. அதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படப்பிடிப்பிற்கே செல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. - ராஜன்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 11 Sep 202401:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?

  • Most Instagram Followers : இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகைகளுக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
முழு ஸ்டோரி படிக்க