Tamil Cinema News Live : - WEEKEND OTT MOVIES: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்-latest tamil cinema news today live august 24 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Weekend Ott Movies: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்

WEEKEND OTT MOVIES: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்

Tamil Cinema News Live : - WEEKEND OTT MOVIES: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்

04:50 PM ISTAug 24, 2024 10:20 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:50 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 24 Aug 202404:50 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: WEEKEND OTT MOVIES: தனுஷின் ராயன், கல்கி..இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்

  • Weekend OTT Movies to Watch: தனுஷின் ராயன், பிரபாஸ் நடித்த கல்கி படம் உள்பட இந்த வீக்கெண்டில் ஓடிடியில் பார்த்து ரசிக்ககூடிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202404:37 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth Speech: ‘துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்த ரஜினி!’ பதில் கவுண்டர் கொடுத்த ஸ்டாலின்! நடந்தது என்ன?

  • நடிகர் ரஜினி காந்திற்கு என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202404:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL REMAKE MOVIE: ரஜினி கலக்கல் காமெடி..பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய ரீமேக் படம் பற்றி தெரியுமா?

  • Tamil Remake Movie: ரிஜினி கலக்கல் காமெடியுடன் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய அமிதாப் ரீமேக் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. இந்த படத்துக்காக ரஜினி சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202403:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TOP 10 Cinema News: வசூல் வேட்டையில் சூரி.. விஜய் வீட்டிற்கு வந்த காரணத்தை சொன்ன பிரேமலதா

  • TOP 10 Cinema News: விஜய் வீட்டிற்கு வந்த காரணம் தொடர்பான காரணத்தை பிரேமலதா கூறினார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202401:11 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra: மக்கள் செல்வனுக்கு, கார்த்திக் குமாரை பிடிக்காதே - மீண்டும் வேலையை ஆரம்பித்த சுசித்ரா

  • Singer Suchitra: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா?. கார்த்திக் குமார் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க போகிறாரா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி உள்ளார் பாடகி சுசித்ரா.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202412:51 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: DIRECTOR SARAN JOURNEY: ஒரு காபி..ஒகே சொன்ன அஜித்! எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த பாலசந்தர் - சரண் சினிமா பயணம்

  • Director Saran Cinema Journey:அஜித்தை அவரது வீட்டில் சந்தித்த போது,ஒரு காபி குடித்த பின்னர் காதல் மன்னன் படத்தில் நடிக்க உடனடியாக ஒகே சொன்னார். நான் முதல் படத்தில் கமிட்டான விஷயம் முன்னரே தெரிந்த போதிலும் அவர் அதுபற்றி என்னிடம் கேட்காமல் இருந்தார் என இயக்குநர் தனது சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202411:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RAAYAN OTT: ஓடிடியிலும் மாஸ் தான்.. பிரபாஸை பின்னுக்கு தள்ளிய தனுஷ் - அமேசான் ஃபிரைமில் ராயன் நம்பர் ஒன்

  • RAAYAN OTT: அமேசான் பிரைமில் தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்யும் படங்களில் தனுஷ் ராயன் முதல் இடத்தில் இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202411:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MANMADHA RASA SONG SECRET: பாகவதர் பாடல்..லாவக உருவல் - பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தனுஷ் பாடல் எழுதிய ரகசியம் இதுதான்

  • Manmadha Rasa Song Secret: பாகவதர் பாடல், லாவக உருவல் என பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தனுஷ் பாடல் எழுதிய ரகசியத்தை பாடலாசிரியர் யுகபாராதி பகிர்ந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202410:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: NAGARJUNA: புது மருமகளுக்காக நாகார்ஜுனா எடுத்த மாற்று முடிவு.. சமந்தாவுக்கு கூட இது எல்லாம் செய்யலையே

  • NAGARJUNA: நாகார்ஜுனா தனது மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது வருங்கால மருமகள் சோபிதாவுக்கும் அதில் விருப்பம் இல்லையாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202409:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: KARTHIGAI DEEPAM: தீபா வேடத்தில் மணமேடை ஏறிய ரியா.. கார்த்திக்கு வந்த வார்னிங் - கார்த்திகை தீபம் வீகென்ட் எபிசோட்

  • KARTHIGAI DEEPAM: தீபாவை ஒரு குடோனில் அடைத்து வைத்த பிறகு தீபா போலவே மாஸ்க் அணிந்து வரும் ரியா என்ன பார்க்கிற? உன்னை மாதிரியே மாஸ்க் அணிந்து நான் தான் மணமேடை ஏறி கார்த்திக் கையால் தாலி கட்டிக்க போறேன் என்று சொல்கிறாள்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202408:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: KALLAPETTI SINGARAM NAME REASON: தனித்துவ குரல்,முகபாவனை! பாக்யராஜ் ஆஸ்தான நடிகர் - கல்லாப்பட்டி சிங்காரம் பெயர் காரணம்

  • Tamil Comedy Actor Kallapetti Singaram Name Reason: தனித்துவ குரல், முகபாவனை என காமெடி கதாபாத்திரங்களில் அமர்க்களமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கல்லாப்பட்டி சிங்காரம். பாக்யராஜ் ஆஸ்தான நடிகர் ஆக வலம் வந்த இவரது பெயர் காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202408:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: KOTTUKKALI BOX OFFICE COLLECTION : மூன்றாவது முறையாக வென்றாரா சூரி.. முதல் நாள் கொட்டுக்காளி பட வசூல் என்ன?

  • KOTTUKKALI BOX OFFICE COLLECTION : தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கொட்டுக்காளி படம் எவ்வளவு வசூல் செய்ய போகிறது என்பதை பொறுமையாக இருந்து பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202407:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL SERIAL ACTRESS: அழகான தோற்றம்..கிளசிக்கல் டான்சர்! சைலண்ட் வில்லியாக மனதில் குடியேறியே பிருந்தா தாஸ்

  • Tamil Serial Actress Brinda Das: அழகான தோற்றம், கிளசிக்கல் டான்சர், இப்போ கார்ப்பரேட் ஊழியராக இருந்து வரும் நடிகை பிருந்தா தாஸ் சைலண்ட் வில்லியாக மனதில் குடியேறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202406:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RAJINIKANTH: ‘சாவு வீட்டில் கூட ஓர வஞ்சனை.. கொஞ்சமாவது நன்றி வேண்டாமா?’ - ரஜினியை பொளந்த பிரபலம்!

  • RAJINIKANTH: ஸ்ரீதர் சார் படத்தில் கேமராமேன் அசிஸ்டெண்டாக இருந்த ஹமீத் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கம். அவர் இவ்வளவு நம்பி வந்த சினிமா, நம்மை கைவிட்டு விட்டது. ஆகையால் நாம் துபாய்க்கு சென்றுவிடலாம். அங்கு சென்று வேறு ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றார். - ரஜினியை பொளந்த பிரபலம்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202406:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL DEBUT DIRECTOR 2024: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்

  • Tamil Debut Director Lover Prabhuram Vyas: டாக்ஸிக் காதல், உறவுக்கு இடையிலான சுதந்திரம், உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது என முழுக்க ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் பிரச்னை, சிக்கல்களை வைத்து லவ்வர் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் கவனம் ஈர்த்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202405:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘ஒத்துழைத்தால் தான்.. நான் திறந்த புத்தகம்.. மறைக்க எதுவும் இல்லை’ போட்டு உடைத்த புவனேஸ்வரி!

  • ‘ஒரு ஆண் குழந்தையாக, தன் தாய் மீது பலர் விமர்சனம் செய்யும் போது, மகனின் வேதனைை என்னவா இருக்கும் என்பது தாய்மார்களுக்கு புரியும். நானும் என் மகனும் அதை கடந்து தான் வாழ்ந்தோம். இந்த பாதையில் நாம் வரும் போது முள் இருக்கும். அது குத்த தான் செய்யும்’
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202404:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SANTHOSH NARAYANAN: சந்தோஷ் நாரயணனின் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்

  • சந்தோஷ் நாரயணனின் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202403:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: NATIONAL AWARD MOVIES IN OTT: தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? இதே முழு லிஸ்ட்

  • National Award Winning Movies in Ott: 70வது தேசிய விருதுகளை அள்ளிய படங்கள் என்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தமிழில் பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202402:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bhanupriya: 10 நாட்களில் பஞ்சரான பானுப்பிரியா;சங்கத்திற்கு பறந்த கடிதம்;நார் நாராக கிழிந்த உண்மை! -வெளுத்த தயாரிப்பாளர்

  • Bhanupriya: பானுப்பிரியா எங்களுக்கு ஒரு பிரச்சினை கொடுத்தார். ஆம், 10 நாட்கள் படபிடிப்பு நடத்தியவர், திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர முடியாது என்று கூறினார்.  - வெளுத்த தயாரிப்பாளர்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202402:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VEERA CHANDRAHASA: யக்‌ஷகானா கலை பின்னணி படம்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேஜிஎஃப் இசையமைப்பாளர் இயக்கும் வீர சந்திரஹாசா

  • KGF Music Director New Movie veera chandrahasa: யக்‌ஷகானா கலை வடிவ பின்னணி கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா என்ற படத்தை உருவாக்கி வருகிறார். ரசிகர்களுக்கு இந்த படம் புதுமையான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202402:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthik: ‘எல்லாம் அந்த நாசமா போற அந்த பழக்கத்தால..’ அத்துமீறிய கார்த்திக்.. டென்ஷனான அப்பா! - பாலாஜி பிரபு!

  • Karthik: அந்தப் படத்தில் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுக்கும் பொழுது அவர் கொடுத்த தேதிகளின்படி ஒழுங்காக வராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதில் அப்பா மிகவும் டென்ஷனாகி விட்டார்.- பாலாஜி பிரபு!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202401:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL MOVIES ON THIS DAY: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சியுடன் விவேகம்! ஆகஸ்ட் 24இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies on this day Aug 24: அஜித்தின் தெறிக்கவிடும் அதிரடி காட்சிகளுடன் கூடிய விவேகம் படம் உள்பட சிவாஜி கணேசன், பிரபு உள்ளிட்டோரின் சூப்பர் ஹிட் படங்களும் ஆகஸ்ட் 24ஆம் தேதியான இதே நாளில் வெளியாகியுள்ளன
முழு ஸ்டோரி படிக்க

Sat, 24 Aug 202401:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Director M.Rajesh: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் எம். ராஜேஷின் கதை!

  • HBD Director M.Rajesh:சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் எம். ராஜேஷின் கதை பற்றி அவரது பிறந்தநாளான இன்று அறிந்துகொள்வோம். 
முழு ஸ்டோரி படிக்க