Tamil Cinema News Live : - Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்-latest tamil cinema news today live september 27 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்

Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்

Tamil Cinema News Live : - Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்

05:00 PM ISTSep 27, 2024 10:30 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:00 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 27 Sep 202405:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jani Master: மனரீதியாக டார்ச்சர்..பல முறை மிரட்டல்! பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர்

  • திருமணம் செய்ய சொல்ல மனரீதியாக டார்ச்சர் செய்ததோடு, பல முறை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202404:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: அடுத்த வேட்டையில் அஜித்.. சாய் பல்லவியின் அமரன் லுக் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top 10 Cinema News: சினிமாவில் இன்று ( அக் .  27 ) நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202404:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: சூனியக்காரியாக ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை..இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News: சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யா, வேட்டையன் சென்சார், விஜயகாந்துக்கு மரியாதை செய்த லப்பர் பந்து படக்குழு, அனிருத் - ஸ்ரீலீலா இணையும் ஆல்பம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202402:49 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Poonam Bajwa: முதல் நாளே இப்படி ஒரு காட்சியா.. பேண்ட் இல்லாமல் செட்டில் அவதிப்பட்ட பூனம் பஜ்வா!

  • Poonam Bajwa: முதல் நாள் நான் அணிய வேண்டியதெல்லாம் வெள்ளைச் சட்டை தான். பேன்ட் எதுவும் இல்லை. அது எனக்கு மிகவும் அறிமுகமில்லாத ஒன்று என்றார் பூனம் பஜ்வா.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202402:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Arvind Swamy: “அரவிந்த அப்பவே தத்துக்கொடுத்துட்டோம்.. அவன் எங்க வீட்டு பிள்ளை இல்ல.. நாங்க பேசுறது”-அரவிந்த் சாமி அப்பா!

  • Arvind Swamy: “எங்கள் வீட்டுக்கு அவர் வருவது போவது எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஏதாவது குடும்ப நிகழ்வு என்றால் வந்து செல்வார் அவ்வளவு தான்” - அரவிந்த் சாமி அப்பா!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202412:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்

  • Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம் தொடர்பாக கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜை ட்ரோல் செய்திருக்கும் பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன், அவர் அமைதியாக இருப்பதற்கான பின்னணி காரணம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202411:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT: எல்லாமே போச்சு.. 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பேரழிவு - ரூ.100 கோடி பட்ஜெட் போட்டு ரூ.12 கோடி மட்டுமே வசூல்

  • OTT: ஆரோன் மே கஹான் தம் தா படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12.4 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது என்றால் என்ன பேரிழப்பு என்பதை புரிந்து கொள்ளலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202411:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kottukkaali: சூரியின் அபார நடிப்பு, வித்தியாச மேக்கிங்கில் பகுத்தறிவு கதை..கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ்

  • Kottukkaali OTT release: விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதோடு, இந்தியாவில் ஆஸ்கர் பரிந்துரை லிஸ்டில் இருந்த படம் கொட்டுக்காளி. சூரியின் அபார நடிப்பு, வித்தியாச மேக்கிங்கில் பகுத்தறிவு கதை சொன்ன இந்த படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202410:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lubber Pandhu: ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? பட்ஜெட்டை மீட்டி லப்பர் பந்து வசூல் சாதனை!

  • Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202409:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி

  • Sai Pallavi Marriage: வரைத்தான் திருமணம் செய்யனும் என நான் சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டேன். அப்பாவின் கண்டிஷன் ஒரு புறம் இருந்தாலும் திருமணம் குறித்து பிள்ளைகளிடம் பிளாக் மெயில் கூடாது என்று கூறியுள்ளேன் என நடிகை சாய் பல்லவி தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202409:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Aranthangi Nisha: வலுக்கும் மணிமேகலை, பிரியங்கா பஞ்சாயத்து - கண்டனம் தெரிவிக்கும் அறந்தாங்கி நிஷா

  • Aranthangi Nisha: குக் வித் கோமாளி ஷோவுக்கு நான் போகவில்லை. அதனால் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னுமும் சரியாக தெரியவில்லை என்றார் அறந்தாங்கி நிஷா

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202408:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: 22 நாளில் கல்லா கட்டினாரா விஜய்? - மொத்தமாக கோட் பட வசூல் இது தான்!

  • Goat Box Office: 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை தி கோட் படம் வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202407:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Movie Review: ‘அதே கிரைண்டர்.. அதே மாவு.. கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!

  • Devara Movie Review: கதையை விட ஹீரோ இமேஜ், கூஸ் பம்ப்ஸ் மொமண்ட்ஸ், ஹீரோயிசம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து படம் எடுக்கிறார்கள். இது பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கான சூத்திரமாகவே மாறிவிட்டது. அந்த ட்ரெண்டை இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார் இயக்குநர் கொரட்டாலா சிவா - 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202407:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara : வாழ்க்கையின் பலமே நீங்கள் தான்.. உயிர், உலக் பிறந்தநாளை கிரீஸில் கொண்டாடிய நயன்-விக்கி!

  • Nayan-Vicky : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் உயிர் மற்றும் உலகக் ஆகியோருடன் வெளியில் நேரத்தை செலவிடும்போது விளையாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பதிவுகளை இங்கே பார்க்கவும்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202405:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies : அட்லீயின் முதல் படம் முதல் தமிழில் எண்டரி கொடுத்த மகேஷ் பாபு வரை.. இன்றைய நாளில் வெளியான படங்கள் இதோ!

  • Tamil Movies Released on Sep 26 : சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்த செக்கச்சிவந்த வானம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ராஜா ராணி என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202405:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?

  • Bigg Boss Tamil Season 8 : மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில் சாமி பிக்பாஸ் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202404:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Devara Twitter Review: இரத்தக்கப்பல் கரை சேர்ந்ததா?…‘அனிருத் மட்டும் இல்லனா படம் அவ்வளவுதான்’ - ‘தேவாரா’ படம் எப்படி?

  • Devara Twitter Review: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இன்று வெளியான  ‘தேவாரா’ படம் குறித்து நெட்டிசன்கள் அளித்திருக்கும் கமெண்டுகளை பார்க்கலாம்.  - ‘தேவாரா’ படம் எப்படி?

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202403:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கிழிந்து தொங்கிய கீதாவின் முகத்திரை; அதிர்ச்சியில் அபிராமி - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam:  “கார்த்திக் வேறு வழியின்றி இது தீபா இல்ல தீபா மாதிரியே இருக்கிற கீதா என்ற உண்மையை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து, தீபா எங்க இருக்கா என்றே தெரியவில்லை என்று சொல்ல அனைவரும் பேரதிர்ச்சி அடைகின்றனர்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202403:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: எழிலை கொல்ல பலே திட்டம்.. பொக்கேவிற்குள் கத்தி.. அதிர்ச்சியில் கயல்! - கயல் சீரியலில் இன்று!

  • Kayal Serial: “திடீரென்று ராஜேஸ்வரி கயலிடம் ஏதோ ஒன்றை கூறுகிறாள். அதைக் கேட்ட கயல், அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள். என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.” -  கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202403:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நினைத்தேன் வந்தாய், ராமன் தேடிய சீதை, அலைகள் ஓய்வதில்லை.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

  • Today Tv Movies : நினைத்தேன் வந்தாய், ராமன் தேடிய சீதை, அலைகள் ஓய்வதில்லை என டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் இன்றைய (செப் 27 ) திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202402:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial: “ அழகன் யார் என்ற விஷயத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று ஆனந்தி அன்புக்கு கட்டளையிட்டு இருந்த நிலையில், அதை கேட்பதற்காக, அவள் அன்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தருணத்தில்..” - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகம்..கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகர்

  • HBD Attakathi Dinesh: அட்டகத்தியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது கெத்து ஆக உருவாகியிருக்கும் எதார்த்த நடிகராக திகழ்கிறார் அட்டகத்தி தினேஷ். இளைஞர்களின் பிரதிபலிப்பாக பல படங்களில் தோன்றி தனது அற்புத நடிப்பால் கவர்ந்த சிறந்த கலைஞனாகவே இவர் திகழ்கிறார்.  
முழு ஸ்டோரி படிக்க

Fri, 27 Sep 202412:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Nagesh: தேகமோ முகமோ முக்கியமில்லை... வகுத்த வியூகமே முக்கியம்... நாயகனுக்கெல்லாம் நாயகனின் கதை இது!

  • HBD Nagesh: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழியில் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு புதுமைகளை சினிமாவிற்குள் புகுத்திய மாபெரும் கலைஞன் நடிகர் நாகேஷ். அவர் தன் வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களும், வலிகளும், சந்தோஷங்களும் ஏராளம். அதுகுறித்த தொகுப்பு இங்கு காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க