Tamil Cinema News Live : - Samantha: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க-latest tamil cinema news today live august 15 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Samantha: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க

Samantha: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க

Tamil Cinema News Live : - Samantha: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க

04:30 PM ISTAug 15, 2024 10:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 15 Aug 202404:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க

  • Samantha Dating Rumour: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி பரவி வரும் நிலையில் இன்ஸ்டாவில் ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அப்படி என்ன தான் இந்த விஷயம் என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202402:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat Trailer : ஆகஸ்ட் 17.. 5 மணிக்கு நடக்கப் போகும் சம்பவம்.. தளபதி ஃபேன்ஸ் தயாரா?

  • The Goat Trailer : அதிரடியான இந்த அப்டேட், உலகெங்கிலும் உள்ள தளபதி விஜய் ரசிகர்களுக்கு சுதந்திர தின ஸ்பெஷலாக, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தரப்பட்டுள்ளது. தளபதி விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும், இந்த அறிவிப்பை தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202402:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ்.. ரஞ்சித்துக்கு கோரிக்கை - ட்ரோல் செய்யப்படும் தங்கலான்

  • விக்ரமின் தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனம் வெளியாகி வரும் நிலையில் கதை இல்ல, ஒன்னுமே புரில, சப்டைட்டில் போடுங்க என ரசிகர்கள் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202412:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raghu Thatha movie review: நடிப்பில் ராஜ்ஜியம் நிகழத்திய கீர்த்தி சுரேஷ்..ரகு தாத்தா படம் எப்படி இருக்கிறது?

  • Raghu Thatha movie review: வலிமையான, சுதந்திரமான மற்றும் புத்திசாலித்தனமான பெண்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு சுமன் குமார் நம்மை அழைத்துச் செல்கிறார். துரதிர்ஷ்டவசமாக, ஒற்றுமை அங்கு முடிவடைகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202411:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Complaint Against Director Cheran: நடவடிக்கை தேவை! நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்

  • கடலூரில் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202409:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Tamil 8: என்னது இவங்க எல்லாரும் பிக் பாஸ் சீசன் 8யில் இருகாங்களா? கடைசி நேர டிவிஸ்ட்

  • Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் நபர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202409:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RaghuThatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்

  • கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா இன்று வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Demonte Colony 2 Twitter Review: திகில் கிளப்பும் டிமான்டி காலனி 2.. படம் ரசிகர்களை டிமான்டி காலனி 2

  • Demonte Colony 2 Twitter Review: டிமான்டி காலனி 2 படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202406:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!

  • Singappenne: மித்ராவை அழைத்து மகேஷ், “ நான் இன்னிக்கே ஆனந்தியின் அப்பா, அம்மாவை அழைத்து பெண் கொடுங்க என கேட்க போகிறேன் “ என சொன்னார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202406:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Review: பாய்ந்தாரா பா.ரஞ்சித்? சீறினாராக சியான் விக்ரம்? தாங்குமா தங்கலான்? ‘நச்’ விமர்சனம் இதோ!

  • Thangalaan Review: பா.ரஞ்சித், தன்னுடைய வழக்கமான நிலத்திற்கான போர், மாட்டு இறைச்சி பிரச்சாரம், புத்தர் கோட்பாடு என அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். கிஷோரின் தங்கலான் உலகத்தை கேமரா கண்கள் கன கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202406:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: மீண்டும், மீண்டும் அவமானப்படும் கயல்.. இந்த முறை யார் என்று பாருங்கள் - கயல் ப்ரோமோ!

  • Kayal Serial: காரில் தனம், மூர்த்தி, எழில், கயல் சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது கயல், “ அம்மா ஆசைப்பட்டு என்னிடம் கேட்ட ஒன்றே ஒன்று, என் திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும், என்று தான் . எனக்கு அது தான் முக்கியம். அதை நான் செய்வேன்” என்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202405:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: கையில் பூங்கொத்து.. சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ஆதிரை - சந்தேகத்தில் தாய்

  • Marumagal Serial: பிரபுவின் தந்தை அவரின் தாய்யிடம், “ பிரபு சொன்ன எந்த கண்டிஷனும் ஆதிரைக்கு சொல்லவே இல்லை. அவருக்கு தெரியவே தெரியாது என சொல்ல போகிறேன் ” என சொல்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202403:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Twitter Review: தங்கலான் மூலம் மின்னினாரா சியான் விக்ரம் - இதோ ட்விட்டர் விமர்சனம்!

  • Thangalaan Twitter Review: தங்கலான் படம் இன்று ( ஆகஸ்ட் 15 ) வெளியாகி இருக்கும் நிலையில் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202402:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra Apology: மன்னிச்சுடுங்க..நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள - முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா

  • மன்னிச்சுடுங்க, நீங்கதான் உலகத்துல ஒரே ஆம்பள, டேக் கேர் என கூறி முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பாடகி சுசித்ரா, தனது யூடியூப் சேனலில் விடியோவாக பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 12 Years of Naan: நடிகனாக நடித்த முதல் படம்..! கொலைகாரன், நல்லவன் என முத்திரை பதித்த விஜய் ஆண்டனி

  • இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி நடிகனாக நடித்த முதல் படம் தான் நான். க்ரைம் த்ரில்லர் பாணியிலான இந்த படத்தில் கொலைகாரன், நல்லவன் என இரண்டு பரிணாமங்களில் நடிப்பில் முத்திரை பதித்த விஜய் ஆண்டனியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mullum Malarum: மகேந்திரனின் காவியம்..ரஜினியின் தனித்துவமான நடிப்பு..'முள்ளும் மலரும்'வெளியான நாள் இன்று!

  • 46 Years of Mullum Malarum: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'முள்ளும் மலரும்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை..! தனுஷின் ராயன் செய்த சம்பவம்

  • Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனையை தனுஷின் ராயன் படம் செய்துள்ளது. வெற்றிகரமாக மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடி வரும் ராயன் ரூ. 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்

  • Johnny: காவியப் படைப்பாக மாறிய ஜானி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 44 ஆண்டுகளாகின்றன. இன்று வரை இதுபோன்ற திரைக்கதை கொண்ட காவியம் வரவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. ரஜினி வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்களில் ஜானி திரைப்படத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Amarkalam : அஜித் ஷாலினி காதலுக்கு விதை போட்ட அமரக்களம்.. கத்தி வீசிய அஜித்.. காயமடைந்த ஷாலினி.. மாஸ் காட்டிய ரகுவரன்!

  • 25 Years of Amarkalam : அமர்க்களம் அஜித் ஷாலினி இருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான படம் என்பதை விட அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்த படம் என்பதே பொறுத்தமாக இருக்கும். படத்தில் காதலிக்க தொடங்கிய அஜித் ஷாலினி ஜோடி அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202401:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kadhal Saranya: 19 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் சரண்யா.. என்ன நடந்தது தெரியாமா?

  • Kadhal Saranya: சரண்யா தனது தாயுடன் சண்டையிட்டதையும், வீட்டை விட்டு வெளியேற வேண்டியதையும் பற்றி பேசினார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202412:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 12 Years of Attakathi :’ஆடிபோனா ஆவணி' நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கை.. பா. ரஞ்சித் சிறந்த படைப்பு அட்டகத்தி!

  • 12 Years of Attakathi : சென்னை புறநகர் பகுதியில் வாழும் ஒரு நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கையை நகைச்சுவை, எதார்த்தம், பேண்டஸி என அனைத்து கலத்தும் அட்டகத்தி படத்தில் கொடுத்திருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 15 Aug 202412:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Arjun: தயாரிப்பாளர், இயக்குநர் என நடிப்புடன் பல்துறையில் வித்தகர்.. தேசப்பற்று நிறைந்த நடிகர் அர்ஜுன் பிறந்த நாள்

  • Actor Arjun birthday: தயாரிப்பாளர், இயக்குநர் என நடிப்புடன் பல்துறையில் வித்தகர். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்களால் "ஆக்ஷன் கிங்" என்று அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
முழு ஸ்டோரி படிக்க