Tamil Cinema News Live : - Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்
Aug 20, 2024, 10:33 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
- Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்
- Pa Ranjith:‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’என நடிகர் கலையரசன் பேட்டியளித்துள்ளார்.
- VidaaMuyarchi: தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக் குறித்த அப்டேட்டைப் பார்க்கலாம்.
- Thangalaan Day 5 Collection: ஏறி ஆடு தங்கலா; இது நம்ம காலம் எனவும், 5 நாட்கள் ஆர்ப்பரிக்கும் வசூலில் தங்கலான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் கலெக்ஷன் நிலவரத்தைப் பார்ப்போம்.
- அட்ஜெஸ்ட்மண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடுரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன். பெண்கள் மட்டும் அல்ல; ஆண்களும் இந்த சிக்கல்களை சந்திகின்றனர். அட்ஜெட்ஸ்மண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள் என சனம் ஷெட்டி கூறி உள்ளார்.
- KottuKKaali:என்னது கொட்டுக்காளி ஸ்லோவாக இருக்கா? - பதறிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் உடையே பேட்டி வெளியாகியுள்ளது. கொட்டுக்காளி படம் தொடர்பாக சூரியும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
- Bayilvan: நடிகை ஆண்ட்ரியாவை அனுபவித்து கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Marumagal Serial: பிரபுவிற்கு போன் செய்து, உன்னுடைய நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள். - மருமகள் சீரியலில் இன்று!
Kayal serial: அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர். - கயல் சீரியலில் இன்று!
Singappenne serial: இன்னொரு பக்கம் சுயம்புடம் பேசும் மித்ரா, இது ஒன்று போதும் ஆனந்தியை மகேஷிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்ற சபதம் ஏற்கிறாள். -
- சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. டி-சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக இருக்கும் படம் குறித்த முழு விவரம் இதோ
Karthigai deepam: ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க, இவர்கள் அதிர்ச்சியாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Pa Ranjith: நான் கவலையாக இருக்கிறேன் என்று உன் மனதை வருடி நான் சொல்லும்போதுதான், நீ இறங்கி வருவாயா என்ற கேள்வி இங்கு விழுகிறது. அதை உடைத்து தான் மாரி செல்வராஜ் மாமன்னன், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களை எடுத்து இருக்கிறான். - பா.ரஞ்சித்!
Pa Ranjith: என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன். - பா.ரஞ்சித்!
- 14 Years Of Naan Mahaan Alla:அரசு வேலைக்கு முயற்சிக்கும் மகன்; கொல்லப்படும் அப்பா..நான் மகான் அல்ல பேசிய எளிய மக்கள் கதை குறித்துப் பார்ப்போம்.
Suriya: நான் எப்போதுமே சூர்யாவுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் - பாலிவுட் நடிகர் பளீச்!
Mysskin Speech: வாழை படத்தில் ஒரு 8,9 வயது பையனுக்குள் இருக்கும் நட்பு,காதல், சோகம் உள்ளிட்ட உணர்வுகளை மாரி நம்மிடையே காண்பித்து இருக்கிறான். ஒருவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அவன் சிறுவயதில் சந்தோஷமாக இருந்த இமேஜும், சோகமாக இருந்த இமேஜும் நினைவுக்கு வரும். -கொந்தளித்த மிஷ்கின்!
Actress Seetha: நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து செய்தோம், பிரிந்தோம் போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களிலும் பரவி வருகின்றன. அதில் ஒரு துளியும் உண்மை இல்லை.
- Veera Abhimanyu: வீர அபிமன்யு திரைப்படம் இன்றுடன் வெளியாகி அறுபது ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் சரித்திர குறியீடில் இந்த வீர அபிமன்யு திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
Tamil Actress Rekha: அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. - சத்யராஜ் பேட்டி!