Kayal serial: பத்திரிகை வைத்த கயல்.. கொக்கரித்த வேதவள்ளி.. விருந்தாளியாக வந்த நெஞ்சுவலி! - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர். - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: பத்திரிகை வைத்த கயல்.. கொக்கரித்த வேதவள்ளி.. விருந்தாளியாக வந்த நெஞ்சுவலி! - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: இன்றைய கயல் சீரியல் புரோமோவில், கயலும் அவரது குடும்பமும், வேதவள்ளியை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையோடு அவளது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.
ஆனால், அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர்.