Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!-latest tamil cinema news today live september 4 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

02:36 PM ISTSep 04, 2024 08:06 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:36 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 04 Sep 202402:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

  • Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ், 'போர் தொழில்' இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ், 'பிகில்' படக்கதை பிரச்னை உள்ளிட்ட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202401:11 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் 8வது சீசனின் தொகுப்பாளர் யார்?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனை நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202411:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: என்ன நண்பா ரெடியா? 'தி கோட்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு..ஆனால் ஒரு கண்டிஷன்!

  • The GOAT: நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் நாளை (செப்.5) ரிலீஸாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202410:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Chiranjeevi, Allu Arjun: ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை.. சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் செய்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?

  • Chiranjeevi, Allu Arjun: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் வருத்தமளிப்பதாக நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202409:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TV Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!

  • TV Show: சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சி வரை..ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய அப்டேட்களை இங்கு காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202409:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office Today: வாழை கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!

  • Box office Today: மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை மற்றும் சூரியின் கொட்டுக்காளி படங்களின் வசூல் சார்ந்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.  

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202408:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Nepolean: எவ்வளவு காலம் வாழ போகிறோம்?..'நான் செத்தா கூட..என் கனவு இதுதான்'.. உருக்கமாக பேசிய நடிகர் நெப்போலியன்!

  • Actor Nepolean: நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசை குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202408:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pasi Sathya: மதுரைக்காரி..தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகை - சந்திராவாக இருந்து சத்யாவாக மாறிய கதை

  • Pasi Sathya Name Secret: தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வரும் பசி சத்யா பொன்விழா ஆண்டில் பயணித்து வருகிறார். மதுரைக்காரியான இவர் பெயர் பின்னணியும், நடிப்பு பயணம் பற்றியும் பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: ‘விஜய் கருப்பா இருப்பார்;இவன் கூடல்லாம் நடிக்கணும்மான்னு.. தலையெழுத்துன்னு அடிச்சிக்கிட்டேன்’ - நடிகை பாலாம்பிகா!

  • Vijay: உண்மையில் நாளைய தீர்ப்பு படத்தில் நான் நடித்திருக்கலாம். ஆனால் எனக்குதான் அது கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறது. அது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். -நடிகை பாலாம்பிகா!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202406:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்.. மனசாட்சியே கிடையாது..ரஜினி பொண்டாட்டிக்கிட்ட கேளுங்க’ - விசித்ரா!

  • Rajinikanth:  எனக்கு நடந்த சம்பவத்தின் பொழுது நான் அப்பொழுதே இதை நடிகர் சங்கம், காவல் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. - விசித்ரா 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202406:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Producer Mohan Mahendran: வில்லனாக நடிப்பில் மிரட்டியவர்..கமல், விஜய், சூர்யா, அஜித் பட தயாரிப்பாளர் மறைவு

  • Producer Mohan Mahendran: வில்லனாக நடிப்பில் மிரட்டியவர்..கமல், விஜய், சூர்யா, அஜித் பட தயாரிப்பாளர் மறைவு
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202405:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: திரும்பி வரும் தீபா? கார்த்தியால் ஷாக்கான ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202405:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Venkat Prabhu OTT Movies: தி கோட் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு படங்கள் லிஸ்ட்

  • Venkat Prabhu OTT Movies: தி கோட் ரிலீஸ் கொண்டாட்டம் முன் ஓடிடியில் என்ஜாய் செய்யக்கூடிய வெங்கட் பிரபு இயக்கிய மாஸ் படங்களும், ஓடிடி வெப்சீரிஸ்களும் எவை என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202404:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: அவளுடைய பிள்ளைகள் அவளிடம் சண்டைக்குச் செல்ல, மனோகரி கையை நீட்டி மகளை அடித்து விட்டாள். இதைப்பார்த்த ஆதிரை தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202403:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!

  • Kayal Serial: அம்மா மீது கைவைத்த மூர்த்தி.. உறவே வேண்டாம் என்ற எழில்.. அதிர்ச்சியில் உறைந்து நின்ற கயல் - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202403:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்

  • Top Tamil GV Prakash Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே என ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202402:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singapenne Serial: “அதற்கு கருணாகரன் அந்த அதிகாரத்தை பிடுங்கி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன என்று சொல்லி சிரித்தார். மேலும், மகேஷ் இனி இங்கே வரவே மாட்டார் என்றும் மித்ரா கூறினார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்.” -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202402:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: ரஜினியின் ஊர்க்காவலன்..ரஜினி ஹிட் பட டைட்டிலில் இரண்டு படங்கள் - செப்டம்பர் 4இல் வெளியான தமிழ் படங்கள்

  • Tamil Movies Released on Sep 4: ரஜினிகாந்தின் ஊர்காவலன், ரஜினியின் சூப்பர் ஹிட் டைட்டிலை பயன்படுத்தி இரண்டு படங்கள் என செப்டம்பர் 4ஆம் தேதி தமிழில் படங்கள் வெளியாகியுள்ளன. மற்றபடி பெரிய ஸ்டார்கள், சூப்பர் ஹிட் படங்கள் பெரிதாக இந்த நாளில் வெளியாகவில்லை. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202401:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Vetrimaaran: ட்ராப் ஆன படம்.. கல்யாணத்தை நிறுத்த சொன்ன வெற்றிமாறன்.. அம்மா கொடுத்த கட்டளை! - வெற்றிமாறன் காதல் கதை!

  • HBD Vetrimaaran: வெற்றிமாறன் என்னிடம், படம் எடுப்பதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்று சொன்னபோது, என் மண்டைக்குள் அது ஏறவே இல்லை. அது அப்படியான வயது. அவர் இப்படி என்னிடம் சொன்னது 97, 98 காலகட்டம். - வெற்றிமாறன் காதல் கதை!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 04 Sep 202411:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.. சட்டப்படி சண்டையிடுவேன்.. தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்பு

  • Nivin Pauly: ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு எனவும், சட்டப்படி சண்டையிடுவேன் எனவும், தன் மீதான பாலியல் புகாருக்கு நிவின் பாலி மறுப்புத் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க