Tamil Cinema News Live : - Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை-latest tamil cinema news today live september 22 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

Tamil Cinema News Live : - Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

02:24 PM ISTSep 22, 2024 07:54 PM HT Tamil Desk
  • Share on Facebook
02:24 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 22 Sep 202402:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை

  • வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி அடித்து உருவாகும் படம். அதன் புத்தக உரிமை பெற்றிருக்கும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது உரிமையின்றி நாவல் காட்சிகளை படமாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202401:00 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Saripodhaa Sanivaaram OTT: வில்லத்தினத்தில் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா..சூர்யாவின் சனிக்கிழமை ஓடிடி ரிலீஸ்

  • Saripodhaa Sanivaaram OTT Release: மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை. வில்லத்தனத்தில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டிய இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வசூலை குவிக்க தவறிய இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202412:31 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?

  • Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையில் வேலையை செய்ய விடாமல் பிரியங்கா தடுத்ததாக கூறப்படும் நிலையில், மற்றொரு ஆங்க்கரான ரக்ஷனும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parthiban: இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? காசு வாங்கிட்டு கண்டதையும் பேசுறாங்க... கடுப்பான பார்த்திபன்

  • Parthiban: சினிமா விமர்சகர்கள் பலருக்கும் சினிமாவைப் பற்றி தெரிவதில்லை. இங்கு பலரும் விமர்சனங்களுக்கு காசு வாங்கிக் கொண்டு தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர் என இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202410:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box Office: இதுவரைக்கும் தேறியது இதுதான்! என்ன சொல்கிறது பாக்ஸ் ஆபிஸ்... கலெக்ஷன் நிலவரம் இதுதான்

  • Box Office: 2024ம் ஆண்டில் இதுவரை வெளியான 160 தமிழ் படங்களில் சில படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202410:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jani Master: ஆமா... அது நான் தான்... மாட்டிக்கொண்ட மாஸ்டர்... காலியான கெரியர்! பரிதாபத்தில் மனைவி

  • Jani Master: தன்னிடம் உதவி நடன இயக்குநராக இருந்த பெண்ணிற்கு தான் பாலியல் தொல்லை அளித்தது உண்மை தான் என நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202409:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi Divorce: ஜெயம் ரவி பத்திரமாக இருக்கிறாரா? - ஓபனாக முதல் முறையாக பேசிய கெனிஷா

  • Jayam Ravi Divorce: நெட்டிசன் ஒருவர், ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? என்று கெனிஷாவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்து உருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202408:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Deepika Padukone: தேடி வந்தவர்களுக்கு டாடா காட்டிய நடிகை... இதுக்கெல்லாம் கவலையே இல்ல... கேஷூவலா சொன்ன தீபிகா

  • Deepika Padukone: தி ஃபாஸ்ட் அண்ச் ஃபியூரியஸ் திரைப்படத்தில் நடக்க அழைப்பு வந்ததாகவும், அதனை தான் மறுத்ததாகவும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202407:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...

  • Jennifer Lopez: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தனது 4வது கணவரை பிரிந்து வாழும் சோகம் தாங்க முடியாமல் குடிக்கு அடிமையாகி வருவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202407:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HT Exclusive: கைல ஒன்னுமே இல்ல.. ஆர்த்தியை விட்டு ஜெயம் ரவி பிரியும் போது இது தான் நிலைமை

  • Jayam Ravi: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி வக்கீல் நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை என்றும், விவாகரத்து குறித்து பகிரங்கமாக செல்ல கட்டாயப்படுத்தியதாகவும் விளக்கமளித்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202406:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Simran: எனக்குன்னு யாரும் இல்ல... இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க... கொந்தளித்த சிம்ரன்

  • Simran: சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு எனக்காக யாரும் நிற்கப் போவதில்லை. சினிமாத்துறையில் நேர்மை மிக அவசியம் என நடிகை சிம்ரன் கோவமாக பதிலளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202406:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SAREGAMAPA: SPB-ஐ கொண்டாடும் சரிகமப.. செகண்ட் பைனலிஸ்ட்டாக போவது யார்? இந்த வாரம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

  • SAREGAMAPA: எஸ். பி. பாலசுப்பிரமணியம் சரண் பங்கேற்க உள்ளார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202406:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு... தனுஷ் மனதில் ஏற்பட்ட மாற்றம்... நிறைவேறுமா ஆசை?

  • Dhanush: இந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202406:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Serials TRP: விறுவிறுப்பான கல்யாண எபிசோட்.. இந்த வாரமும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி!

  • Serial TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202405:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: திருமண ஏற்பாடு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா குடும்பம்... முடிந்தது டும் டும் டும்

  • Samantha: நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த நிலையில், தற்போது சமந்தாவின் குடும்பத்தில் அடுத்த திருமணம் நடந்துள்ளது. இதனால் சமந்தா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202404:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office: காற்று வாங்கும் கோட்.. 17 நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன சொல்கிறது பாருங்க

  • Goat Box Office: விஜய் நடித்த கோட் படம் 17 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 440 கோடி வசூலித்து உள்ளதாக பட தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202404:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: khushbu: இவன் எல்லாம் மனிதனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு

  • khushbu: தன் குழந்தைகளை அன்புடன் பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவனே நல்ல மனிதன். அவர்களை விட்டுச் செல்பவன் உண்மையான மனிதனே அல்ல என நடிகை குஷ்பு காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இவர் யாரைக் குறித்து பேசுகிறார் என மக்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Lubber Pandhu: ப்ளு சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் - இரண்டு நாளில் அசுர வசூலில் லப்பர் பந்து

  • Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் தற்போது ஒடிக் கொண்டு இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202403:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Unni Mukundan: மலையாளத்தின் சிக்ஸ் பேக் நடிகர்.. தமிழில் கருடன் தந்த வெளிச்சம்.. உன்னிமுகுந்தன் வளர்ந்த கதை!

  • Unni Mukundan:மலையாளத்தின் சிக்ஸ் பேக் நடிகர்.. தமிழில் கருடன் தந்த வெளிச்சம்.. உன்னிமுகுந்தன் வளர்ந்த கதை குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202402:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manimegalai Vs Priyanka: பா.. என்ன ஒரு பாகுபாடு - இருவரில் ஒரு எபிசோடுக்கு அதிகமாக சம்பளம் வாங்குவது யார்?

  • Manimegalai Vs Priyanka: விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை தொடர்பான சம்பள விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 22 Sep 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Horror OTT: ரூ.15 கோடி போட்டு ரூ.150 கோடி வசூல்.. மிரள வைக்கும் பயம் - ஓடிடியில் இந்த திகில் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க

  • Horror OTT: ரசிகர்களை திகில் உலகத்திற்கு அழைத்து செல்லும் ஈவில் டெட் ரைஸ் படம் ஓடிடியில் ரிலீஸாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க