Tamil Cinema News Live : - Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி-latest tamil cinema news today live september 2 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

Tamil Cinema News Live : - Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

04:03 PM ISTSep 02, 2024 09:33 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:03 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 02 Sep 202404:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

  • Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினியின் பதிவு வைரல் ஆகிவருகிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202402:54 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajini: என் நண்பன்போட்ட சோறுநிதம் தின்னேன் பாரு: வெளியானது கூலி படத்தில் ரஜினி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்!

  • Rajini: என் நண்பன்போட்ட சோறுநிதம் தின்னேன் பாரு: வெளியானது கூலி படத்தில் ரஜினி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்!
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202402:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

  • Vijay: தி கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாததற்குக் காரணம் என்ன? அரசியல் நெருக்கடியா?: அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202411:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Chinmayi: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை நடப்பதில்லை - நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு வசைபாடும் சின்மயி!

  • Chinmayi: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை நடப்பதில்லை என நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு வசைபாடும் சின்மயி குறித்த செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202410:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

  • Bayilvan: நடிகை மீனா காதலித்த நபர்.. நடிகையின் பின்னழகை பதம்பார்த்த நடிகர் குறித்தும் சினிமா மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202409:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office: வாழை கொடுத்த தர்ம அடி.. வசூலில் மண்ணைக் கவ்விய சூரியின் கொட்டுக்காளி - வசூல் நிலவரம் தெரியுமா?

  • Box office: கோதாவில் மோதிய கொட்டுக்காளி மற்றும் வாழைத் திரைப்படங்களின் வசூல் நிலவரம் சார்ந்த தகவல்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202408:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. நடிகை சர்மிளா பேட்டி

  • Actress Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. ஓடிவந்து காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பற்றி நடிகை சர்மிளா பேட்டியளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202407:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: ‘என்கவுண்டரில் சாகப்போகும் தீபா.. கண்ணீர் வடிக்கும் கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam:  இந்த சின்ன பையன் உன் பேர் என்ன என்று கேட்டான். அவன் கார்த்திக் என்று கூற, எனக்கும் உன் பேரு தான் " கார்த்திக் " என்று சொல்கிறான். தொடர்ந்து அந்த சிறுவன் நான் உன்னை கார்த்திக் என்று கூப்பிடட்டுமா என்று கேட்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202407:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

  • Vaazhai: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202406:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: தில் விக்ரமாக மாறிய தில்லை..கல்யாணத்தில் பிரபுவுக்கு சிவபிரகாசம் வைத்த வேட்டு-மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: 8 லட்சம் கொடுத்தால் போதும், மொத்த வேலையையும் அவரே பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதை கேட்ட பிரபு, கல்யாணம் முடிவதற்குள், நம் பணத்தை முழுவதுமாக காலி செய்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து மயக்கம் போட்டு விழுந்து விட்டான். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202405:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rambha : ‘விவசாயி ஆனார் ரம்பா.. ஆப்பிள் தோட்டத்தில் ஆர்ப்பரித்த சந்தோசம்’ முழு வீடியோ இதோ!

  • Rambha : ரம்பாவின் இந்த வீடியோ பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவருடைய ரசிகர்கள் சிலர், வழக்கம் போல, கமெண்ட் என்கிற பெயரில் அசடு வழிந்தததையும் பார்க்க முடிந்தது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202405:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!

  • Today Movies: முரசு டிவியில், மதியம் 3 மணிக்கு ரஜினி ஸ்ரீதேவி நடித்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படமும், மாலை 6 மணிக்கு மகேஷ் அஞ்சலி நடித்த ‘அங்காடித் தெரு’ திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது - டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202404:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’

  • இன்று காலை படிக்க வேண்டிய முக்கியமான சினிமா செய்திகளின் ‘டாப் 5’ செய்திகள் இதோ. விரிவான தகவலை சுருக்கமாக அறிந்து கொள்ள இதை விட எளிய வழி இருக்க முடியாது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202403:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: கல்யாண வீட்டிற்குள் விவாகரத்து ஓலம்; கை கொடுக்காத மருதாணி; தீபிகா தீட்டிய திட்டம்! - கயல் சீரியலில் இன்று!

  • Kayal Serial:  கயலோ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சொல்லி சபதம் ஏற்று, காய்களை கனகச்சிதமாக நகர்த்துகிறார். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202402:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

  • Singapenne Serial:  இவ்வளவு நாளும் நான் கோயில் நகையை அவ்வளவு கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்காமல் வீண் பழியை என் மீது சுமத்தி, எனது கௌரவத்திற்கு களங்கம் விளைவித்து விட்டீர்கள் - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202401:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sudeep: வில்லனாக பிரபலமாக்கிய நான் ஈ.. கன்னட சினிமாவின் மாஸ் நடிகர் சுதீப்பின் பிறந்தநாள்

  • Sudeep: வில்லனாக பிரபலமாக்கிய நான் ஈ.. கன்னட சினிமாவின் மாஸ் நடிகர் சுதீப்பின் பிறந்தநாள் குறித்து அறிவோம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202401:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Amala paul: ‘டின்னருக்கு நைட்டு ரூமுக்கு வந்துரு அமலா.. கூசாமல் கேட்ட மேனஜர்.. விளக்கமாறில் வெளுத்த அமலாபால்

  • Amala paul: அமலா பாலிடம் இரவு டின்னருக்கு வந்துவிடு என்று மறைமுகமாக அவரை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார். இதைக்கேட்டு கொந்தளித்த அமலாபால், அவரை அங்கேயே அடித்து துவைத்து, ஒரு வழி படுத்தி விட்டார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 02 Sep 202412:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!

  • Radhika: 60களில் இருந்தே இந்த மாதிரியான பழக்கங்கள் இருந்து வந்தது. இதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆரம்பக்காலகட்டத்தில் நான் மிகவும் அமைதியாக, அடக்க ஒடுக்கமாகவே இருந்தேன். - ராதிகா!

முழு ஸ்டோரி படிக்க