Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!-marupadiyum to today movies in in sun tv murasu tv k tv polimer tv and more - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 10:39 AM IST

Today Movies: முரசு டிவியில், மதியம் 3 மணிக்கு ரஜினி ஸ்ரீதேவி நடித்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படமும், மாலை 6 மணிக்கு மகேஷ் அஞ்சலி நடித்த ‘அங்காடித் தெரு’ திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது - டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்
Today Movies: ‘ஏழையின் சிரிப்பில்’ முதல் காலமெல்லாம் காத்திருப்பேன் வரை’- டிவியில் இன்று ஒளிப்பரப்பாகும் படங்கள்

கே.டிவி:

கே டிவியில் காலை 10 மணிக்கு அர்ஜுன் ரேவதி நடித்த ‘சுபாஷ்’ திரைப்படமும், மதியம் 1 மணிக்கு கமல் அம்பிகா நடித்த ‘சகலகலா வல்லவன்’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு பிரபுதேவா, ரோஜா நடித்த ‘ஏழையின் சிரிப்பில்’ திரைப்படமும் இரவு 7 மணிக்கு விஜய் ஆண்டனி டயானா நடித்த ‘அண்ணாதுரை’ திரைப்படமும், இரவு 10 மணிக்கு ஆர்யா, பரத் பத்மப்ரியா பூஜா நடித்த ‘பட்டியல்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

 

ஏழையின் சிரிப்பில்
ஏழையின் சிரிப்பில் (movie world )

கலைஞர் டிவி

கலைஞர் டிவியில் மதியம் 1:30 மணிக்கு கார்த்திக் தமன்னா நடித்த ‘பையா’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ஜெயா டிவி

ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு, அர்ஜுன் கிரண் நடித்த ‘பரசுராம்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு கார்த்திக் நிரோஷா நடித்த ‘பாண்டி நாட்டு தங்கம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

முரசு டிவி

முரசு டிவியில், மதியம் 3 மணிக்கு ரஜினி ஸ்ரீதேவி நடித்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படமும், மாலை 6 மணிக்கு மகேஷ் அஞ்சலி நடித்த ‘அங்காடித் தெரு’ திரைப்படமும், இரவு 9:30 மணிக்கு அர்ஜுன் சினேகா நடித்த ‘சிங்ககோட்டை’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

ஜெயா மூவிஸ்

ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு பிரபு ரஞ்சனி நடித்த ‘உரிமை கீதம்’ திரைப்படமும், மதியம் 1 மணிக்கு சரவணன் பிரேமா நடித்த ‘தாயுமானவன்’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு விஜய் டிம்பிள் நடித்த ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ திரைப்படமும் இரவு 7 மணிக்கு விஜயகாந்த் குஷ்பு நடித்த ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

 

விஜய்
விஜய்

ராஜ் டிவி

ராஜ் டிவியில் காலை 9:30 மணிக்கு விக்னேஷ், தேவயாணி நடித்த ‘காதலி’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு ஷாம் ஜோதிகா சிம்ரன் நடித்த ‘தோல்வி’ திரைப்படமும், இரவு 9 மணிக்கு கிஷோர் குருபா மிருதுளா நடித்த ‘திலகர்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில், காலை 10 மணிக்கு நிழல்கள் ரவி ரேவதி நடித்த ‘மறுபடியும்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு எம்ஜிஆர் பானுமதி சரோஜாதேவி நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமும், மாலை 4:30 மணிக்கு எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ‘பணக்கார குடும்பம்’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு சுரேஷ் குஷ்பு நடித்த ‘உள்ளத்தை கிள்ளாதே’ திரைப்படமும், இரவு 10:30 மணிக்கு பாக்யராஜ் குஷ்பு நடித்த ‘அம்மா வந்தாச்சு’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

மறுபடியும்
மறுபடியும்

பாலிமர்

பாலிமர் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு மம்முட்டி கோபிகா நடித்த ‘அன்பு சங்கமம்’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு கார்த்திக், பானுப்ரியா நடித்த ‘அமரன்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

மெகா டிவி

மெகா டிவியில் காலை 9:30 மணிக்கு ஜெகபதிபாபு, லட்சுமி நடித்த ‘என் பொண்டாட்டி கலெக்டர்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு ரிஷி, சில்க், ஸ்மிதா நடித்த ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ திரைப்படமும், இரவு 11 மணிக்கு ஜெய்சங்கர், விஜயலட்சுமி நடித்த ‘சபாஷ் தம்பி’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.