Karthigai deepam: ‘என்கவுண்டரில் சாகப்போகும் தீபா.. கண்ணீர் வடிக்கும் கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: இந்த சின்ன பையன் உன் பேர் என்ன என்று கேட்டான். அவன் கார்த்திக் என்று கூற, எனக்கும் உன் பேரு தான் " கார்த்திக் " என்று சொல்கிறான். தொடர்ந்து அந்த சிறுவன் நான் உன்னை கார்த்திக் என்று கூப்பிடட்டுமா என்று கேட்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ‘என்கவுண்டரில் சாகப்போகும் தீபா.. கண்ணீர் வடிக்கும் கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
காணாமல் போன தீபா.. கார்த்தியை தேடி வந்த முருகர்.. கதையே மாறிப்போச்சு? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
நேராக வந்த முருகர்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவின் புடவை மற்றும் மோதிரம் மட்டுமே கிடைக்க, கார்த்தி அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.